ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:46 pm

Admins Online

தாய்ப்பால்

Go down

தாய்ப்பால் Empty தாய்ப்பால்

Post by Admin on Fri Nov 28, 2008 4:45 pm

தாய்ப்பாலில்தான் எல்லாவித ஊட்ட சத்தும் நிறைந்துள்ளது.

* குழந்தையின் வளர்ச்சிக்கும், தாய்பாலுக்கும் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட தொடர்பு இருக்கிறது.

* தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இதனால் நோய் தொற்றுகளிலிருந்து குழந்தை பாதுகாக் கப்படுகிறது.

* தாய்ப்பால் குடிக்காத குழந்தையைவிட தாய்ப்பால் குடித்த குழந்தை ஆரோக்கிய மாக உள்ளது.

* தாய்ப்பால் குழந்தையின் உச்சக்கட்ட மூளை வளர்ச்சிக்கு உதவு கிறது.

* தாய்ப்பால் சுத்த மானது, பாதுகாப்பானது, வசதியானது.

* தாய்ப்பால் சுலபத்தில் ஜீரணமாகிவிடும். செயற்கை பால் அலர் ஜீயை ஏற்படுத்தும்.

* தாய்ப்பால் குடிக்கும்போது மார்பகத்தை சூப்புவதால் குழந்தையின் மூட்டு வாய் உறுதிபட்டு போகிறது.

* தாய்ப்பால் தாய்க்கும் சேய்க்கும் இடையிலுள்ள பிணைப்பை மேலும் நெருக்கமாக்குகிறது.

* தாய்ப்பாலுக்கு விலை கிடையாது என்பது இதன் சிறப்பு தன்மையாகும்.
தாய்ப்பால் குழந்தையுடன் பயணம் செய்வதற்கு அதிக சௌகரியமானதாகும். பால் போத்தல், சுடுநீர், பால் பவுடர் போன்றவற்றை தூக்கி செல்வதற்கு கூடுதல் பைகளை தூக்கி சுமக்க வேண்டிய அவசியமில்லை.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

https://www.eegarai.net

Back to top Go down

தாய்ப்பால் Empty Re: தாய்ப்பால்

Post by Admin on Fri Nov 28, 2008 4:47 pm

தாய்பாலில் பல ஊட்டச் சத்துக்கள் நிறைந்திருப்பதோடு மட்டுமல்லாமல், அது குழந்தைக்கு அவசியமானது. தாய்பாலிலுள்ள புரதம், சுண்ணாம்பு சத்துக்கள்தான் முக்கியம் என்றால் சந்தையில் கிடைக்கும் பல செயற்கை பால் வகைகள் அதன் இடத்தை நிரப்பி விடலாம். ஆனால் தாய்ப்பாலில் பல தன்மை அடங்கி இருக்கிறது. அதோடு மனித வளர்ச்சிக்கும் இதற்கும் இருக்கும் நூதனமான தொடர்பு இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கு என்ன நன்மை?

* தாய்ப்பால் ஊட்டுவது குழந்தைக்கு மட்டு மில்லை அந்த தாய்க்கும் நல்லதே. தாய்ப்பால் கொடுப்பதனால் மார்பக புற்று நோய் வருவதில்லை.

* பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ரத்த கசிவு குறைகிறது.

* கருப்பை பிரசவத்திற்கு பின்னர் விரைவில் சுருங்கி விடுகிறது.

* கர்ப்ப காலத்தின்போது உடலில் சேர்ந்த கொழுப்பு சத்து தாய் பாலு}ட்டும் போது, கரைந்து வடுகிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

https://www.eegarai.net

Back to top Go down

தாய்ப்பால் Empty Re: தாய்ப்பால்

Post by அப்புகுட்டி on Fri Aug 06, 2010 3:07 am

மிகவும் தரமான பயனுள்ள தகவல் நன்றி தலைவரே உங்கள் சேவைக்கு

அன்புடன்
அப்புகுட்டி.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

தாய்ப்பால் Empty Re: தாய்ப்பால்

Post by drrajmohan on Fri Aug 06, 2010 8:04 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
மதிப்பீடுகள் : 21

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

தாய்ப்பால் Empty Re: தாய்ப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum