புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 12:28 pm

» கருத்துப்படம் 09/12/2023
by mohamed nizamudeen Today at 11:27 am

» நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ.
by ayyasamy ram Today at 10:23 am

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 8:44 am

» வேலன்:-பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு அறிந்திட- eGramSwaraj.
by velang Today at 8:15 am

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Today at 6:13 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:41 pm

» சென்னை குறள்
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:32 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 9:01 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Thu Dec 07, 2023 7:36 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 4:45 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Thu Dec 07, 2023 11:49 am

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 9:38 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 8:18 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_c10பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_m10பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_c10 
35 Posts - 43%
T.N.Balasubramanian

15 Posts - 19%
ஆனந்திபழனியப்பன்

9 Posts - 11%
heezulia

5 Posts - 6%
mohamed nizamudeen

TI Buhari

4 Posts - 5%
rajuselvam

3 Posts - 4%
சுகவனேஷ்
பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_c10பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_m10பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Keerthanambika

velang

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_c10பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_m10பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_c10 
64 Posts - 40%

32 Posts - 20%

24 Posts - 15%

12 Posts - 7%

10 Posts - 6%

9 Posts - 6%
prajai
பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_c10பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_m10பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_c10 
4 Posts - 2%

3 Posts - 2%
Kpc71

2 Posts - 1%
bharathichandranssn
பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_c10பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_m10பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2011 8:25 am

First topic message reminder :

இந்த திரி இல் பிரட் இல் பலவகை உணவு குறிப்புகளை பார்ப்போம். பொதுவாக எல்லோராலும் விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடப்படும் அவசர உணவு பிரட். அதையே பல வழிகளில் மனதுக்கு பிடித்தார் போல் செய்ய உதவுவது தான் இந்த திரி இன் நோக்கம் புன்னகை எனவே பிரட் பிடிக்கதர்வர்கள் அல்லது தானே சமைத்து சாப்பிடுபவர்கள் அல்லது புதிது புதிதாக சமைக்க எண்ணுபவர்கள் இதை படித்து பயன் பெறலாம்.

பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 ZnMnyrE0Rpih5ax0UatI+img-20140802-wa0012பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 NrpWdOCpTKWmhX0qrY8L+IMG-20150104-WA0001http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 25, 2014 5:05 pm

அருமை அருமை அம்மா !!!

எனக்கு பிரட் என்றால் உயிர்...

செய்துட்டு சொல்கிறேன் அம்மா !!
பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 103459460

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 27, 2014 1:59 pm

M.Saranya wrote:அருமை அருமை அம்மா !!!

எனக்கு பிரட் என்றால் உயிர்...

செய்துட்டு சொல்கிறேன் அம்மா !!
பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 103459460

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1090784

நல்லது சரண்யா புன்னகைhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 08, 2015 10:49 pm

இந்த திரி இன் குறிப்புகளை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும் புன்னகை

DOWNLOADhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Oct 30, 2015 9:01 pm

SK wrote:
krishnaamma wrote:முதலில் இனிப்புடன் ஆரம்பிப்போம் புன்னகை
பிரட் ஹல்வா - இது சமிப காலமாக பிரபலமாகும் சுலபமான இனிப்பு.செய்வதும் சுலபம். பெரியவர்கள் முதல் குழந்திகள் வரை விரும்பி உண்பார்கள்.

தேவையானவை:

மில்க் பிரட்10 ஸ்லைஸ்
பால் 1 கப்
சர்க்கரை 1 கப்
நெய் 1 - 2 டேபிள்  ஸ்பூன்
முந்திரி துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
திராக்ஷை 10 - 12  

செய்முறை:

முதலில் பிரட் ன் ஓரங்களை நிக்கிவிடுங்கள்.
பாலில் நனைத்து  வையுங்கள். அல்லது மிச்சி இல் ஒரு சுட்டறு சுற்றி எடுங்கள்.
வாணலி  இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
பிறகு அரைத்து வைத்ததை கொட்டி கிளறவும்.
1 நிமிடத்துக்கு பிறகு சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு கிளறி மிதி ஒரு ஸ்பூன் நெய் யையும் விட்டு இறக்கிவிடவும்.
அவ்வளவு தான் சுவையான 'பிரட் ஹல்வா' நிமிடத்தில் தயார்.

குறிப்பு: நீங்கள் இந்த ஹல்வா செய்ய ஃப்ரூட் பிரட் ம உபயோகிக்கலாம் . அப்பொழுது மிக்சி இல் அரைக்கவேண்டாம் . பாலில் ஒரு 10 நிமிஷம் நனைத்து வைத்து பின் ஹல்வா செய்யவும். இப்படி செய்வதால் அதில் உள்ள உயர் பழங்கள் உடயாமல் இருக்கும் மேலும் முந்திரி திராக்ஷை தேவை இல்லை . எனவே நெய்யும்  குறைவாக உபயோகமாகும்.

எனது   கோரிக்கையை ஏற்று இந்த திரியை துவங்கிய உங்களிக்கு முதற்கண் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்  நேற்று என் அம்மாவிற்கு பிறந்தநாள் அதற்காக செய்து கொடுக்கலாம் என்று நினைத்தேன் பரவாயில்லை இதை இந்த வாரம் சண்டே செய்து பார்த்துவிட வேண்டியது தான்  
மேற்கோள் செய்த பதிவு: 579885

இன்று பிரட் ஹல்வா  அருமையாக வந்துள்ளது மீண்டும் நன்றிkrishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 9:56 am

இன்று பிரட் ஹல்வா  அருமையாக வந்துள்ளது மீண்டும் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1172105

ஹாய், என்ன ரொம்ப நாளாய் ஆளைக்காணுமே  !..........நீங்க நலமா?................ரொம்ப சந்தோஷம் பிரட் ஹல்வா நல்லா வந்ததுக்கு புன்னகை..............http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dhivya Jegan
Dhivya Jegan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 17/02/2023

PostDhivya Jegan Fri Mar 10, 2023 12:24 pmஅம்மா மகளிர் தினம் எங்கள் திருமண நாள், என் கணவருக்கு உங்கள் பிரட் ஜாமுன் செய்து கொடுத்தேன் மிக விரும்பி உண்டார்.
நான் வேலை பார்க்கிறேன், அதனால் காலை ஒன்றும் செய்ய முடியவில்லை, மாலை வந்ததும் செய்தேன், மிகவும் எளிதாக இருந்தது..

ஆனால் பிரட் குர்குரே சரியாக வரவில்லை அம்மா, நான் மிளகு, உப்புடன் சிறிது சாட் மசாலாவையும் சேர்த்து காய்ந்த ப்ரெட்டில் தூவினேன், ஆயில் ஏதும் சேர்க்கவில்லை அதனால் மசாலா ஒட்டவில்லை.

நன்றி அம்மா...
திவ்யாஜெகன்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 30, 2023 8:33 pm

M.Saranya wrote:அருமை அருமை அம்மா !!!

எனக்கு பிரட் என்றால் உயிர்...

செய்துட்டு சொல்கிறேன் அம்மா !!
பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 6 103459460

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: undefined

மிக்க நன்றி, உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்..........புன்னகைhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக