ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 12:06 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

Admins Online

புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள்

Go down

புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள் Empty புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள்

Post by spselvam on Fri Jul 01, 2011 9:36 am

கறிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற வாசனைத் திரவியங்கள் புற்று நோயை இல்லாமல் செய்து விடும் என்று அயர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளார்கள்.

24 மணித்தியாலங்களுக்கு இடையில் இவை புற்று நோய்க் கலங்களை அழித்து விடும் என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.

புற்று நோய்க் கலங்கள் முழுமையாக அழிந்து விடுகின்றமை இவர்களது ஆய்வு ஒன்றில் அவதானிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இஞ்சி, மஞ்சள் ஆகிய வாசனைத் திரவியங்களில் இச்சக்தி அபரமிதமாக உள்ளது என்று அறியப்பட்டு உள்ளது.

ஆசிய நாட்டுச் சமையல்களில் இஞ்சி, மஞ்சள் போன்ற வாசனைத் திரவியங்களுக்கு தனி இடம் உண்டு. இவ்வாசனைத் திரவியங்கள் மருத்துவ குணம் உடையன என்று ஆசிய நாட்டவர்கள் காலம் காலமாக நம்புகின்றார்கள்.

சீன, ஆயுர்வேத வைத்தியங்களில் வாசனைத் திரவியங்களுக்கு முக்கியத்துவம் அதிகம்.

இவ்வாசனைத் திரவியங்களுக்கு கொலஸ்ரோலை வெட்டும் சக்தியும் உண்டு. ஆய்வின் முடிவு British Journal of Cancer வெளியாகி இருந்தது. இம்முடிவை அடிப்படையாகக் கொண்டு புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க முடியும் என்று நம்பப்படுகின்றது.
நன்றி: சிறுப்பிட்டி
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
மதிப்பீடுகள் : 17

Back to top Go down

புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள் Empty Re: புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள்

Post by பூஜிதா on Fri Jul 01, 2011 10:22 am

புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள் 224747944 புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள் 224747944 புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள் 224747944 புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள் 224747944 புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள் 224747944
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள் Empty Re: புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள்

Post by தாமு on Fri Jul 01, 2011 11:16 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள் Empty Re: புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள்

Post by krishnaamma on Fri Jul 01, 2011 2:02 pm

நல்ல தகவல் நண்பரே புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள் 224747944


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள் Empty Re: புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள்

Post by spselvam on Fri Jul 01, 2011 5:30 pm

நன்றி நண்பர்களே....
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
மதிப்பீடுகள் : 17

Back to top Go down

புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள் Empty Re: புற்று நோயை சாகடிக்கும் வாசனைத் திரவியங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum