புதிய பதிவுகள்
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Today at 4:58 am
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 1:30 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:47 am
» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 12:08 am
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 9:25 pm
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 7:41 pm
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 4:19 pm
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 12:53 pm
» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Yesterday at 10:38 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:00 am
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu Nov 30, 2023 7:14 pm
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am
» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm
» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm
» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Rathinavelu |
| |||
heezulia |
| |||
Nithi s |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
bharathichandranssn |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Kpc71 |
| |||
Pampu |
| |||
Saravananj |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு MLAவைத் தெரியும்
Page 1 of 1 •
- GuestGuest
செல்வாவும் அவரது நண்பரும் அவர்களது கிராமத்தில் இருந்து அருகில் இருந்த நகரத்திற்கு நண்பரின் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
பாதி தூரம் சென்றதும் " டேய் , லைசன்ஸ் இருக்கா ? " என்று நண்பரிடம் கேட்டார் செல்வா.
" லைசென்ஸ் இருக்கு , ஆனா வண்டியோட RC புக் மட்டும் வீட்டிலேயே வச்சிட்டேன் ! "
" அட பாவி , இப்ப யாராச்சும் வண்டி புக் எங்கனு கேட்டா என்ன பண்ணுறது ? "
" நம்ம ஊர் என்ன அவ்ளோ பெரிய ஊரா ? யாரும் கேக்கமாட்டாங்க வாடா ! " என்று சமாதானம் கூறிய நண்பர் நகரத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினார்.
செல்வா பயந்தது போலவே வழியில் வாகனச் சோதனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த செல்வா " டேய் , அதுக்குத்தான் அப்பவே சொன்னேன் , வா திரும்பிப் போயிறலாம்.! "
" இனி திரும்பிப் போனா ,தொரத்திட்டு வந்து பிடிப்பாங்க , நீ ஏதும் பேசாம இரு , நான் பார்த்திக்கிறேன் ! " என்ற நண்பர் தனது வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டு காவலரிடம் சென்றார்.
காவலரிடம் வேகமாகச் சென்ற நண்பர் தனது ஓட்டுனர் உரிமத்தைக் காட்டினார். அதை வாங்கிப் பார்த்த காவலர் வேறு எதையும் விசாரிக்காமல் " சரி நீங்க போலாம் " என்றார்.
நண்பர் காவலரிடம் இருந்து விலகுவதற்குள் " மச்சி RC புக் கொண்டு வரலைங்கறத எப்படி சமாளிச்ச ? " என்று சத்தமாகக் கேட்டுக்கொண்டே வந்தார்.
இதைக்கேட்ட காவலர் " தம்பி உங்க வண்டியோட புக் எடுத்துட்டு வாங்க" என்றார்.
செல்வாவை கோபமாக முறைத்த அவரது நண்பர் காவலரிடம் " சார் , புக் வீட்டுல வச்சிட்டேன் சார் , இனிமேல் எடுத்து எப்பவும் வண்டிலேயே வச்சிடறேன் சார் , இப்ப கொஞ்சம் அவசரமா போகணும் விடுங்க சார் " என்று குழைந்தார் .
ஆனால் காவலர் விடுவதாக இல்லை. சிறிதுநேரம் பேசிய அவரது நண்பர் பின்னர் " சார் எனக்கு MLA குமாரத் தெரியும் , நான் வேணா பேச சொல்லட்டுமா? " என்றார்.
இதைக் கேட்ட காவலர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருவரையும் கிளம்புமாறு சைகை செய்தார் . சிறிது தூரம் சென்றதும் செல்வா
" மச்சி , உனக்கு உண்மைலேயே MLA வ தெரியுமா ? "
" தெரிஞ்சா என்ன தெரியலைனா என்ன ? ஊர் போய்ச் சேர வரைக்கும் வாயத் தொறக்காத " என்று கத்தியவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் நகரத்தில் இருந்த வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பினர், செல்வாவை அவரது வீட்டில் இறக்கிவிட்ட பின்பு " நாளைக்கு லீவ் போடுடா , கோயிலுக்குப் போகணும் " என்று கூறிவிட்டுச் சென்றார்.
சரி என்ற செல்வா அவரது மேலாளரிடம் விடுமுறை கேட்கலாம் என்று அழைத்தார்.
" சார் , செல்வா பேசுறேன் சார் , நாளைக்கு எனக்கு லீவ் வேணும் சார் , கோயிலுக்குப் போறேன் "
" நாளைக்கு லீவ் இல்லைப்பா , நீ வேணா அடுத்தநாள் எடுத்துக்க ! " என்றார்.
" இல்ல சார் , எனக்கு கண்டிப்பா நாளைக்குதான் லீவ் வேணும் !"
" நாளைக்கு கண்டிப்பா லீவ் குடுக்க முடியாதுப்பா ! "
" சார் எனக்கு MLA வைத் தெரியும் சார் .. இப்ப லீவ் தர முடியுமா ? "
" MLA வை தெரியுறதுக்கும் லீவ் தரத்துக்கும் என்னப்பா சம்பந்தம் ? "
செல்வா சற்றுக் குழம்பிப்போனார். அவனும் இதத்தான சொன்னான் .. சரி அவனுக்குத் தெரியும்னு சொல்லுவோம்.
" சார் என் பிரண்டு சசிக்கு MLA வை தெரியும் சார் "
" என்ன ஒளர்ற , நாளைக்கு லீவ் எல்லாம் இல்ல , வேலைக்கு வந்து சேர்! " என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் அவரது மேலாளர்.
அப்பொழுது அங்கு வந்த அவரது நண்பர் " என்னடா நாளைக்கு லீவு தான ? "
" லீவு தரலைன்னு சொல்லிட்டாங்கடா ! "
" ஏன் , நீ என்ன சொன்ன ? "
" நான் கோவிலுக்குப் போகணும்னுதான் சொன்னேன் , தரலைனாங்க , சரி MLA வை தெரியும்னு சொன்னா தருவாங்களோனு அதையும் சொன்னேன் .. அப்பாவும் தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க ! "
செல்வாவை முறைத்துப்பார்த்த அவரது நண்பர் " எந்த இடத்துல எத சொல்லணுமோ அத்தான் சொல்லணும் , எல்லா இடத்திலையும் எல்லாமும் பயன்படாது , எப்பத்தான் திருந்தப் போறியோ ?! "
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சூப்பர் நண்பா. 

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
செல்வா எல்லா இடத்திலும் என் சிஷ்யர் என்பதை நிரூபிக்கிறார்...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1