ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by சக்தி18 Today at 12:33 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by சக்தி18 Today at 12:30 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 12:28 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by சக்தி18 Today at 12:25 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

Admins Online

உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல்

Go down

உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல் Empty உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல்

Post by ரஞ்சித் on Fri Jul 22, 2011 3:59 pm

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் புற்றுநோய் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் வாழ்பவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது உயரமான மனிதர்களுக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் பாதிப்பு இருந்தது. அதிலும் உயரத்துக்கு தகுந்தபடி பலவித புற்றுநோய் தாக்கி இருந்ததும் தெரிய வந்தது.

இ¢ந்த தகவலை ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழக புற்று நோய் ஆராய்ச்சியாளர் டாக்டர் கிரீன் தெரிவித்தார்.

மாலை மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
மதிப்பீடுகள் : 55

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல் Empty Re: உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல்

Post by உமா on Fri Jul 22, 2011 4:02 pm

இவர்களுக்கு இதேதான் வேலையா போச்சு...
எடுக்கும் கொஞ்சம் உஷாரா இருக்கணும்...
நா 5.3 இருப்பேன்...அதிகமா.... அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல் Empty Re: உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல்

Post by SK on Fri Jul 22, 2011 4:04 pm

@உமா wrote:இவர்களுக்கு இதேதான் வேலையா போச்சு...
எடுக்கும் கொஞ்சம் உஷாரா இருக்கணும்...
நா 5.3 இருப்பேன்...அதிகமா.... அதிர்ச்சி

நானும் 5'3" தான்
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல் Empty Re: உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல்

Post by ranhasan on Fri Jul 22, 2011 4:09 pm

அப்போ High heels போட்ட பொண்ணுகளின் நிலமை???
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல் Empty Re: உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல்

Post by உமா on Fri Jul 22, 2011 4:09 pm

@SK wrote:
@உமா wrote:இவர்களுக்கு இதேதான் வேலையா போச்சு...
எடுக்கும் கொஞ்சம் உஷாரா இருக்கணும்...
நா 5.3 இருப்பேன்...அதிகமா.... அதிர்ச்சி

நானும் 5'3" தான்

ஜாலி ஜாலி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல் Empty Re: உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல்

Post by ranhasan on Fri Jul 22, 2011 4:13 pm

இன்றைய இளைய தலைமுறைகளுக்கு ஒரு உலக நிதர்சனத்தை கூற விழைகிறேன்... இந்தியாவில் மட்டுமல்ல சர்வ தேச அளவில் பெருவாரியான பெண்களின் 'உயர்'விற்கு காரணம் அவர்கள் அணிந்துள்ள High heels என்று உலக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல் Empty Re: உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல்

Post by ரஞ்சித் on Fri Jul 22, 2011 4:13 pm

@ranhasan wrote:இன்றைய இளைய தலைமுறைகளுக்கு ஒரு உலக நிதர்சனத்தை கூற விழைகிறேன்... இந்தியாவில் மட்டுமல்ல சர்வ தேச அளவில் பெருவாரியான பெண்களின் 'உயர்'விற்கு காரணம் அவர்கள் அணிந்துள்ள High heels என்று உலக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
மதிப்பீடுகள் : 55

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல் Empty Re: உயரமான மனிதர்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் புதிய தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum