புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_c1053 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_m1053 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_c1053 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_m1053 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_c1053 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_m1053 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_c1053 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_m1053 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_c1053 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_m1053 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_c1053 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_m1053 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம்


   
   
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Mon Jul 18, 2011 9:44 am

பெனின்சில்வேனியாவில் உள்ள U.S கல்லூரி மாணவர் ஒருவருக்கு “Love for ever” என எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்று 53 வருடங்களின் பின்னர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Uk_reuters_com_1

பெனிசில்வேனியாவின் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்திற்கு 1958ஆம் ஆண்டு அனுப்பப்பட்டிருந்த இந்தக் கடிதத்தை உரிய நபருக்கு ஒப்படைக்க அதிகாரிகள் தேடியதாகவும் அந்தக் கடிதம் தபால் அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

க்ளார்க் மூர் என்பவருக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. தற்போது 70 வயதான க்ளார்க் மூர் வேறொரு மாநிலத்தில் வசித்து வருகிறார் எனவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பிட்ஸ்பெர்க்கிலிருந்து அனுப்பப்பட்டிருந்த, தபால் முத்திரைப் பதிவில் பெப்ரவரி 20, 1958 என பொறிக்கப்பட்டிருந்த இந்தக் கடிதம் கடந்த வாரத்தில் தான் தம்முடைய தபால் அறையை வந்தடைந்தது என அவர்; குறிப்பிட்டார்.

இந்தக் கடிதத்திற்கான தாமதம் குறித்த காரணம் எவருக்கும் தெரியவில்லை. இந்தக் கடிதத்தில் Mr.Clark C.Moor, Junior at the University என முகவரியிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“Love forever, Vonnie” என்று அனுப்புனர் முகவரியில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் வேறு எந்தத் தகவலும் அதில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கல்லூரியிலிருந்து வெளியில் சென்ற தம்முடைய காதலர்களுக்கு மாணவர்கள் எழுதுவது போன்றே எழுதப்பட்டிருப்பதாக கல்லூரி பேச்சாளர் தெரிவித்தார்.

‘வழமையை விட அதிகமாக உன்னை இழந்ததாக உணர்கிறேன். 1000 மடங்கு அதிகமாகக் காதலிக்கிறேன். எனக்கு விரைவில் எழுது’ என அந்தக் கடிதத்தில் அந்தப் பெண் எழுதி முடித்துள்ளார்.

பல்கலைக்கழகம் விரைவில் இந்தக் கடிதத்தை மூரிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் 001153 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் 000153 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் 001053 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் 000553 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் 001453 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் 002053 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் 000853 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் 000953 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் 001453 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 18, 2011 10:57 am

அநேகமாக அவர்களின் பேரனுக்கோ அல்லது பேத்திகோ வழ்ங்குவர்கள் என ,நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து செய்தி வந்துள்ளது



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 18, 2011 11:02 am

ஆளு மாறிடப் போகுது !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 11:50 am

muthu86 wrote:அநேகமாக அவர்களின் பேரனுக்கோ அல்லது பேத்திகோ வழ்ங்குவர்கள் என ,நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து செய்தி வந்துள்ளது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 11:56 am

ஒரு வழியா கொடுத்துவிட்டார்கள் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம் Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக