ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 7:43 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

Admins Online

சிறுநீரகங்களைப் பாதிக்கும் நீரிழிவு

Go down

சிறுநீரகங்களைப் பாதிக்கும் நீரிழிவு Empty சிறுநீரகங்களைப் பாதிக்கும் நீரிழிவு

Post by சிவா on Thu Sep 17, 2009 2:15 pm

நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு வரும் என்று இதுவரை கருதப்பட்டது. எனவே, அதைத் தடுப்பதில் மருத்துவர்கள் அதிகக் கவனம் செலுத்தினார்கள்.

ஆனால், மாரடைப்பு நோயாளிகளுக்கு சிறுநீரகம் பாதிக்கும் வாய்ப்பும் பெருமளவில் இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். சிறுநீரகம் செயல் இழப்பதும் மாரடைப்பு போன்று ஆபத்தானதுதான்.

எனவே, நீரிழிவு நோயாளிகள் சிறுநீரகம் பாதிக்காதபடி முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

15 ஆண்டு

நீரிழிவு உடனடியாக சிறுநீரகங்களைப் பாதிப்பதில்லை. 10 – 15 ஆண்டு கட்டுப்படுத்தாமல் நீரிழிவு இருந்தால், சிறுநீரகம் பாதிக்க வாய்ப்பு உண்டு.

நீரிழிவுடன் இரத்த அழுத்தமும் இருந்தால், விரைவில் பாதிக்கும்.

அடையாளம்

சிறுநீரகம் ஒரே நாளில் பாதிக்கப்படுவதில்லை. பாதித்ததும் ஒரே நாளில் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக மாதக் கணக்கில் பாதிக்கும். திடீர் என்று ஒருநாள் சிறுநீரகம் வேலை செய்வது முற்றிலும் நின்றுவிடும்.

சில அறிகுறிகளைக் கொண்டு, சிறுநீரகம் பாதிக்கப்படுவதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளலாம். இரவில் அடிக்கடி சிறுநீர் போகும். தொடை இடுக்கு, காலில் வியர்த்துக் கொட்டும். காலில் திடீர் திடீர் என்று சுளுக்கும் ஏற்படும். சிறுநீரில் அல்புமின், புரோட்டீன் ஆகியவை இருக்கும். இரத்த அழுத்தம் அதிகமாகும். இரத்தத்தில் அல்புமின் மிகக் குறைவாக இருக்கும். இரத்தத்தில் ய+ரியா, கிரிட்டின் ஆகியவை கூடுதலாக இருக்கும்.

காலையில் எழும்ப முடியாது. களைப்பாக இருக்கும். மயக்கம் வரும். வாந்தி வரும். மிகவும் சோர்வாக இருக்கும். வியர்த்துக் கொட்டும். எரிச்சல், கோபம் ஏற்படும். சோகை தோன்றும்.

பரிசோதனை

இந்த அறிகுறிகள் இருக்கும் போதே, மருத்துவரிடம் போய் சோதித்துக் கொள்வது நல்லது.

முதலிலேயே பார்த்து, வைத்தியம் செய்துகொண்டால், சிறுநீரகம் பாதிப்பதைத் தடுக்க முடியும்.

நீரிழிவு மாத்திரைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதாலும், சிறுநீரகம் பாதிக்கப்படலாம். அப்போது மருத்துவர், மருந்துகளை மாற்றிக்கொடுப்பார். இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும்.

மாற்று சிறுநீரகம்

இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுவிட்டால், மிகவும் தொல்லைப்பட வேண்டியிருக்கும்.

இரத்தத்தை சுத்தம் செய்வதுதான் சிறுநீரகத்தின் முக்கிய வேலை. இது தடைப்பட்டால், வாரம் ஒருமுறை மருத்துவமனைக்குப் போய், எந்திரம் வழியே சிறுநீரை சுத்தம் செய்துகொள்ள வேண்டியதிருக்கும்.

இதற்கு நிரந்தரதீர்வு, மாற்று சிறுநீரகம் வைத்துக் கொள்ளுவது தான். இது செலவு நிறைந்தது. அதன் பின் நீரிழிவு மாத்திரைகள் பயன்படுத்த மாட்டார்கள். இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.

எதற்கு இந்தத் தொல்லை? வருமுன் காத்துக்கொள்ளுவது நல்லது. நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்துங்கள். ஆண்டுக்கு ஒரு முறையாவது இரத்தம், சிறுநீர், சிறுநீரகங்களை சோதித்துக் கொள்ளுங்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum