புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை Poll_c10மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை Poll_m10மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை Poll_c10மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை Poll_m10மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை Poll_c10மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை Poll_m10மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%

jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 26, 2011 6:55 pm

டீசல்
விலை உயர்வு குறித்து மத்திய அரசுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வி
அடைந்தால் ஜூன் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்
குதிப்போம் என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் நல்லதம்பி கூறுகையில்,

லாரி உதிரி பாகங்கள், டயர் விலை உயர்வு காரணமாக ஏற்கெனவே லாரி தொழில் கடும்
பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் டீசல் விலையை ரூ.3 அதிகரிப்பதாக
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு
தள்ளப்பட்டுள்ளோம். இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும்.
டீசல் விலையை திடீரென உயர்த்திய மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள்
சம்மேளனம் கண்டனம் தெரிவிக்கிறது.

பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் பல்வேறு விதமான வரிகளால்
அவற்றின் விலை அதிகரிக்கிறது. இந்த வரிகளை குறைப்பதால் டீசல் விலை உயர்வை
தவிர்க்க முடியும். ஆனால், அத்தகைய நடவடிக்கையில் மத்திய அரசும்,
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் ஈடுபடுவதில்லை.

இப்போது ஒரு லிட்டர் டீசலுக்கு உயர்த்தப்பட்டுள்ள ரூ.3-க்கு தமிழக அரசு
சார்பில் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படும். இதனால் டீசல் விலை மேலும் 66
காசுகள் உயரும். மத்திய அரசு விரி விலக்கு அளிக்காவிட்டாலும், மாநில அரசு
மதிப்புக் கூட்டு வரியை குறைக்க வேண்டும்.

டீசல் விலை உயர்வு குறித்து ஜூன் 27ம் தேதி திங்கள்கிழமை டெல்லியில்
நடைபெறும் பேச்சுவார்த்தையில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ்
நிர்வாகிகளும், மத்திய அரசின் உயரதிகாரிகளும் பங்கேற்பர். இந்தப்
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில்
லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவர் என்றார் நல்லதம்பி.
TMT
மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை 678642

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக