ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Today at 1:27 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by சக்தி18 Today at 1:25 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by சக்தி18 Today at 1:22 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 1:17 pm

» லயன் காமிக்ஸ் | Free Download
by சக்தி18 Today at 12:59 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சக்தி18 Today at 12:51 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:01 pm

» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Yesterday at 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Yesterday at 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
by krishnaamma Yesterday at 9:15 pm

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by சிவனாசான் Yesterday at 9:05 pm

» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா! புரட்டாசி சனிக்கிழமை-2
by krishnaamma Yesterday at 9:04 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 8:54 pm

» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை
by krishnaamma Yesterday at 8:49 pm

» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்!
by krishnaamma Yesterday at 8:48 pm

» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !
by krishnaamma Yesterday at 8:31 pm

» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் !
by krishnaamma Yesterday at 8:29 pm

» சில ஆன்மீகக் குறிப்புகள் !
by krishnaamma Yesterday at 7:41 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Yesterday at 7:36 pm

» பெரியவாதான் "ப்ரத்யக்ஷ பெருமாள் !
by krishnaamma Yesterday at 7:34 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 7:25 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by Guest Yesterday at 6:24 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…
by ayyasamy ram Yesterday at 4:53 pm

» 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா
by ayyasamy ram Yesterday at 4:50 pm

» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm

» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by ayyasamy ram Yesterday at 9:31 am

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 9:28 am

» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN
by velang Yesterday at 7:44 am

» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
by ayyasamy ram Yesterday at 4:38 am

» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்
by ayyasamy ram Yesterday at 4:26 am

» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா?
by ayyasamy ram Yesterday at 4:21 am

» பாபநாசம் சிவன் 10
by ayyasamy ram Yesterday at 3:57 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Fri Sep 25, 2020 9:22 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Fri Sep 25, 2020 8:31 pm

» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு
by ayyasamy ram Fri Sep 25, 2020 8:15 pm

» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்
by ayyasamy ram Fri Sep 25, 2020 7:52 pm

» நாவல்கள் தேவை
by prajai Thu Sep 24, 2020 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Thu Sep 24, 2020 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Thu Sep 24, 2020 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Thu Sep 24, 2020 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Thu Sep 24, 2020 8:32 pm

Admins Online

பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

best பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Wed Jul 20, 2011 9:37 pm

First topic message reminder :

சாதரணமாக நாம் எதுக் கெடுத்தாலும் டாக்டரிடம் ஓட முடியாது, சில பல கைவைத்தியங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம் நண்பர்களே ! அது அமையா சமையத்தில் கை கொடுக்கும்.................நமக்கும் மற்றும் பிறருக்கும். புன்னகை  

இந்த திரி இல் நாம் சில ' பாட்டி வைத்தியம்' என்று சொல்லப்படுகிற 'கை வைத்தியம்' பற்றி சிலது அறிந்துகொள்வோம் நண்பர்களே !

நான் எப்போதும் சொல்வது தான், பிளீஸ் உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.


Last edited by krishnaamma on Thu May 12, 2016 2:10 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62758
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down


best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Thu Sep 18, 2014 6:42 pm

P.S.T.Rajan wrote:மழைகாலத்திற்கு உகந்த டீ வகைகள் நன்றிதங்காய் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1088960

என்னுடைய Sub Forum முழுக்க பாருங்கள் அண்ணா புன்னகை பிடித்திருந்தால் PDF அல்லது android இல் download செய்து கொள்ளுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62758
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by M.Saranya on Fri Sep 19, 2014 5:23 pm

அருமையான பதிவு அம்மா
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by ஜாஹீதாபானு on Fri Sep 19, 2014 5:42 pm

@krishnaamma wrote:சோம்பு பிடிக்காத வா இதை குடிக்கலாம் புன்னகை

தேவையானவை:

சோம்பு 1 டீ  ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
4 டம்ளர் தண்ணீர்
பனம் கல்கண்டு 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலி இல் 4 டம்ளர் தண்ணீரை விடவும்
பனம் கல்கண்டை போடவும்
அது கொதித்து கொதித்து 1 1/2 டம்ளராக ஆனதும் .
அடுப்பை அணைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் வடிகட்டி , மீதி நெய் சேர்த்து பருகவும்.

குறிப்பு: நெய் ஜலத்தில் விட்டதும் உருகனும், அந்த அள்வுக்காவது சூடு இருக்கணும்.
மேற்கோள் செய்த பதிவு: 583816

பெரிய பனங்கற்கண்டு சாப்பிடலாம்னு  வாங்கினேன்மா... ஆனா அதை சும்மா கூட சாப்பிட முடியல ரொம்ப கடினமா இருக்கு . சோம்பு நீர் செய்துர வேண்டியது தான் .
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30991
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by உமேரா on Fri Sep 19, 2014 6:05 pm

பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 3 3838410834
பகிர்வுக்கு பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 3 1571444738
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
மதிப்பீடுகள் : 152

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Fri Sep 19, 2014 9:19 pm

@M.Saranya wrote:அருமையான பதிவு அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1089150

நன்றி சரண்யாபுன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62758
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Fri Sep 19, 2014 9:21 pm

@ஜாஹீதாபானு wrote:
@krishnaamma wrote:சோம்பு பிடிக்காத வா இதை குடிக்கலாம் புன்னகை

தேவையானவை:

சோம்பு 1 டீ  ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
4 டம்ளர் தண்ணீர்
பனம் கல்கண்டு 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலி இல் 4 டம்ளர் தண்ணீரை விடவும்
பனம் கல்கண்டை போடவும்
அது கொதித்து கொதித்து 1 1/2 டம்ளராக ஆனதும் .
அடுப்பை அணைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் வடிகட்டி , மீதி நெய் சேர்த்து பருகவும்.

குறிப்பு: நெய் ஜலத்தில் விட்டதும் உருகனும், அந்த அள்வுக்காவது சூடு இருக்கணும்.
மேற்கோள் செய்த பதிவு: 583816

பெரிய பனங்கற்கண்டு சாப்பிடலாம்னு  வாங்கினேன்மா... ஆனா அதை சும்மா கூட சாப்பிட முடியல ரொம்ப கடினமா இருக்கு . சோம்பு நீர் செய்துர வேண்டியது தான் .
மேற்கோள் செய்த பதிவு: 1089152

அசசரப்படதீங்க பானு, அப்படியே வெச்சிருங்க, சூட்டில் இருமல் வரும்போது வாய் இல் அடக்கி வைத்துக்கொள்ள உதவும். லேசில் கரையாது ....ரொம்ப நேரம் வைத்திருக்கலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62758
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by ஜாஹீதாபானு on Sat Sep 20, 2014 1:53 pm

கற்கண்டு வீணாகிடாதாமா?
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30991
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Sat Sep 20, 2014 2:25 pm

@ஜாஹீதாபானு wrote:கற்கண்டு வீணாகிடாதாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1089316

அது 'ஈரித்துக் கொள்ளாதவரை' ஒண்ணும் ஆகாது பானு புன்னகை தண்ணீர் படாமல், காற்று புகாதவாறு, ஒரு பாட்டில் அல்லது டப்பாவில் போட்டு 'டைட்' ஆக மூடி வையுங்கோ பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62758
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by ஜாஹீதாபானு on Sat Sep 20, 2014 2:40 pm

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:கற்கண்டு வீணாகிடாதாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1089316

அது 'ஈரித்துக் கொள்ளாதவரை' ஒண்ணும் ஆகாது பானு புன்னகை தண்ணீர் படாமல், காற்று புகாதவாறு, ஒரு பாட்டில் அல்லது டப்பாவில் போட்டு 'டைட்' ஆக மூடி வையுங்கோ பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1089319

ம்ம்ம் சரிம்மா புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30991
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by T.N.Balasubramanian on Sun Sep 21, 2014 10:44 am

டீயை நீரில் கொதிக்க வைக்ககூடாது என்றும் ,
நீர் கொதித்தவுடன் ,டீத்தூளை அதில் போட்டு ,மூடிவைத்து , 5 /10 நிமிடங்கள் கழித்து
வடிக்கட்டி , காய்ச்சிய பாலை சேர்ப்பதே , உடலுக்கு நல்லது என்று படித்து உள்ளேன் .
தங்களின் அபிப்ராயம் என்னவோ , கிருஷ்ணம்மா ?

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27295
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Wed Sep 24, 2014 4:31 pm

@T.N.Balasubramanian wrote:டீயை நீரில் கொதிக்க வைக்ககூடாது என்றும் ,
நீர் கொதித்தவுடன் ,டீத்தூளை அதில் போட்டு ,மூடிவைத்து , 5 /10 நிமிடங்கள் கழித்து
வடிக்கட்டி , காய்ச்சிய பாலை சேர்ப்பதே , உடலுக்கு நல்லது என்று படித்து உள்ளேன் .
தங்களின் அபிப்ராயம் என்னவோ , கிருஷ்ணம்மா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1089437

மன்னிக்கணும் ஐயா.................அன்று உங்களுக்கு பதில் எழுதினேன் 'enter ' போட்டதும் நெட் கட்......பிறகு பார்க்கவே இல்லை ....இப்போ பார்க்கிறேன் பதிவே இல்லை சோகம் இதோ மறுபடி போடுகிறேன் புன்னகை
.
.
.
அப்படி இல்லை ஐயா, 3 முதல் 4 நிமிடங்கள் தண்ணிரில் டீ இலையோ அல்லது டீ தூளோ கொதிக்கலாம். நன்கு கொதித்ததும் தண்ணீர் தெளித்து மூடிவைத்துவிட்டு, பின் பாலை காய்ச்சி சூடான பாலுடன் டீ டிகாஷனை வடிகட்டி சேர்க்கணும்.

இல்லை காத்திருக்க முடியாது உடனே வேண்டும் என்பவர்கள், பாலும் தண்ணீரும் கலந்தே அடுப்பில் வைத்து கொதித்ததும் அப்படியே வடிகட்டி குடிக்க வேண்டியதுதான்.

எப்படி செய்தாலும் சர்க்கரை போட்டுக்கணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62758
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by ஜாஹீதாபானு on Wed Sep 24, 2014 4:56 pm

நான் பாலோடு தண்ணீர் கலந்து கொதி வரும் நிலையில் டீத்தூள் போட்டு கொஞ்ச நேரம் கொதித்ததும் இறக்கிடுவேன்.

டிகாஷன் போட்டு பால் கலந்தால் டீ திக்காக இருப்பதில்லை என்பது என் எண்ணம்.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30991
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Tue Jun 16, 2015 7:44 pm

@ஜாஹீதாபானு wrote:நான் பாலோடு தண்ணீர் கலந்து கொதி வரும் நிலையில் டீத்தூள் போட்டு கொஞ்ச நேரம் கொதித்ததும் இறக்கிடுவேன்.

டிகாஷன் போட்டு பால் கலந்தால் டீ திக்காக இருப்பதில்லை என்பது என் எண்ணம்.
மேற்கோள் செய்த பதிவு: 1090380

தண்ணியே விடாமல் வெறும் பாலிலேயே டீ போடலாம் பானு...............சூப்பர் ஆக இருக்கும்..................எதுவுமே நம் டேஸ்ட்க்குத்தானே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62758
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by சரவணன் on Tue Jun 16, 2015 8:36 pm

பயனுள்ள பதிவை தொடரும் அம்மாவை வாழ்த்த வார்த்தை இல்லை. பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 3 3838410834
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by மாணிக்கம் நடேசன் on Wed Jun 17, 2015 10:13 am

பாட்டி வைத்தியமா, பாட்டிக்கு வைத்தியமா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4517
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1407

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum