புதிய பதிவுகள்
» ஆதாமிடம் சமவுரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 12:18 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by சிவா Yesterday at 10:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by சிவா Yesterday at 6:35 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» கருத்துப்படம் 23/03/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10 
46 Posts - 64%
T.N.Balasubramanian
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10 
18 Posts - 25%
mohamed nizamudeen
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10 
3 Posts - 4%
venkat532
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10 
1 Post - 1%
கோபால்ஜி
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10 
458 Posts - 66%

108 Posts - 16%

66 Posts - 10%

25 Posts - 4%
Dhivya Jegan
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
eraeravi
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

வாழ்கைக்கு கவிதை தேவையா? [29Vote ]

  • ஆம் கண்டிப்பாக தேவை!/

    2379%
  • தேவை இல்லை/

    414%
  • கருத்து இல்லை

    27%

You are not connected. Please login or register

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 7:05 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]

கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே
ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும்
விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று
நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து (எவரையொனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)

நண்பர் realvampire ஒரு பதிவின் பின்னுடத்தில் தான் கவிதையை என்றும் ஆதரிப்பதில்லை என்றும் !அறிவியல் போல் இது ஒன்றுக்கும் உதவாது என்றும் சொல்லியிருக்கிறார் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 11:31 am

T.N.Balasubramanian wrote:

எண்ணங்களை வெளிப்படுத்த மொழி ஒரு
சாதனம். உரை நடையாகவோ ,கவிதை உருவிலோ அல்லது நாட்டிய அபிநய வடிவிலோ அவரவர்
புலமைக்கேர்ப்ப வெளிபடுத்துவது அவரவர் விருப்பம். பேச முடியாதவன் ,ஊமை ,
செய்கை மூலம் தான் தான் கருத்தை வெளிப்படுத்த முடியும். அதுதான் நுணுக்கம்
பல சேர நாட்டியம் எனப் படுகிறது. நீண்ட உரை நடை எழுத முடியாத சிலர்,
கருத்துகளை சிற்சில வார்த்தைகளில் எதுகை , மோனையுடன் கலந்து கவிதை நடையில்
சேர்பிக்கின்றனர். அறிவியல் சார்ந்த கவிதைகள் கண்டதில்லையா? அறிவியல்
சார்ந்த விஷயங்களை கவிதை உருவில் கொண்டு வர முடியாதா?
ஏட்டு
சுரைக்காய் கறிக்கு உதவாது ? உரை நடையில் எழுதியுள்ள இவ்வார்த்தைக்கு
அர்த்தம் என்ன? பழமொழிகள் பல அர்த்தம் திரிக்கெட்டு உபயோகமாகிறது.
மனிதனின்
சுய விருப்பு,வெறுப்புகள் , சுய சிந்தனைகள் கவிதை மூலம் தான் வெளிவருமா?
உரை நடையில் கொண்டுவரமுடியாதா ? உங்கள் பின்னூட்டமே, உங்கள் சுய
சிந்திப்பில் உரை நடையாக வந்துள்ளதே!
வாழ்க்கையை மேலெழுந்த வாரியாக பார்த்து, ரசிக்கலாமே. அவரவர் விருப்பம் தேர்வு செய்வது அவரவர்களுக்கே சொந்தம்.
குறை காண எழுதவில்லை.மனதில் தோன்றியதை பகிர்ந்து கொண்டேன்.
ரமணீயன்.
நன்றி ரமணியன்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 09, 2011 11:38 am

கவிதை தேவையானது தான் கட்டுரைகள் கொண்டு 3 பக்கம் 4 பக்கம் எழுதி ஒரு கருத்தை நாம் நாம் முன் வைப்போம் ஆனால் கவிதையில் இரண்டு வரிகள் கொண்டு மிகப் பெரிய கருத்தை சொல்லி விடலாம் கவிதை தேவையான ஒன்று தான்..

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 11:47 am

நண்பரால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. என்ற பொன்மொழி தவறாக பொருள் கொள்ள பட்டிருக்கிறது !

ஒரு மாணவன் சைக்கிளில் போகிறான் . கரட், கரட் ...என்று செயின் சத்தமிடுகிறது. ஏண்டா தம்பி.. சத்தம் வருகிறது என்றால் தெரியல... கம்பனியில .... கொடுத்து சரி செய்ய வேண்டும் என்கிறான்.

அவன் அன்று காலையில் பள்ளியில் படித்த "உராய்வு விசை "தான் சத்தம்மிட காரணம் என்றோ...."பாகு பொருள்கள்" ஆன "கிரீஸ் " போட்டால் சத்தம் இருக்காது என் அம் மாணவன் உணராமல் போனானே அதுதான் ... ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...என்ற பொன்மொழிக்கு உதாரணம்

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 09, 2011 11:51 am

என்னை பொருத்தவரை ...

கவிதை என்பது எளீய முறையில் சிலரோடு பேசும் ஒரு மொழி...அது சில சமயம் எளீய தமிழில் இருக்கலாம் சில நேரம் கடினமான பழைய தமிழ் மொழியாக கூட இருக்கலாம் ... கவிதை இசை பாடல் அனைத்துமே ஒருவரை ஒரு தனி உலகுக்கு கொண்டு செல்ல கூடிய ஒரு ஊடகம் என்று கூட சொல்லலாம்... கவிதை ஒரு கலை...64 கலைகளை இது தேவையா தேவை இல்லையா என ஆராய்ச்சி செய்து பார்த்தால் பிறகு எதுவுமே பிடிக்காது...

சொந்த விருப்பு வெருப்புகளை எல்லா மொழிகளிலும் கூட சொல்ல வாய்ப்புண்டு.. மேலும் சினிமா டைரக்டர்களின் சொந்த விருப்புகளை தான் இசை அமைப்பாளர், நடிகர்,னடிகைகள் செய்கிறார்கள்..அதை ஏன் நாம் காசு கொடுத்து தியேட்டர் போய் உட்கார்ந்து பார்க்கீறோம்..சினிமா தனிமனிதனின் ஆசை என்றால் அதை ஏன் இத்தனை பேர் பார்க்கவேண்டும் ....அரசியல் தலைவர்களின் சொந்த விருப்பு வெருப்பகளின் அடிப்படையில் தான் இன்றைய நடப்புகள் மீடியா நியூஸ் போலிஸ் தடியடி..அராஜகம் இப்படி போய் கொண்டே இருக்கிறது...

சில நேரங்களில் சொந்த விருப்பம் வெருப்புகள் தனி மனித எல்லை கோட்டில் இருக்கும் வரை யாருக்கும் பாதிப்புகள் இல்லை ஆனால் அது சமுதாய பாதிப்பு ஏற்படும் போது எல்லாரையும் பாதிக்கும் என்பது எனது கருத்து ... ஆத்திகன் நாத்திகன் அனைத்துமே சொந்த விருப்பு வெருப்பில் கீழ் அடங்குமே

தவறு இருப்பின் மன்னிக்கவும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 12:32 pm

அருமையான தகவல்களுடன் , ஆழமான கருத்துக்களுடன் , தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ள நண்பர்களுக்கு நன்றி!
மேலும். மறக்காமல் மேலே உள்ள வாக்கெடுப்பில் (poll)உங்களுடய விருப்பத்தை தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 09, 2011 1:40 pm

கவிதை என்பது ஒருவனின் காதல், கடமை ,உழப்பு, பந்தம்,பாசம் இவற்றை
அழகிய மொழியில் கவிதையாக கை கோற்பதால் நன்மைகள் இருக்கிறது .
பின் இதனால் எத்தனை கவிஞர்கள் பேரும் புகளும் அடைந்திருக்கிறார்கள் .
அதுமட்டுமா சினிமா உலகமே கவிதையின் சிறு கூற்றில் தான் திரையாக வெளிவருகிறது .பின் பாடலாக மாறி பலரின் இதயத்தில் சோகங்களை தீர்க்கும் அருமருந்தாகவும் மிளிருகிறது. உலகில் நடக்கும் அதிசியங்களையும் ,கொடுமைகளையும்,சந்தோசங்களையும் அழகாகவும்,
தெளிவாகவும் புரியும் வண்ணம் தெரிவிப்பது கவிதைதான்
கவிதைக்கு அதிகமான படிப்பறிவு தேவையில்லை எழுத்தறிவு பெற்றால் போதும் .
கடைசியாக நான் சொல்வது

குறும் செய்திகளை
பெரும் மனிதர்களுக்கு
தரும் கவிதை தான்
மேகம் அதில் அலைபாயும்
உயிர்களைபோல் உயிர்
வாழும் மனிதர்களுக்கு
ஒரு வழிகாட்டியே ...!

நன்றி
இப்படிக்கு
உங்கள்
ஹிஷாலீ .

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jul 09, 2011 2:07 pm

ரியல் வெம்பயர் அவரின் பார்வயில் கூறியிருக்கிறார் ஆனால் உண்மையில் பழங்கால வாழ்வியலை நமது பெருமையை கவிதைகளை காட்டிலும் எந்த கல்வெட்டு அதிகம் கூறமுடியும் எல்லா கவிதையும் சுய விருப்பு வெறுப்பு சார்ந்து அமைவதில்லை சில கவிதைகள் நம்மை புரட்டி போதும் வலிமை வாய்ந்தவை அது மட்டுமின்றி கவிஞனின் உலகமே வேறு அது வினோத உலகம் அங்கே அவன் கற்பனையை வார்த்தைகளுக்கு மொழிமாற்ற அவன் படும் வேதனை அவனே அறிவான் பல நாள் ஒரு சரியான வார்த்தைக்காக நான் காத்திருந்தது உண்டு இன்னும் கூட, கவிதை ஆன்மாவின் பாடல் ஏதோ ஒன்றின் நீட்ச்சியே அறிவியலும் கண்டுபிடிப்புகளும் ஆனால் கவிதைகள் சுயம்பு தன்னை தானே உருவாக்கும் வளமை கொண்டது,கவிதை என்பது மொழியில் ஜனிக்கும் கனவு

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 09, 2011 2:26 pm

.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 09, 2011 3:00 pm

அறிவியல் உயிர் மருந்து
கவிதை கரு மருந்து
இதை அறிந்தால் போதும்

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 09, 2011 3:18 pm

எதற்க்கு விவாதம்

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக