புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
44 Posts - 51%
heezulia
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
32 Posts - 37%
mohamed nizamudeen
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
3 Posts - 3%
jairam
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
2 Posts - 2%
சிவா
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
14 Posts - 4%
prajai
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
9 Posts - 3%
jairam
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_m10அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 20, 2011 2:41 pm

ரெயில்களில் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது.ரெயில் பயணிகளின் பயண களைப்பை போக்கும் விதமாக புதிய திட்டத்தை அமல்படுத்த இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி ரெயில்களில் டெலிவிசன் வசதி அமைக்க திட்டமிட்டு உள்ளது. அடுத்த ஆண்டு முதல் இதை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. டி.டி.எச். சர்விஸ் மூலம் கார்கள், பஸ்களில் டிஜிட்டல் டெலிவிசன் பொருத்தப்பட்டு அனைத்து சேனல்களும் பார்க்கப்பட்டு வருகிறது.

இதே போன்று ரெயில்களிலும் இந்த டிஜிட்டல் டெலிவிசன் வசதி அமைக்கப்படுகிறது. பொழுது போக்கான கேம், விளையாட்டு, செய்தி சேனல்கள் உள்பட 70 சேனல்களை ரெயில் பயணம் செய்பவர்கள் பார்க்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

இதற்காக பயணிகளிடம் கட்டணம் எதுவும் கூடுதலாக வசூலிக்கப்பட மாட்டாது. டெலிவிசன் பார்ப்து இலவசமே. டெல்லியில் இருந்து செல்லும் 8 சதாப்தி எக்ஸ்பிரஸ், ராஜஸ்தானி, துரந்தோ ரெயில்களில் இந்த டெலிவிசன் வசதி அமைக்கப்படுகிறது.

உயர்தர வகுப்பு, சேர்-கார் பெட்டிகளில் உள்ள 7 இஞ்ச் கொண்ட எல்.சி.டி. டெலிவிசன் அமைக்கப்படுகிறது. மொபைல் டெல்விசன் சர்வீசுடன் 7 இஞ்ச் கொண்ட எல்.சி.டி. அமைக்க ரூ.1.75 லட்சம் செலவாகும். அனைத்து பெட்டிகளிலும் இதை அமைக்க ரூ.1 கோடி செலவாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. டிஷ் டி.வி, ரிலையன்சின் பிக் டி.வி. ஆகிய நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தம் பெறுவதில் ஆர்வமுடன் உள்ளன.

மாலைமலர்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Image010ycm
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 20, 2011 2:43 pm

சீரியல் போடுவாங்களா பாஸ் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 20, 2011 2:55 pm

முதலில் ரயிலில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை.அதை சரி செய்யலாம்.டிவி வைப்பதினால் யாருக்கு லாபம் ( திருடர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கு)

என்ன அறிவித்தாலும் அதை கைதட்டி வரவேற்கும் மக்(கு)கள் இருக்கும் வரை,இந்த நாடு எப்படி முன்னேறும்.






கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Image010ycm
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Aug 20, 2011 3:49 pm

kitcha wrote:முதலில் ரயிலில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை.அதை சரி செய்யலாம்.டிவி வைப்பதினால் யாருக்கு லாபம் ( திருடர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கு)

என்ன அறிவித்தாலும் அதை கைதட்டி வரவேற்கும் மக்(கு)கள் இருக்கும் வரை,இந்த நாடு எப்படி முன்னேறும்.


அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  453187 அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  453187 அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  453187 அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  453187 அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  453187 அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  453187



அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Dove_branch
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Dஅடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Iஅடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Vஅடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Yஅடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Aஅடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Aug 20, 2011 3:50 pm

ரபீக் wrote:சீரியல் போடுவாங்களா பாஸ் ?
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  56667 அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  56667 அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  56667 அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  56667 அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  56667



அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Dove_branch
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Dஅடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Iஅடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Vஅடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Yஅடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Aஅடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  Empty
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Aug 20, 2011 5:34 pm

kitcha wrote:முதலில் ரயிலில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை.அதை சரி செய்யலாம்.டிவி வைப்பதினால் யாருக்கு லாபம் ( திருடர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கு)

என்ன அறிவித்தாலும் அதை கைதட்டி வரவேற்கும் மக்(கு)கள் இருக்கும் வரை,இந்த நாடு எப்படி முன்னேறும்.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Aug 20, 2011 5:36 pm

திவ்யா wrote:
ரபீக் wrote:சீரியல் போடுவாங்களா பாஸ் ?
அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  56667 அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  56667 அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  56667 அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  56667 அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்  56667
சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக