ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Today at 10:15 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Today at 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Today at 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Today at 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Today at 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Today at 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Today at 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Today at 9:13 pm

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by krishnaamma Today at 9:08 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Today at 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Today at 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Today at 8:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Today at 8:51 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Today at 8:49 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Today at 8:46 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Today at 8:45 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Today at 8:44 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Today at 8:41 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Today at 8:34 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Today at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Today at 8:30 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Today at 5:09 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 3:45 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Today at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Today at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:37 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Today at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Today at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Today at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Yesterday at 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:24 pm

» வாக்குறுதி!
by krishnaamma Yesterday at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Yesterday at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Yesterday at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Yesterday at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Yesterday at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Yesterday at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Yesterday at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Yesterday at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Yesterday at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Yesterday at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Yesterday at 7:21 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Yesterday at 7:08 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Yesterday at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

Admins Online

realvampire pls reply me

Reply to topic

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

realvampire pls reply me - Page 4 Empty realvampire pls reply me

Post by Guest on Fri Aug 05, 2011 1:52 pm

First topic message reminder :

Re: நாணயம் விகடன்
by realvampire Yesterday at 4:50 pm

Download link: megaupload.com S6PRBM7E

"File name: Nanayam Vikatan-07-08-2011
File description: NV-07082011
File size: 18.07 MB"

Today also i check this link. Perfect. o.k. pls dont make fool. eegari meaning connecting with many peoples. o.k dont make cristiam. i am sharing knowledge with others. i am not fool.actually i am engineer & making new steel plant layout in india


regards,
mathavanponnusamy

avatar
Guest
Guest


Back to top Go down


realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by நட்புடன் on Fri Aug 05, 2011 6:24 pm

@ரேவதி wrote:
@ranhasan wrote:அடப்பாவிங்களா ரெண்டு பேரு உசர குடுத்து மூச்சு முட்ட சண்ட போட்டுட்டு இருந்தாங்க... அந்த திரியை திரிச்சுவிட்டு இப்படி காமெடி திரி ஆக்கிடிங்களே...

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

ரெண்டு உசிர காப்பாத்திடோம்ன்ற பெருமை சரித்திரம் மாதிரி ஈகரைல நம்ம பேரு நெலச்சு நிக்கும் பாஸ்.

இனிமே சண்டை போடரவங்க - யோசிச்சு போடணும் - சண்டை போட்டா அது காமடி ஆயிடும்ன்றத நாம தான் காமிக்கணும்.
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
மதிப்பீடுகள் : 157

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by நட்புடன் on Fri Aug 05, 2011 6:29 pm

@ரேவதி wrote:
@நட்புடன் wrote:
@ரேவதி wrote:நான் ஏற்கனவே சமாதான கொடி பிடிச்சி அவங்க சண்டையா சமாதானம் பண்ணிட்டேன் பாருங்க

அதெப்படி விட முடியும். அப்ப புதுசா ஒன்ன கெளப்புங்க - பின்ன எப்டிதான் நமக்கு பொழுது போகும்? புன்னகை

உங்கலாமாதிரி 4 பேரு இல்லால நீங்க ஒருதரே போதும் நாட்டுல ஒரே அடிதடிதான் நடக்கும்

பாத்தீங்களா நீங்களே சரியா சொல்லிட்டீங்க - நா ஒருத்தன் இருந்தா ஒரே அடிதடி தான் இருக்கும்னு... நாலு பேரா இருந்தா நாலு அடிதடி ஆயிடும்ல...
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
மதிப்பீடுகள் : 157

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by கே. பாலா on Fri Aug 05, 2011 6:30 pm

@ranhasan wrote:அடப்பாவிங்களா ரெண்டு பேரு உசர குடுத்து மூச்சு முட்ட சண்ட போட்டுட்டு இருந்தாங்க... அந்த திரியை திரிச்சுவிட்டு இப்படி காமெடி திரி ஆக்கிடிங்களே...
காமெடிய சீரியஸ் ஆக்குவதும் , சீரியஸ்ஸ காமெடி ஆக்குறதும் ....நாமெக்கென்ன ....புதுசா! ஜாலி ஜாலி ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by ranhasan on Fri Aug 05, 2011 6:34 pm

@நட்புடன் wrote:
ரெண்டு உசிர காப்பாத்திடோம்ன்ற பெருமை சரித்திரம் மாதிரி ஈகரைல நம்ம பேரு நெலச்சு நிக்கும் பாஸ்.

இனிமே சண்டை போடரவங்க - யோசிச்சு போடணும் - சண்டை போட்டா அது காமடி ஆயிடும்ன்றத நாம தான் காமிக்கணும்.

ரியல் வாம்பையரும், மாதவனும் சண்ட போடுராங்களோ இல்லையோ நம்ம மண்ட உடைய போறது உறுதி...
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by krishnaamma on Fri Aug 05, 2011 7:32 pm

ஹேய் இது அரட்டை திரியை விட நல்லா போகுது புன்னகை பேசாம இத இடம் மாத்திடுங்க ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62687
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by கபாலி on Fri Aug 05, 2011 7:44 pm

இன்னாப்பா இங்க சண்டை..? ஏதும் பொருள் கிருள் வேணுமா..?

- ஆயுத சப்ளையர்
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
மதிப்பீடுகள் : 75

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by krishnaamma on Fri Aug 05, 2011 7:53 pm

@கபாலி wrote:இன்னாப்பா இங்க சண்டை..? ஏதும் பொருள் கிருள் வேணுமா..?

- ஆயுத சப்ளையர்

கூடாது கூடாது கூடாது கபாலி புன்னகை ...


உங்க கூட பேசவே பயமாய் இருக்கு, நான் இல்ல பா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62687
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by கபாலி on Fri Aug 05, 2011 7:57 pm

எக்கா ... இன்னாககா... இபப்டிக்கா பயந்துக்கினே..? நாந்தான்க்கா கபாலி... நாபகம் இல்லை..? கபாலி கபாலி...பயப்படாதீங்கக்கா..!
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
மதிப்பீடுகள் : 75

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by krishnaamma on Fri Aug 05, 2011 8:05 pm

@கபாலி wrote:எக்கா ... இன்னாககா... இபப்டிக்கா பயந்துக்கினே..? நாந்தான்க்கா கபாலி... நாபகம் இல்லை..? கபாலி கபாலி...பயப்படாதீங்கக்கா..!

சரி பா , சரி நான் பயப்படலை, உன் பேட்டையை பார்த்ததும் கொஞ்சம் பயமாய்டுத்து புன்னகை இப்ப பயம் இல்ல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62687
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by ranhasan on Fri Aug 05, 2011 8:07 pm

@கபாலி wrote:இன்னாப்பா இங்க சண்டை..? ஏதும் பொருள் கிருள் வேணுமா..?

- ஆயுத சப்ளையர்

ஆமா மாமு... பசங்க செம காண்டுல கீராங்கோ... கைல மட்டும் பொருள் கேச்சுதுன்னு வைச்சுக்கோ மவனே டாறு அருந்துரும்... நா போயி ரெண்டு பசங்களையு இட்டாரே... நீகண்டி போயி ஸாமான ரெடி பண்ணு...
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by கபாலி on Fri Aug 05, 2011 8:12 pm

நமக்கு பேட்டை இருக்கே... அது பெரிய இடமுங்க... பெரிய ஆளுங்க எல்லாம் அந்த இடத்தைப் பத்தி பாடிக்கிறாங்க..

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே..

வீடுவரை உறவு... வீதி வரை சம்சாரம்.....

இத்த கண்டி நீ பயப்படலாமாக்கா... எங்கக்கா இல்லயா... பயப்படக்கூடாது... சரியா...?
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
மதிப்பீடுகள் : 75

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by நட்புடன் on Fri Aug 05, 2011 8:38 pm

சாமான் கொண்டாறேன்னு சொல்லிட்டு கானா பாடிட்டு இருந்தா துட்டு குடுத்தவன் கேக்க மாட்டான் சோலி முடிஞ்சதான்னு? இன்னா சொல்வேன் அவனுக்கு?
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
மதிப்பீடுகள் : 157

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by ranhasan on Fri Aug 05, 2011 8:41 pm

@நட்புடன் wrote:சாமான் கொண்டாறேன்னு சொல்லிட்டு கானா பாடிட்டு இருந்தா துட்டு குடுத்தவன் கேக்க மாட்டான் சோலி முடிஞ்சதான்னு? இன்னா சொல்வேன் அவனுக்கு?

நம்ம கபாலியாண்ட ஒரு மேட்டர் சொன்ன கச்சிதமா முடிச்சுறுவான்... நசுக்கு பிசுக்கே அவங்கண்டி கிடையாதும்மா...
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by கபாலி on Fri Aug 05, 2011 8:43 pm

@ranhasan wrote:
@நட்புடன் wrote:சாமான் கொண்டாறேன்னு சொல்லிட்டு கானா பாடிட்டு இருந்தா துட்டு குடுத்தவன் கேக்க மாட்டான் சோலி முடிஞ்சதான்னு? இன்னா சொல்வேன் அவனுக்கு?

நம்ம கபாலியாண்ட ஒரு மேட்டர் சொன்ன கச்சிதமா முடிச்சுறுவான்... நசுக்கு பிசுக்கே அவங்கண்டி கிடையாதும்மா...

நச்சுனு சொன்னே மச்சி... பொருள் எல்லாம் மீன்பாடி வண்டில வந்துக்கினு கீதுபா...
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
மதிப்பீடுகள் : 75

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by ranhasan on Fri Aug 05, 2011 8:46 pm

அப்போ மீன்பாடி வண்டிலயே பசங்க பாடியையும் டிஸ்போஸ் பண்ணிர்லாம்க்ர...
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

realvampire pls reply me - Page 4 Empty Re: realvampire pls reply me

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum