புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு! Poll_c10கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு! Poll_m10கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு! Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு! Poll_c10கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு! Poll_m10கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு! Poll_c10கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு! Poll_m10கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு! Poll_c10கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு! Poll_m10கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு! Poll_c10 
35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு!

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Tue Aug 09, 2011 12:34 am

ஐந்து கரடிகள் உறங்குநிலையைப் பற்றிய ஆராய்ச்சிக்காக ஈடுபடுத்தப்பட்டன. அவற்றின் குளிர்கால உறங்குநிலையின் போது நிகழும் மாற்றங்கள் துல்லியமாக அவதானிக்கப்பட்டன. ஆச்சரியில் மிகப்பெரிய மாற்றங்கள் கரடியில் ஏற்படுவதை அலாஸ்கா மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்வாளர்கள் அவதானித்துள்ளனர். அமெரிக்கக் கறுப்புக் கரடிகளே (Ursus americanus) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. உறங்குநிலை (hibernation – கைபேர்னேசன்) அல்லது பனிக்கால உறக்கம் அல்லது குளிர்கால உறங்குநிலை எனப்படுவது. ஓர் உயிரினம் வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலை இல்லாத காலங்களில் தனது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு நீண்ட கால உறக்கத்தில் வாழ்வதனைக் குறிக்கும். அப்போது வளர்சிதைமாற்றங்கள் (அனுசேபம் – metabolism) குறைவடைந்தும் உடல்வெப்பநிலை, சுவாசவீதம், இதயத்துடிப்பு ஆகியன குறைவடைந்தும் காணப்படும்.

இவ்வகை விலங்குகள் குளிர்காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்து கொள்ளும். இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும். இந்தக் கொழுப்பு நீண்ட உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தியை அளிக்கும். இந்த உறங்குநிலை நாட்கணக்கில், மாதக்கணக்கில் நிகழலாம் இது இனத்தைப் பொறுத்தது. அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் குடிமனைகள் அருகாமையில் புகுந்து “தொந்தரவு” கொடுத்த கரடிகள் அவதானிப்புக்காகத் தயார்படுத்தப்பட்டன. இவற்றில் வெப்பநிலை, தசையின் செயற்பாடு, இதயத்துடிப்பு என்பவற்றை அளக்க ரேடியோ அலைபரப்பி பதிக்கப்பட்டது. கரடிகள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க செயற்கையான வதிவிடம் உருவாக்கப்பட்டது. இங்கே அகச்சிவப்புக் கமராக்கள், ஒட்சிசன்- கரியமிலவாயு உணரிகள், அசைவு உணரிகள் என்பன வைக்கப்பட்டன.

குளிர்காலத்தின் போது, கரடிகள் நாளொன்றுக்கு சாராசரியாக ஒருதடவை உறக்கத்தில் இருந்து விழித்து, தம்மைச் சுத்தப்படுத்தி, வைக்கோற் படுக்கையைச் சரிசெய்துகொண்டன. உறக்கத்தின் போது குறட்டை விடுவதும் அவதானிக்கப்பட்டது. அவற்றின் வெப்பநிலை 300 செல்சியசால் குறைந்தது, ஆனால் அவற்றின் ஒட்சிசன் தேவைப்பாடு, காபனீரொட்சைட் உருவாக்கம் ஆகியன வளர்சிதைமாற்றம் 25% ஆல் குறைந்துள்ளதை அறிந்துகொள்ள உதவியது. ஆச்சரியமிக்க அவதானிப்புகளில் ஒன்றாக கரடிகளின் இதயத்துடிப்பு விளங்கியது. உறங்குநிலையின் போது கரடிகள் ஆழ்ந்த உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் மேற்கொள்கின்றன, அப்படி நிகழும்போது அவற்றின் இதயம் முற்றிலும் நின்று விடுகின்றது, 10, 15, 20 செக்கன்களுக்கு எந்தவித இதயத்துடிப்பும் நிகழவில்லை என இந்த ஆய்வு முன்னெடுத்து நடத்திய பிரையன் பார்னசு தெரிவித்தார்.

அவை மூச்சை ஒருநிமிடத்துக்கு விடாமல் அடக்கி வைத்துக் கொள்கின்றன. அதன் பின்னர் சுவாசிக்கத் தொடங்கும் போது மீண்டும் இதயம் வேலை செய்யத்தொடங்குகின்றது. வேறொரு ஆச்சரியம், உறங்குநிலையில் இருந்து எழும்பி அவற்றின் வெப்பநிலை சீராக 38 செல்சியசுக்குத் திரும்பியபின்னரும் அவற்றின் வளர்சிமாற்ற வீதம் குறைவாகவே, சாதாரண வளர்சிமாற்ற வீதத்தில் இருந்து அரைவாசியிலும் குறைவானதாகவே, நான்கு வாரங்களாகக் காணப்பட்டது. இக்கரடிகளின் உடல் ஆரோக்கியம் எவ்விதத்திலும் குறையவில்லை தசைகள் நலிவடையவில்லை. குறைவான வளர்சிமாற்ற வீதத்திலும் தங்களது வழமையான செயற்பாடுகளைச் செய்கின்றன, கரடிகளின் இந்த இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்த முனையலாம் என்று பேராசிரியர் பார்னசு முன்மொழிந்தார்.

எம் உடலில் வளர்சிதைமாற்றத்தின் தேவை குறையும்படி செய்ய இயலுமானால் அது பெரியதொரு வரப்பிரசாதம் ஆகும் சில நோய்களால் உடலில் ஒட்சிசனின் தேவையை நிறைவு செய்ய இயலாமல் உள்ளது. இந்த இரகசியத்தை மனிதன் பயன்படுத்தக்கூடியவாறு ஏற்படுத்தினால், அத்தகைய நோய்களான மாரடைப்போ அல்லது மூளைக் குருதிக் குழாய் அடைப்போ அல்லது பெரிய காயமோ ஏற்பட்டால் மூளைக்குத் தேவைப்படும் ஒட்சிசனின் அளவை ஈடுசெய்யப் பயன்படுத்தலாம்.

கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு! Bear

http://puthiyaulakam.com/?p=5942

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக