ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Today at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Today at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Today at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Today at 8:43 am

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Today at 12:03 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:12 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Yesterday at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Yesterday at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Yesterday at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Yesterday at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Yesterday at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Yesterday at 8:21 am

Admins Online

உடல் எடையைக் குறைக்கும் முட்டை

Page 2 of 2 Previous  1, 2

Go down

உடல் எடையைக் குறைக்கும் முட்டை - Page 2 Empty உடல் எடையைக் குறைக்கும் முட்டை

Post by சிவா on Fri Jul 08, 2011 11:41 pm

First topic message reminder :

நீங்கள் முட்டையை விரும்பி சாப்பிடுபவரா? அப்படியென்றால், காலையில் அதை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்; உடல் எடை கூடிவிடும் என்று புலம்ப வேண்டாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறியதாவது :

"பொதுவாக காலை உணவுடன் முட்டை சேர்த்துக்கொள்வதால் நம் உடலுக்கு அதிக அளவிலான புரோட்டீன் கிடைக்கிறது. அது, நம் உடலின் சக்தியை நீட்டிக்கச் செய்வதோடு, நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வை தருகிறது.

அதனால், மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி நேரத்தில் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவை நாம் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த வழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலில் சேரும் கலோரிகளின் அளவு குறைக்கப்படும். இது தொடரும் பட்சத்தில் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வது, அதாவது எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும்'' என்றனர்.

மேலும் அவர்கள் இதுபற்றி கூறும்போது, "நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்குமே நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகம் நிறைந்த முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவு முறையை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இந்த தகவல் எங்களுக்கு தெரிய வந்தது'' என்று தெரிவித்தனர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down


உடல் எடையைக் குறைக்கும் முட்டை - Page 2 Empty Re: உடல் எடையைக் குறைக்கும் முட்டை

Post by திவ்யா on Sat Jul 09, 2011 12:09 pm

இனி எனக்கு விரத நாட்கள் கிடையாது.....அய்யா.... உடல் எடையைக் குறைக்கும் முட்டை - Page 2 755837 உடல் எடையைக் குறைக்கும் முட்டை - Page 2 755837 உடல் எடையைக் குறைக்கும் முட்டை - Page 2 755837 உடல் எடையைக் குறைக்கும் முட்டை - Page 2 755837 உடல் எடையைக் குறைக்கும் முட்டை - Page 2 755837 உடல் எடையைக் குறைக்கும் முட்டை - Page 2 755837 உடல் எடையைக் குறைக்கும் முட்டை - Page 2 755837 உடல் எடையைக் குறைக்கும் முட்டை - Page 2 755837
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் முட்டை - Page 2 Empty Re: உடல் எடையைக் குறைக்கும் முட்டை

Post by ரபீக் on Sat Jul 09, 2011 12:15 pm

அப்போ தினமும் முட்டை சாப்பிட வேண்டியதுதான் !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் முட்டை - Page 2 Empty Re: உடல் எடையைக் குறைக்கும் முட்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum