ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:46 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Today at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Today at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Today at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Today at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Today at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Today at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Today at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Today at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Today at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Today at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Today at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Today at 2:50 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Today at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Today at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Today at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Today at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Today at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Today at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Today at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Today at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Today at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Today at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Yesterday at 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Yesterday at 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Yesterday at 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Yesterday at 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Yesterday at 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Yesterday at 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Yesterday at 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Yesterday at 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Yesterday at 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Yesterday at 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Yesterday at 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Yesterday at 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Yesterday at 7:45 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Yesterday at 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Yesterday at 7:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 6:52 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» பாண்டிய முரசு -உதயணன் சரித்திர நாவல் .
by Guest Yesterday at 6:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» இது போதும் - பாலகுமாரன்
by ssk1 Yesterday at 3:50 pm

» ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது.
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:49 am

Admins Online

realvampire pls reply me

Reply to topic

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

realvampire pls reply me - Page 3 Empty realvampire pls reply me

Post by Guest on Fri Aug 05, 2011 1:52 pm

First topic message reminder :

Re: நாணயம் விகடன்
by realvampire Yesterday at 4:50 pm

Download link: megaupload.com S6PRBM7E

"File name: Nanayam Vikatan-07-08-2011
File description: NV-07082011
File size: 18.07 MB"

Today also i check this link. Perfect. o.k. pls dont make fool. eegari meaning connecting with many peoples. o.k dont make cristiam. i am sharing knowledge with others. i am not fool.actually i am engineer & making new steel plant layout in india

regards,
mathavanponnusamy

avatar
Guest
Guest

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by ரேவதி on Fri Aug 05, 2011 6:01 pm

@ranhasan wrote:
@ரேவதி wrote:
@ranhasan wrote:
@ரேவதி wrote:நல்லா சேவிச்சுக்கிட்டேன் நன்றி

என்னது சேவிங்க் பண்ணிட்டீங்களா??? realvampire pls reply me - Page 3 440806

நல்லா சாமி கும்பிட்டேன்னு சொன்னேன்

அல்லா சாமி கேள்விபற்றுக்கேன் அது என்ன நல்லா சாமி?

realvampire pls reply me - Page 3 865843 realvampire pls reply me - Page 3 865843 realvampire pls reply me - Page 3 865843 realvampire pls reply me - Page 3 865843
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by Guest on Fri Aug 05, 2011 6:05 pm

நம்ம ஆளுக்க ஓசில பெனாயில் ஆக இருத்தலும் குடித்துவிடுவார்கள்
avatar
Guest
Guest

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by நட்புடன் on Fri Aug 05, 2011 6:07 pm

@ரேவதி wrote:
@நட்புடன் wrote:
@ranhasan wrote:
@ரா.ரமேஷ்குமார் wrote:மாத‌வ‌ன் அண்ணா த‌மிழில் ப‌திவுக‌ளை இட‌லாமே(ஆங்கில‌ம் ப‌டிக்க‌ சிர‌ம‌மாக‌ உள்ள‌து சிரி )...
படிக்க சிரமமாக உள்ளதா... எனக்கு படிக்கவே தெரியாது... ரேவதியாவது 8வது ஃபெயில், நான் 3வது பாஸ், பாஸ் பெருசா ஃபெயில் பெருசா?

மக்களுக்கு வம்பப் பாரேன் - நேயர் விருப்பம் மாதிரி தமிழில் சண்டை வேணுமாமே? புன்னகை

இதுல இவரப் பாரு - பாஸ் பெரிசா பெயில் பெரிசான்னு கேக்கறத!!! புன்னகை

ஏதோ எங்களலா முடிஞ்சது சண்டை பெருசா வெடிச்ச நாங்க போயி சமாதான கொடி பிடிபோம்லா சிரி சிரி சிரி

பெருசா வெடிச்சாதான் கொடி பிடிக்க முடியும்னு இப்டி கூட்டமே அலயுதா? புன்னகை

நல்ல எண்ணம்டா மக்களுக்கு - வாழ்க நாம் மக்கள். புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
மதிப்பீடுகள் : 157

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by நட்புடன் on Fri Aug 05, 2011 6:11 pm

@ranhasan wrote:
ஓசில WWE பார்க்குறதுன்னு முடிவாகிருச்சு அதை தமிழ்ல பார்த்த நல்லா இருக்குமெனு ஒரு நப்பாசை... புன்னகை

தல தலயா அடிச்சிக்கிட்டாலும் இந்த டப்பிங் படம் பாக்காதேன்னு சொன்னா கேட்டாதான? பாத்து பாத்து இன்னும் மூணாங்க் கிளாஸ்லயே இருக்கறதப் பாரு...
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
மதிப்பீடுகள் : 157

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by ரேவதி on Fri Aug 05, 2011 6:12 pm

நான் ஏற்கனவே சமாதான கொடி பிடிச்சி அவங்க சண்டையா சமாதானம் பண்ணிட்டேன் பாருங்க
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by ranhasan on Fri Aug 05, 2011 6:13 pm

@நட்புடன் wrote:
பெருசா வெடிச்சாதான் கொடி பிடிக்க முடியும்னு இப்டி கூட்டமே அலயுதா? புன்னகை

நல்ல எண்ணம்டா மக்களுக்கு - வாழ்க நாம் மக்கள். புன்னகை

நாங்களும் எப்பதான் சண்டைய சமாதானம் பன்றது..? எங்களுக்கே எப்பவாவதுதான் ஒரு சான்ஸ் கிடைக்குது... ரோட்ல நடக்குற சண்டைய சமாதானம் பண்ணா நம்ம சட்டைதான் கிழியும், ஆனா இங்க அப்டி இல்லை... முடிஞ்ச அளவு சமாதானம் பண்ரோமோ இல்லையோ சமாதானம் ஆகாமல் கவனமாக பார்துக்கொள்வோம்... சூப்பருங்க
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2054
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by நட்புடன் on Fri Aug 05, 2011 6:14 pm

@ரேவதி wrote:நான் ஏற்கனவே சமாதான கொடி பிடிச்சி அவங்க சண்டையா சமாதானம் பண்ணிட்டேன் பாருங்க

அதெப்படி விட முடியும். அப்ப புதுசா ஒன்ன கெளப்புங்க - பின்ன எப்டிதான் நமக்கு பொழுது போகும்? புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
மதிப்பீடுகள் : 157

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by ranhasan on Fri Aug 05, 2011 6:15 pm

@நட்புடன் wrote:
தல தலயா அடிச்சிக்கிட்டாலும் இந்த டப்பிங் படம் பாக்காதேன்னு சொன்னா கேட்டாதான? பாத்து பாத்து இன்னும் மூணாங்க் கிளாஸ்லயே இருக்கறதப் பாரு...

மூணாவது படிச்சுட்டு டப்பிங் படம் பார்க்காமல் டாம் க்ரூஸ் படமா பார்க்க முடியும்? அதிர்ச்சி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2054
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by ranhasan on Fri Aug 05, 2011 6:16 pm

அடப்பாவிங்களா ரெண்டு பேரு உசர குடுத்து மூச்சு முட்ட சண்ட போட்டுட்டு இருந்தாங்க... அந்த திரியை திரிச்சுவிட்டு இப்படி காமெடி திரி ஆக்கிடிங்களே...
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2054
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by நட்புடன் on Fri Aug 05, 2011 6:17 pm

@ranhasan wrote:
@நட்புடன் wrote:
பெருசா வெடிச்சாதான் கொடி பிடிக்க முடியும்னு இப்டி கூட்டமே அலயுதா? புன்னகை

நல்ல எண்ணம்டா மக்களுக்கு - வாழ்க நாம் மக்கள். புன்னகை

நாங்களும் எப்பதான் சண்டைய சமாதானம் பன்றது..? எங்களுக்கே எப்பவாவதுதான் ஒரு சான்ஸ் கிடைக்குது... ரோட்ல நடக்குற சண்டைய சமாதானம் பண்ணா நம்ம சட்டைதான் கிழியும், ஆனா இங்க அப்டி இல்லை... முடிஞ்ச அளவு சமாதானம் பண்ரோமோ இல்லையோ சமாதானம் ஆகாமல் கவனமாக பார்துக்கொள்வோம்... சூப்பருங்க

அட நீங்கதான் அந்த தர்ம அடி தர்மாவா? புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
மதிப்பீடுகள் : 157

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by ரேவதி on Fri Aug 05, 2011 6:19 pm

@நட்புடன் wrote:
@ரேவதி wrote:நான் ஏற்கனவே சமாதான கொடி பிடிச்சி அவங்க சண்டையா சமாதானம் பண்ணிட்டேன் பாருங்க

அதெப்படி விட முடியும். அப்ப புதுசா ஒன்ன கெளப்புங்க - பின்ன எப்டிதான் நமக்கு பொழுது போகும்? புன்னகை

உங்கலாமாதிரி 4 பேரு இல்லால நீங்க ஒருதரே போதும் நாட்டுல ஒரே அடிதடிதான் நடக்கும்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by ரேவதி on Fri Aug 05, 2011 6:19 pm

@ranhasan wrote:அடப்பாவிங்களா ரெண்டு பேரு உசர குடுத்து மூச்சு முட்ட சண்ட போட்டுட்டு இருந்தாங்க... அந்த திரியை திரிச்சுவிட்டு இப்படி காமெடி திரி ஆக்கிடிங்களே...

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by ranhasan on Fri Aug 05, 2011 6:20 pm

@நட்புடன் wrote:
அட நீங்கதான் அந்த தர்ம அடி தர்மாவா? புன்னகை

தர்ம அடி தர்மலிங்கம்க
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2054
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by நட்புடன் on Fri Aug 05, 2011 6:20 pm

@ranhasan wrote:
@நட்புடன் wrote:
தல தலயா அடிச்சிக்கிட்டாலும் இந்த டப்பிங் படம் பாக்காதேன்னு சொன்னா கேட்டாதான? பாத்து பாத்து இன்னும் மூணாங்க் கிளாஸ்லயே இருக்கறதப் பாரு...

மூணாவது படிச்சுட்டு டப்பிங் படம் பார்க்காமல் டாம் க்ரூஸ் படமா பார்க்க முடியும்? அதிர்ச்சி

யாரு இந்த டாம் க்ரூஸ்? நெறைய டாம் யெல்லாம் கட்டி இருக்காரா?
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
மதிப்பீடுகள் : 157

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by ranhasan on Fri Aug 05, 2011 6:23 pm

@நட்புடன் wrote:
யாரு இந்த டாம் க்ரூஸ்? நெறைய டாம் யெல்லாம் கட்டி இருக்காரா?

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2054
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

realvampire pls reply me - Page 3 Empty Re: realvampire pls reply me

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

Permissions in this forum:
You can reply to topics in this forum