புதிய பதிவுகள்
» [மின்னூல்] ஒலிப்புத்தகம் அடுத்தது என்ன
by தமிழ்வேங்கை Today at 5:37 am
» tamil audio books தந்துதவ முடியுமா?
by தமிழ்வேங்கை Today at 5:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:11 am
» 'கம்யூனிசம் யாருக்கு சொந்தம்' - சீனாவும் ரஷ்யாவும் பங்காளி சண்டை போட்ட வரலாறு
by சிவா Today at 4:09 am
» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by சிவா Today at 3:57 am
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 3:31 am
» நோயாளியை பார்க்கச் செல்பவர்களுக்கான 10 கட்டளைகள்
by சிவா Today at 3:24 am
» சுபாவின் நாவல் இருந்தால் பகிரவும்
by சிவா Today at 2:56 am
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 9:51 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm
» புதியவர் - ஈஸ்வரி M அவர்கள்.
by சிவா Yesterday at 9:43 pm
» இதுதான் மலேசியாவாம் -
by சிவா Yesterday at 9:41 pm
» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 9:20 pm
» ஏகலைவன்
by சிவா Yesterday at 8:49 pm
» அண்ணாமலையின் எழுச்சியால் தடுமாறும் திராவிடம்
by சிவா Yesterday at 8:26 pm
» உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm
» என்னை அரசியலுக்கு இழுத்தால் தாங்க மாட்டீங்க' - பாலாஜி முருகதாஸ்
by சிவா Yesterday at 5:37 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது
by சிவா Yesterday at 4:39 pm
» அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?
by சிவா Yesterday at 4:19 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 4:05 pm
» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Yesterday at 1:25 am
» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Yesterday at 1:02 am
» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Sun Mar 26, 2023 11:50 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Sun Mar 26, 2023 11:31 pm
» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Sun Mar 26, 2023 11:20 pm
» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Sun Mar 26, 2023 11:07 pm
» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Sun Mar 26, 2023 10:23 pm
» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Sun Mar 26, 2023 10:00 pm
» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Sun Mar 26, 2023 7:06 pm
» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Sun Mar 26, 2023 5:27 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Sun Mar 26, 2023 5:18 pm
» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Sun Mar 26, 2023 4:16 pm
» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Sun Mar 26, 2023 11:55 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm
» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm
» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm
» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
தமிழ்வேங்கை |
| |||
TAMILULAGU |
| |||
eswari m |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
eraeravi |
| |||
THIAGARAJAN RV |
| |||
ஜாஹீதாபானு |
| |||
rajuselvam |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !
Page 2 of 20 •
Page 2 of 20 • 1, 2, 3 ... 11 ... 20
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
உயர்ந்த மனிதர்கள் இருக்க கூடிய மேடைகளில் அமரக்கூடிய வாய்ப்பு 100 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
உயர்ந்த இலக்கியங்களை எழுதக்கூடிய வாய்ப்பு 1000 இல் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் சிறந்த பேச்சாளராக விளங்கும் வாய்ப்பு 10000 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
ஆர்த்த சபை நூற்றொருவர் ;
எழுத்து ஆயிரத்தொருவர்;
வார்த்தை பதினாயிரத்து ஒருவர். என்று ஒளவையார் கூறியிருக்கிறார்.
ஆனால் இன்று பேச்சுகலை வெறும் கடலை போடுவதாய் நிற்க்கிறது. இந்த சமுதாய சாபக்கேட்டினை நீக்க ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் என்ற ஒன்றினை துவக்கியிருக்கிறோம்.
நிறுவனர் ; சிவா
தலைவர் ; கலை வேந்தன்
நிர்வாக குழு ; சுதானந்தன் , இளமாறன்
ஆலோசகர் ; கல்வியாளர் பாலா
விவகாரம் மற்றும் வில்லங்க பொறுப்பாளர் ;
ஓமனிலிருந்து உயிரை வாங்கும்
பிராட் பாலா
( fraud அல்ல broad பிராட் என்றாள் பரந்த மனசுக்காரர் என்ற பொருள் )
உறுப்பினர்கள் ; ஈகரையில் உள்ள அனைத்து ஆண் உறுப்பினர்களும்
பெண்கள் உறுப்பினர்களாக சேர விதிமுறைகள் ;
1.. கோப பட கூடாது
2.. சூடு, சுரணை, மானம், வெட்கம், இவற்றையெல்லாம் ஜெயித்த வீராங்கனைகளாக இருக்க வேண்டும்.
குறிப்பு ;
இது பெண்களுக்கு எதிரானதல்ல. நாங்கள் அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறோம். எனவே தான் ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் சார்பாக சில பெண்களுக்கு விருது கொடுக்க இருக்கிறோம்.
விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட விதம் ;
உறுப்பினர்களின் பதிவுக்கு இவர்கள் வழங்கிய பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
விருது பெறுவோர்களின் பெயர் பட்டியல்:
1. கிறிஷ்னாம்மா
இவர் இல்லறத்தை சிறப்பாக நடத்துவதாலும், சமையல் கலையை சிறப்பாக வளர்ப்பதாலும் இந்த விருதுக்கு தகுதிபெறுகிறார்.---
விருதின் பெயர் ----சம்சார இயல் பூசனி
(பூசனி என்றாள் முழுமை என்று பொருள் சாந்தி பூஷண் என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா அதைப்போலவே )
2. ஜாகீதாபானு
இவரை எல்லோரும் பாட்டி என்று அழைத்தும், இனிமையாய் , இனிப்பான பின்னூட்டங்களை கொடுப்பதால் இவரது மானம் இனிமையானது என்று விருது குழு கருதியது. அதனால் இவருக்கு
ஜாங்கிரி ஜாகீதா என்ற விருதினை அளிக்கிறோம்.
( ஜஹாங்கீர் என்ற பெயரின் பொருள் அவருக்கு நன்றாய் தெரியும். அந்த பெயரை பெண்ணிய படுத்தினால் ஜகாங்கிரி என்று வருகிறது. அதனை சற்று மாடர்ன் ஆக ஜாங்கிரி என்று அழைக்கிறோம்.
3. ரேவதி
இவர் சிறியவர். பெரியவர் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒன்றாய் இசுமை செய்வதில் வல்லவர். ஆகவே இவருக்கு ஈகரை இடாகினி என்கிற விருதினை அழிக்கிறோம்.
இடாகினி ---காளியின் ஏவல் செய்கிற பேய் பெயர் இடாகினி என்பார்கள். நாங்கள் இந்த அர்த்தத்தில் அவருக்கு விருது கொடுக்கவில்லை
இடாகினி = இடா + கனி
இடா = இடையறாது
கனி = இளம் பெண் ( இடையறாது பின்னூட்டம் தரும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று பொருள். )
ஸ்ரீ ஜா மற்றும் பூஜிதா
இவர்கள் இருவரும் தங்கள் பின்னூட்டத்தில் எதையும் எழுதாது,,
இது போன்று வெறும் படம் மட்டும் போட்டு பதில் தருவார்கள். இவர்கள் அருமை என்று சொல்கிறார்களா இல்லை எருமை என்று சொல்கிறார்களா என எல்லோரையும் குழப்பியதால் இவர்கள் இருவருக்கும் ....
குறியீட்டு குளறுபடி என்கிற படத்தை அளிக்கிறோம்
அதி பொண்ணு ;
இவர் அறிமுக மான அன்றே அனைவரையும் ஒட்டியதால் அரட்டையரசி என்கிற விருதினை பெறுகிறார்.
உமா : இவர் எனது சகோதரி ஆகையால் இவருக்கு விருது அளிப்பதில் விலக்கு அளிக்கிறோம்.
மற்ற பெண்கள் விருதுக்கு தேர்வாகவில்லை என்று வறுத்த படாதீர்கள். ஏனென்றால் சங்கம் அதற்கான செயலில் தொடர்ந்து பாடுபடுகிறது.
விழா நடைபெறும் அன்று சம்சார இயல் பூசனி அவர்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட
சீரக, மிளகு , சுக்கு சூரணம் உணவாக அளிக்க படும்.
மேலும் விபரங்களுக்கு ;;
கொள்கை பரப்பு செயலாளர் அய்யம் பெருமாள்
290, அம்மாபட்டி தெரு, மேல்மங்கலம்,
தேனி 625603
இமெயில் ' [You must be registered and logged in to see this link.]
அலை பேசி 9629409400
சங்க வளர்ச்சிக்கான நிதி அளிக்க விரும்புவோர் வரவேர்க்க படுகிறார்கள்.
(ஏதாவது சொன்னா சப்பாத்தி கட்டையால அடிக்கிறீர்களா , நாங்களும் தயாராகிவிட்டோம், )

ஹாசிம் wrote::silent:
![]()
![]()
சங்க துணை தலைவர் மற்றும் பாராட்டுவிழா கமிட்டி உறுப்பினர் எங்கே ஒடுறீங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
[You must be registered and logged in to see this link.]அய்யம் பெருமாள் .நா wrote:கே. பாலா wrote:ஆண்டவா ! அய்யம் பெருமாளை காப்பாத்து .....![]()
திரையரங்குகளில் வெட்டியாய் பொழுதை கழிக்கும் சிலரின் மனதிர்க்கு கிளுகிளுப்பு மூட்டினார்கள் என்பதை தவிர வேறு ஏதும் செய்யாத சில நடிகைகளுக்கு பத்ம விருதுகளை கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் ஈகரையில் நமது எண்ணத்திற்க்கு ஊக்கம் அளித்து வரும் தோழிகளுக்கு விருது கொடுப்பது தவறா ?
நான் நீங்கள் எல்லாம் பக்கதுணை வருவீர்கள் என்றுதானே இதை செய்தேன். ஆலோசகர் ஜகா வாங்குவது சரியா ?
புலவரே ! தோழிகள் பரிசு கொடுத்தால் நான் வாங்கிக்கொள்கிறேன் ! வேறு ஏதாவது கொடுத்தால்......நீர்தான் வாங்கவேண்டும்
நம்ம கட்சிள சேரமாட்டேன் சேரமாட்டேன்னு அடம்பிடிச்சவங்கலை வழுக்கட்டாயமா தூக்கிட்டு வந்தோமே எங்கடா அவுங்க...?
[You must be registered and logged in to see this image.]
உங்க கண்ணுல இருக்க மரண பீதி எனக்கு தெளிவா தெரியுது... அதே பீதி எனக்கும் உள்ள ஹெவியா இருக்கத்தான் செய்யுது...அத வெளிக்காட்டிக்காம நாம பதிவ போடணும்...

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்
[You must be registered and logged in to see this image.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
ranhasan wrote:நம்ம கட்சிள சேரமாட்டேன் சேரமாட்டேன்னு அடம்பிடிச்சவங்கலை வழுக்கட்டாயமா தூக்கிட்டு வந்தோமே எங்கடா அவுங்க...?
[You must be registered and logged in to see this image.]
உங்க கண்ணுல இருக்க மரண பீதி எனக்கு தெளிவா தெரியுது... அதே பீதி எனக்கும் உள்ள ஹெவியா இருக்கத்தான் செய்யுது...அத வெளிக்காட்டிக்காம நாம பதிவ போடணும்...
வாங்க ரன்கசன் எதையும் பார்ப்போம் !
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
dsudhanandan wrote:உமாவுக்கு விருது கொடுக்காததை கண்டித்து இந்த செயற்குழு கூட்டதிலிருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்....
புரியலையே ???
வெளியில நடக்க வேண்டாம் , வெய்யிலில நடவுங்க சரியா ...

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
இந்த சுதந்திரமும் நட்பும்தான் ஈகரையின் சிறப்பு... ஜாமாய்ங்கோ....ஐ.பெ.
விருது பெறும் அனைத்து மகளிருக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டும் வாழ்த்தும். விருது கொடுக்கும் பொருட்டு அயராது உழைக்கும் மகளிர் தொண்டு மகேசன்களுக்கும் மேன் மேலும் தொண்டு தொடர வாழ்த்துகள். [You must be registered and logged in to see this image.]

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4622
இணைந்தது : 23/01/2011
சங்கத்திற்கு யாரும் நிதி வழங்காததால் சங்கம் இப்பொழுது நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது எனவே அனைவரும் சங்கத்திற்கான நிதியை மறக்காமல் விரைவாக அனுப்பி வைக்கவும்...

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]

ஐயோ ..... இப்ப சங்கமெல்லாம் வச்சுருக்காங்களா எஸ்கேப் [You must be registered and logged in to see this image.]...................
நடத்துங்க ,நடத்துங்க [You must be registered and logged in to see this image.]
Page 2 of 20 • 1, 2, 3 ... 11 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 20