புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 20:51

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:26

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu 6 Jun 2024 - 18:28

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
133 Posts - 55%
heezulia
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
9 Posts - 4%
prajai
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_m10ஜோதிடம் பொய்ப்பது ஏன்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடம் பொய்ப்பது ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 13 Mar 2009 - 4:29

பூமியும், பூகோளத்தின் சுற்றும் அமைந்துள்ள நவக்கிரகங்களும், என்றும், எப்போதும் மாறுபடு வதில்லை. அவை அதனதன் வரையறைக்குட்பட்டு சுழந்து கொண்டேதான் இருக்கும். எனவே பூமியில் வாழும் மக்களின் வாழ்க்கைப் பலனை கணித் துக்கூறும் சோதிட சாஸ்திரமும் எப்போதும் மாறு படுவதில்லை. ஆனால் நவக்கிரகங்களின் மாற்றம் அனுசரித்து மனிதர்களின் ஜோதிட பலன்கள் மாறி அமையும் என்பது உண்மை. இவ்வாறிருக்க ஜோதிட பலனை பற்றி மானிடர் மத்தியில் தவறான எண்ணம் எழ பல காரணங்களுண்டு.

ஒரு குழந்தை மண்ணுலகில் பிறவியெடுக்கும் போது நவக்கிரகங்கள் பூமியின் எந்ததெந்த பாதைகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனவோ அது ஜென்ம பலனாக கணக்கிடப்படுகிறது. பின் அக் குழந்தை வளர்ந்;து வயது முதிரும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாழிகையும், ஒவ்வொரு வினாழிகையும் மாறும் தோறும் அது அனுசரித்து வாழ்க்கை பலன் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. இதற்கு கோசரபலன் அல்லது சரநிலை பலன் எனக் கூறப்படுகிறது. கோ என்பது கிரகம், சரம் என்பது கிரகங்களின் சஞ்சாரத்தை குறிக்கிறது.

எனவே ஒருவருடைய சாதகத்தை கணித்து பலனைக் கூறும் போது, தற்போதுள்ள கோசரத்தின் நிலை மிக கவனமாக கணித்து பார்த்த பின் பலனை தெளிவாக ஆய்ந்து பலன் கூறினால் ஜோதிட பலன் மிகவும் சரியானதாக அமையும். ஜென்ம சாதகம் மட்டும் வைத்து அதன் பலனை மட்டும் கணித்து பலன் கூறினால் அதிகமாகவும் தவறான பலனாக அமைவதுண்டு.

ஜாதகத்தில் தவறுகள்

தற்காலத்தில் குழந்தை பிறப்பது என்பது அதிகமாக மருத்துவமனைகளிலாகத்தான் இருக்கும். பொதுவாக மருத்துவர்கள் ஜோதிடம் அல்லது ஜாதக பலனை குறித்து சிந்திப்பது கிடையாது. காரணம் தாய் படும் கஷ்டத்தையும் தாயையும் குழந் தையையும் காப்பாற்றும் முயற்சியில் தாய்க்கு வேண்டிய சிகிச்சையில் மிகவும் கவனமாக இருப் பதுண்டு. எனவே சமயத்தைப்பற்றியோ ஜோதிடத்தை பற்றியோ கவனிப்பதோ, கவலைப்படுவதோ கிடையாது. மருத்துவர் சுமார் என்பதை மனதில் பதித்து ஒரு குறிப்பிட்ட சமயத்தில் குழந்தை பிறந்தது எனக் கூறிவிடுவார். அந்த குறிப்பிட்ட சமயத்தை வைத்து ஜாதகம் கணிக்கும் போது ஜாதகத்தில் லக்னமும், கிரகங்களின் நிலையும் ஒன்றிரண்டு நவாம்சம் கடந்திருக்கும். இந்த சமயம் அனுசரித்து துல்லியமாக கணித்து ஜாதகம் எழுதினால் கூட ஜாதகபலன் தவறாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் மருத்துவர் கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தில் இந்திய திட்ட நேரத்திற்கு ஐந்து முதல் பத்து நிமிடம் வரை மாறுபாடு உடையதாக இருக்கும். இவையெல்லாம் கணக்கிட்டு பார்க்கும்போது ஜாதகமே மாறி அமையும். எனவே சரியான பலன் கூறமுடிவதில்லை.

ஜாதகம் கணிப்பதில் தவறுகள்

ஜோதிடர்கள் ஜாதகம் கணிக்கும்போது பஞ்சாங்கத்தில் பார்த்து கிரகங்கள் எந்தெந்த ராசிகளில் அமைந்துள்ளதோ அதை அப்படியே எழுதிவிடுவ துண்டு. கிரகங்கள் ராசி மாற்றமேற்படுவதை கவனியாமல் விட்டுவிடு வதுண்டு. ஜாதகம் கணித்து தசாஷேசம் கணக்கிடும் போதும், சமயம், நாழிகை, வினாழிகை கணக்கிடும் போதும் சரியான பாகை கணக்கிட்டு கணித்துக் கொள்ளாமல் கால், அரை, முக்கால் என கணக்கிட்டு கணித்து விடுவதுண்டு. சில ஜோதிடர்கள் கால், அரை, முக்கால் வேண்டா மென முழுசாகவே கணக் கிட்டு கணித்து உத்தேசமாக வைத்து எழுதிவிடு வதுமுண்டு.

சரியான பலன் கிடைக்குமா?

ஜாதகம் எழுதக் கொடுப்பவர்கள் ஒரு ஜாதக மெழுத எத்தனை ரூபாய் என ஜோதிடர்களிடம் கேட்பார்கள். அதிகம் ரூபாய் கூறினால் எழுத தரமாட்டார்கள் என நினைத்து மிக குறைவாக கூறிவிடு வதுண்டு. பின் ஆண்டு, மாதம், நாள், சமயம் முதலியவை எழுதி வாங்கிக் கொண்டு மேற்கூறியது போல் உத்தேசமாக கணக்கிட்டு ஜாதகம் எழுதும் போது நவாம்சம், திரேக்கா னம், துவாதாம்சம், ஹோரை போன்றவை கணக்கிடாமல் வெறும் ராசியுடன் நிறுத்தி விடுவதுண்டு. எனவே ஒரு ஜாதககுறி போல் தோற்றமளிக்கும் விதம் ஜாதகம் அமைந்து விடும். ஜோதிடர்கள் சமயலாபம் பணம் குறைவு என்ற மனக்குழப்பங்களால் ஜாதகத்தையே கெடுத்து விடுகின்றனர். சில ஜாதகர்கள் சிறந்த ஜோதிடர் எங்கு உள்ளார் என்பதை சிந்தனை செய்யாமல் செலவு குறைத்து ஜாதகம் எழுதுபவர் எங்கு இருக்கிறார் என தேடி கண்டு பிடித்து ஜாதகம் எழுதக் கொடுப்பார்கள். அப்படிப்பட்ட ஜோதிடர்களில் சிலர் சரியாக ஜாதகம் எழுத அறியாதவர்களாக இருக்கலாம் மாற்றும் சில ஜோதிடர்களில் சிலர் ஜாதகம் சரியாக எழுத தெரிந்தும் குறைந்த பணம் தான் கிடைத்துள்ளது எனவே அதற்கு அதிகம் சமயம் செலவு செய்து சரியான முறையில் கணிக்கவேண்டியதில்லை என மனதில் எண்ணி கால், அரை, முக்கால் என கணக்கு கூட்டி கணித்துவிடுவார்கள் இன்னும் அதிகம் படித்த ஜோதிடர்களானால் கால், அரை, முக்காலையும் விட்டு முழு எண்ணாக வருவதையே கூட்டி கணித்து ஜாதகம் எழுதிவிடுபவர்களும் உண்டு. இவ்வாறு உத்தேச ஜாதகம் எழுதி வைத்து பலன றிந்தால் சரியான பலன் அறிய முடிவதில்லை.

ஜோதிட சாஸ்திரத்திற்காக பிரதிபலம் பெற கூடாது என சாஸ்திர விதியுண்டு எனினும் ஜோதிடர் வாழ பணம் தேவைப்படுகிறது. அது அறிந்து ஜாதகன் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொடுத்தால் இந்த பிரச்சினையே எழுவதில்லை.

ஜாதகம் எழுதும் ஜோதிடர்கள் மிக சரியாக ஜாதகம் எழுதினாலும், பலன் அறிந்து கூறும் ஜோதிடர்கள் ஜென்ம ஜாதக பலனும், கோசர பலனும் தனித்தனியாக கணக்கிட்டு பலனளித்த இரண்டும் ஒப்பிட்டு அறிந்து பலன் கூறினால் மிக சரியான ஜாதக பலனை கூறிவிடலாம் என்பது உண்மையாகும்.

avatar
Guest
Guest

PostGuest Sat 13 Jun 2009 - 15:41

அருமையான க௫த்துக்கள் முத்தம்

avatar
Guest
Guest

PostGuest Sat 13 Jun 2009 - 17:00

மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sat 13 Jun 2009 - 20:21

சூப்பர் 8)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக