புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10 
69 Posts - 58%
heezulia
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10 
111 Posts - 59%
heezulia
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_m10கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 4:44 pm

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி


சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இன்று காலை மருத்துவமனையின் கீழ்தளத்தில் அமைந்துள்ள ஐ.சி.யு., பிரிவில் உள்ள ஏ.சி., மிஷினில் தீ பிடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்கி, கிருஷ்ணா பாய் (72) மற்றும் தமிழ்ச்செல்வி (45) என்ற இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீவிபத்து நிகழ்ந்ததையடுத்து, மேல்மாடியில் இருந்த நோயாளிகள் மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த விபத்தில் சிக்கி மேலும் 6பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தை தமிழக செய்தித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் செந்தமிழன் நேரில் பார்வையிட்டார்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 23, 2011 5:07 pm

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி 440806 கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி 440806



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jul 23, 2011 5:09 pm

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி 440806சொகமான நினைவு



சதீஷ்குமார்
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Eegarai.net_medium
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி 230655 கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி 230655 கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி 230655 கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி 230655 கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி 230655 கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி 230655 கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி 230655
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Sat Jul 23, 2011 5:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 23, 2011 5:10 pm

சோகம் சோகம்



ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Jul 23, 2011 5:12 pm

மிகவும் வேதனை படக்கூடிய விஷயம் சோகம் சோகம் சோகம்



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 23, 2011 5:31 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



ல.தி.மு.க
ல.தி.மு.க
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 23/07/2011
http://www.kuraltv.com/

Postல.தி.மு.க Sat Jul 23, 2011 5:32 pm

அதாவது உடல்நலக்குறைவு என்றாள் மருத்துவமனைக்கு செல்வார்கள்.
ஆனால் அங்கேயே குறை என்றாள் எங்கே போவார்கள்? சோகம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 23, 2011 5:35 pm

தீ காயமென்றால் மருத்துவ மனைக்கு செல்வோம்...
அங்கேயே தீ என்றால் எங்கே செல்வதோ....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 6:42 pm

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’இன்று (23.7.2011) அதிகாலை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக எழுந்த புகை மூட்டத்தில்,

அம்மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளான பூந்தமல்லி, செந்நீர்குப்பத்தைச் சேர்ந்த தமிழரசி, கொடுங்கையூர், எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணா பாய் மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த நந்தகோபால் என்பவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்துள்ளேன்.

இந்த விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், மின்கசிவால் இது போன்ற சம்பவம் ஏற்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். இது போன்ற சம்பவங்கள் இனி ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் எடுக்கப்பட வேண்டும் என்றும் நான் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக