புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Poll_c10உடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Poll_m10உடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம்

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Mon Jul 04, 2011 5:51 pm

நடியா, ஜூலை 4-

மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் உள்ள ஜோர்பரா எனும் பகுதியை சேர்ந்தவர் மிருதுல்சர்கார். இவரது மகன் மோனோ ஜித் (14). மகள் மம்பி சர்கார் (11). கூலித் தொழிலாளியான மிருதுல் தன் குடும்பத்தை கஷ்டப்பட்டு காப்பாற்றி வருகிறார்.

வறுமையில் இருந்தாலும் மோனோஜித் மம்பி இருவரையும் படிக்க வைத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மிருதுல் சர்க்காரின் கண்ணில் கோளாறு ஏற்பட்டது. பார்வை குறைபாடுகளால் அவதிப்பட்டார். அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.

இந்த நிலையில் மோனோ ஜித்தின் சிறு நீரகம் ஒன்று பழுதடைந்தது. மற்றொரு சிறுநீரகம் வேகமாக செயல் இழந்து வருகிறது. அவனுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தினால் தான் அவன் உயிர் வாழ முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

தந்தைக்கு கண் வேண்டும். அண்ணனுக்கு சிறுநீரகம் தேவை என்பதை அறிந்த மம்பி சர்க்கார் மிகவும் வேதனை அடைந்தார். உடல் தானம் பற்றி அறிந்திருந்த அவர் தன் கண், சிறு நீரகங்களை தந்தைக்கும் சகோதரனுக்கும் தானம் செய்யலாம் என்று நினைத்தார்.

கடந்த 27-ந்தேதி மம்பி சர்க்கார் தன் சகோதரி மோனிகாவிடம் தனது உடல் தான முடிவு பற்றி கூறினாள். அதை கேட்ட மோனிகா சிரித்தபடி உனக்கு என்ன பைத்தியமா என்று சொல்லியபடி பள்ளிக் கூடத்துக்கு புறப்பட்டுச் சென்று விட்டார்.

தந்தை மிருதுல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மம்பி, தன் கண்கள், சிறு நீரகங்களை அகற்றி தந்தை, சகோதரனுக்கு பொருத்தவும் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாள்.

இதை அறியாத மிருதுல் மற்றும் உறவினர்கள் மம்பி உடலை தகனம் செய்து விட்டனர். இரண்டு நாட்கள் கழித்தே மம்பி எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதை படித்து குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Jul 04, 2011 6:17 pm

சோகம் அழுகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 04, 2011 6:28 pm

குழந்தை நல்லது செய்ய நினைத்து தன்னையே முடிச்சிக்கிட்டா சோகம்

ஆனால் எதுக்காக தன் விலைமதிப்பற்ற உயிரை தியாகம் செய்தாளோ அது பயனே இல்லாமல் போய் விட்டது....

குழந்தையின் ஆத்மா சாந்தி அடையாது சோகம்

சின்ன குழந்தைக்கு இருக்கும் உயிரையே தியாகம் செய்யும் தன்மை பெரியவங்க நமக்கு இல்லையே....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் 47
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 04, 2011 6:40 pm

அழுகை அழுகை அழுகை

உடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Pஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Oஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Sஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Iஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Tஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Iஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Vஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Eஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Emptyஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Kஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Aஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Rஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Tஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Hஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Iஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் Cஉடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம் K
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Mon Jul 04, 2011 7:27 pm

அழுகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 04, 2011 7:43 pm

அதிர்ச்சி சோகம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 04, 2011 10:06 pm

சோகம்
சோகம்
சோகம்

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக