புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_m10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10 
83 Posts - 55%
heezulia
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_m10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_m10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_m10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_m10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_m10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_m10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_m10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_m10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_m10மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 11, 2011 8:45 pm

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ 160juq


ஆதிக்க வெறியர்களின்
செயலால்,
புத்தகம் சுமக்கும் கையில்,
துப்பாக்கி!

தன்னையே அறியா வயதில்,
கோவத்தின் கொடுரம்!
போராட்டத்தின் வேகம்.


இருப்பதை,கிடைத்ததை,
உண்டு வாழ்ந்த இவர்களிடம் ,
குரோதத்தை வளர்த்தவர் யார் ?


நீ பெரியவனா ?
நான் பெரியவனா ?
என்ற போராட்டத்தில்
மனித நேயம் கொல்லப்பட்டதா ?


மனித மிருகங்களில்.
சிக்கியதால்,
தற்காப்பு கவசம்
மழலையின் கைகளில்!

கொஞ்சம் சிந்தித்து பாருகள்!
வருங்கலாம்,வசந்தமாய்,மாற்றவும்,
நிகழ்காலம் அமைதி பெறவும்,
மனிதனே நீ படித்தவைகளை
படைத்தவைகளை,தூர எறியுங்கள்!

மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Aug 11, 2011 9:11 pm

அருமை கலை நிலா
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் சமுதாய கவிதை
வாழ்த்துக்கள் சூப்பருங்க மகிழ்ச்சி

மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்! மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Ila
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Aug 12, 2011 3:20 am

இளமாறன் wrote:அருமை கலை நிலா
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் சமுதாய கவிதை
வாழ்த்துக்கள் சூப்பருங்க மகிழ்ச்சி

மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்! மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி இலவளே!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Aug 14, 2011 2:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 2:45 pm

மாஸ்டர் பீஸ் என்பது இதுத்தானோ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 14, 2011 2:49 pm

நன்று சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 14, 2011 3:02 pm

அருமை கலை நிலா அண்ணா..! சூப்பருங்க

தன்னையே அறியா வயதில்,
கோவத்தின் கொடுரம்!
போராட்டத்தின் வேகம்.


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Aug 14, 2011 6:37 pm


இருப்பதை,கிடைத்ததை,
உண்டு வாழ்ந்த இவர்களிடம் ,
குரோதத்தை வளர்த்தவர் யார் ?


நீ பெரியவனா ?
நான் பெரியவனா ?
என்ற போராட்டத்தில்
மனித நேயம் கொல்லப்பட்டதா ?

அருமை ! சமூக கவி படைப்பது சாதாரணமல்ல என்பதை நான் அறிவேன் !
உங்கள் சமூக ஈடுபாடு சிறப்பானது !
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Thank-you015
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 18, 2011 3:32 am

மு.வித்யாசன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 18, 2011 3:33 am

balakarthik wrote:மாஸ்டர் பீஸ் என்பது இதுத்தானோ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி இலவளே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக