புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:07 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» இன்று உலக பட்டினி தினம்
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» கருத்துப்படம் 30/05/2023
by Dr.S.Soundarapandian Today at 12:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (38)
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:48 am

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:39 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 9:35 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Yesterday at 11:54 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun May 28, 2023 11:56 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Sun May 28, 2023 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Sun May 28, 2023 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Sun May 28, 2023 7:03 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Sun May 28, 2023 6:57 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Sun May 28, 2023 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Sun May 28, 2023 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Sun May 28, 2023 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Sun May 28, 2023 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Sun May 28, 2023 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Sun May 28, 2023 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Sun May 28, 2023 6:02 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
T.N.Balasubramanian
பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_c10பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_m10பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_c10 
6 Posts - 30%
Dr.S.Soundarapandian
பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_c10பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_m10பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_c10 
5 Posts - 25%
heezulia
பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_c10பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_m10பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_c10 
5 Posts - 25%
E KUMARAN
பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_c10பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_m10பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_c10 
2 Posts - 10%
சிவா
பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_c10பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_m10பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_c10பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_m10பூமியில் இனி நெருக்கடி இருக்காது! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

பூமியில் இனி நெருக்கடி இருக்காது!


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Fri Aug 19, 2011 1:50 pm

பூமியிலிருந்து 217 மைல் மேலே ஒரு விடுதியைக் கட்டத் தீர்மானித்துள்ளது ரஷ்யா. இந்த விண்வெளி விடுதியில் தங்கி விடுமுறையைக் கழிக்க முடியும்.

இதில் நான்கு அறைகளில் 7 விருந்தினர் தங்கலாம். இவற்றின் சுவர்கள் விண்வெளியையும் கீழேயுள்ள பூமியையும் பார்க்கக்கூடியவாறு கண்ணாடியினால் ஆக்கப்பட்டுள்ளன.
இதற்குச் செல்ல Soyuz றொக்கற்றில் 2 நாட்களைக் கழிக்கவேண்டியிருக்கும்.

ஆனால் இது பணத்திற்கேற்ப செலவினைக் குறைக்கும் விடுமுறையல்ல. 5 நாள் தங்குவதற்கு 100,000 பவுண்களும் பயணத்திற்கு மொத்தமாக 500,000 பவுண்களும் செலவாகும்.

இந்த வர்த்தக விண்வெளி விடுதி 2016 இல் திறக்கப்படவுள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்தின் விண்வெளி வீரர்களால் பயன்படுத்தப்படும் கலத்தைவிட இன்னும் வசதியானதாகும்.
விண்வெளியில் நிறையற்ற நிலை காணப்படுவதால் இவர்களது படுக்கைகள் செங்குத்தாகவோ கிடையாகவோ காணப்படும்.

அத்துடன் நீரை இங்கு பயன்படுத்த முடியாதென்பதால் குளிக்க முடியாது.
அனுபவமிக்க விண்வெளி விமானிகளுடன் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பூமியில் தயாரிக்கப்பட்ட உணவையே சூடாக்கி உண்பர்.

வழமையாக விண்வெளி வீரர்களுக்குக் கொடுக்கப்படும் குழாய்களில் அடைக்கப்பட்ட, உலர்ந்த உணவுகளைக் கொடுக்காமல் காளான்கள், கடலைகள், உருளைக்கிழங்கு சூப் மற்றும் பிளம்ஸ்கள் என்பன பயணிகளுக்கு வழங்கப்படும்.தேநீர், சுத்திகரிக்கப்பட்ட நீர், பழச்சாறுகள் அனைத்தும் கொடுக்கப்படும். ஆனால் குடிவகைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
மலசலகூடங்களில் நீருக்குப் பதிலாக வாயு பயன்படுத்தப்படும். கழிவுநீரும் சுத்திகரிக்கப்படும்.


அதேவேளை அறைக்குள் உள்ள காற்றும் மீளச் சுத்திகரிக்கப்பட்டுத் திரும்பவும் அறைக்குள் அனுப்பப்படும்.
புவிச்சுற்றுப்பாதைத் தொழில்நுட்ப நிறுவனமே இவ்விடுதியைக் கட்டப்போகின்றது.


சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏதாவது நெருக்கடி வந்தால் அங்கிருந்து பூமிக்குச் செல்லாமல் இந்த விடுதியையே விண்வெளிக்கூடமாகவும் பயன்படுத்தப்படக்கூடிய வசதி இதில் காணப்படும்.
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பூமியில் இனி நெருக்கடி இருக்காது! 154550 பூமியில் இனி நெருக்கடி இருக்காது! 154550 பூமியில் இனி நெருக்கடி இருக்காது! 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 2:10 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியலஅதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Aug 19, 2011 2:19 pm

அருமையான தகவல்!

நான் உயிரோட இருந்து பணமும் அவ்வளோ இருந்தா ட்ரிப் அடிக்க வேண்டியது தான்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Aug 19, 2011 2:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல முயற்சி தான்.............துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Aug 19, 2011 2:36 pm

நமக்கு ஒரு 4ஜி ஊழல் பண்ண முடிஞ்சாத்தான் இங்கே டூர் போகமுடியும் சோகம்கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக