புதிய பதிவுகள்
» இன்று இனிய நாள் --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:53 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:43 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» கருத்துப்படம் 03/12/2023
by mohamed nizamudeen Sun Dec 03, 2023 3:26 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 5:41 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Fri Dec 01, 2023 12:53 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ஆனந்திபழனியப்பன்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
4 Posts - 24%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
4 Posts - 24%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
4 Posts - 24%
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
2 Posts - 12%
Saravananj
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
1 Post - 6%
Hari Prasath
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
1 Post - 6%
Safiya
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
31 Posts - 31%
TI Buhari
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
28 Posts - 28%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
13 Posts - 13%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
11 Posts - 11%
ஆனந்திபழனியப்பன்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
4 Posts - 4%
prajai
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
3 Posts - 3%
Kpc71
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
2 Posts - 2%
bharathichandranssn
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
2 Posts - 2%
Yunesha. S
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Page 92 of 99 Previous  1 ... 47 ... 91, 92, 93 ... 95 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 6:31 pm

படம் 67/75

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 6:51 pm

கே. பாலா wrote:படம் 67/75

பெருமாள் இந்த பொண்ணுங்கள வம்பிழுக்கும் போதே எனக்கு தெரியும்
இந்த மாதிரி வில்லங்கமா அவுக எல்லாம் கெளம்பி வரப் போறாகன்னு...

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 7:14 pm

கே. பாலா wrote:படம் 67/75

நீங்க ராஜா அய்யா வீட்டில் விருந்து சாப்பிட்டதை ஈகரையில் பதியாதீர்கள். பதிந்தால் ராஜா அய்யா நிறைய சிரமபடுவார் என்று நட்புடன் அவ்ர்களிடம் அப்பவே சொன்னேன். அவரு கேட்டாரா ?

இப்ப பாரு எல்லாரும் விருந்து சாப்பிட ராஜா அய்யா வீட்டிற்கு கிளம்பீருச்சுக !

அய்யோ சரவண பவன் குரூப் வந்துருச்சு ஓடுங்க.
( இதுல சரவணபவனில் சாப்பிடாமல் அசைவ விடுதியில் ஒரு பிடி பிடித்த ஒருவரும் வருகிறார் )
ராஜா அய்யா ! ஓடுங்க !
சீக்கிரம் கதவை மூடுங்க !

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 7:25 pm

அய்யம்பெருமாளை காப்பாத்த ,,,,அந்த பெருமாளால் கூட முடியாது போலிருக்கே !...நீங்க என்ன நினைக்கிறீங்க நட்புடன் ... சோகம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 7:32 pm

கே. பாலா wrote:படம் 67/75

[u]
உங்களால முடியுமா முடியுமா...பாலா சார். நாங்க பேஷன் ஷோவுல கலந்து கிட்டா இதை ஒன்ன வச்சே உலக அழகியா வந்துருவோம்ல....... நடனம் நடனம்
இப்படிக்கு அமானுஷ்யம்: ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 7:32 pm

கே. பாலா wrote:அய்யம்பெருமாளை காப்பாத்த ,,,,அந்த பெருமாளால் கூட முடியாது போலிருக்கே !...நீங்க என்ன நினைக்கிறீங்க நட்புடன் ... சோகம்
பெரிசா அந்த அய்யனார் சாமி மாதிரி அருவாள தூக்கிட்டு
கிளம்பினாரு இப்ப அந்த விநாயகருக்கு கீழ இருக்குமே மூஞ்சூறு
அத மாதிரி பயந்து பம்முறாரு - நீங்க சொல்றது சரிதான் பாலா சார்...

நட்புடன் - வெங்கட்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 7:34 pm

நட்புடன் wrote:
கே. பாலா wrote:அய்யம்பெருமாளை காப்பாத்த ,,,,அந்த பெருமாளால் கூட முடியாது போலிருக்கே !...நீங்க என்ன நினைக்கிறீங்க நட்புடன் ... சோகம்
பெரிசா அந்த அய்யனார் சாமி மாதிரி அருவாள தூக்கிட்டு
கிளம்பினாரு இப்ப அந்த விநாயகருக்கு கீழ இருக்குமே மூஞ்சூறு
அத மாதிரி பயந்து பம்முறாரு - நீங்க சொல்றது சரிதான் பாலா சார்...
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 7:38 pm

நட்புடன் wrote:
கே. பாலா wrote:அய்யம்பெருமாளை காப்பாத்த ,,,,அந்த பெருமாளால் கூட முடியாது போலிருக்கே !...நீங்க என்ன நினைக்கிறீங்க நட்புடன் ... சோகம்
பெரிசா அந்த அய்யனார் சாமி மாதிரி அருவாள தூக்கிட்டு
கிளம்பினாரு இப்ப அந்த விநாயகருக்கு கீழ இருக்குமே மூஞ்சூறு
அத மாதிரி பயந்து பம்முறாரு - நீங்க சொல்றது சரிதான் பாலா சார்...

பொங்கு வெங்களிற்றிற்கும் அஞ்சோம்
போர்க்களம் புகுவதற்கும் அஞ்சோம் !

நெட்டையோ குட்டையோ
அடிவாங்கிரமோ ,,,,,,அடி கொடுக்கிறோமோ
மனிதனுக்கு மனிதன் .. சண்டை போட்டால் நான் தயார் ! தயவு செய்து அமானுஷ்ய சக்திகளிடம் என்னை மாட்டிவிடாதீர்கள் !

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 7:43 pm

நுணலும் தன் வாயால் கெடும்ன்றது
உங்க வரையில் ரொம்ப சரி பெருமாள்.

பதிலுக்கு பதில் தருவதாக எண்ணி உங்களின் குற்றங்களின்
எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். இந்த பதிவுல வண்ணம் மாற்றி புலம்பி இருந்தாலும் பெண்கள் அணியை பேயென்று சொல்லி விட்டீர்களே?

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 7:47 pm

Aathira wrote:
கே. பாலா wrote:படம் 67/75

[u]
உங்களால முடியுமா முடியுமா...பாலா சார். நாங்க பேஷன் ஷோவுல கலந்து கிட்டா இதை ஒன்ன வச்சே உலக அழகியா வந்துருவோம்ல....... நடனம் நடனம்
இப்படிக்கு அமானுஷ்யம்: ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

திடீர் திடீர்னு வசனத்தை கூட்டுகிறீர்களே அக்கா ! ( இத வச்சே நான் தப்பிச்சுகிறுவேன் )

ஃபேஷன் ஷோ வில் கலந்துகொள்ளும் இவர்களை( பாலா சாரால்) மதிப்பெண் போடாமல் பெயிலாக்க முடியும் என கூறுகிறார் அக்கா !

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 92 Thank-you015

Page 92 of 99 Previous  1 ... 47 ... 91, 92, 93 ... 95 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக