புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10 
49 Posts - 52%
heezulia
தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10 
91 Posts - 56%
heezulia
தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 3 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் விலை குறைந்தது


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:30 am

First topic message reminder :

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து உள்ளது. அதன்காரணமாக தங்கம் விலை கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவிற்கு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,630-க்கு விற்றது. ஒரு பவுன் தங்கம் 21 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்றது.

இந்த நிலையில், நேற்று காலையில் ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 661 ரூபாய்க்கும், பவுன் தங்கம் 21 ஆயிரத்து 288 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 630 ரூபாய்க்கும், பவுன் தங்கம் 21 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்றது. காலையில் பவுனுக்கு ரூ.248 உயர்ந்து, மாலையில் பவுனுக்கு ரூ.248 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.70.60-க்கு விற்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 65 ஆயிரத்து 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தினதந்தி


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 24, 2011 1:21 pm

ரொம்ப சந்தோசமான செய்தி இது (ரேவதிக்கு) சிரி சிரி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தங்கம் விலை குறைந்தது - Page 3 Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 5:26 pm

dsudhanandan wrote:
krishnaamma wrote:விலை நிலவரங்களுக்கு நன்றி சுதா புன்னகை



(ரொம்ப ஒண்ணும் குறையலை , நான் வெய்டு குறைவதற்க்குள ஒரு தங்க ஒட்டியாணம் வாங்கிடலாம் நு பார்த்தால் , தங்கம் விலை குறைந்தது - Page 3 44296 சனி தங்கம் விலை குறையவே மாட்டேன் என்கிறது புன்னகை )தங்கம் விலை குறைந்தது - Page 3 755837 தங்கம் விலை குறைந்தது - Page 3 755837 தங்கம் விலை குறைந்தது - Page 3 755837

அத்திம்பேர்க்கிட்டே பாங்க் பேலன்ஸ் நிறையா இருக்கா? ஜாலி

உஷ்..............பப்ளிக் ...............பப்ளிக்.......... பாங்க் பேலன்ஸ் பத்தி இங்க பேசக்கூடாது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 5:27 pm

ஹிஷாலீ wrote:பெண்ணின் அங்கங்கள்
தங்கங்களை தேடாவிட்டால்
தங்கம் குறையும் .!
ஆனால் நடக்குமா ?

ம.............கொஞ்சம் கஷ்டம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 5:29 pm

kitcha wrote:ரொம்ப சந்தோசமான செய்தி இது (ரேவதிக்கு) சிரி சிரி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 5:29 pm

kitcha wrote:ரொம்ப சந்தோசமான செய்தி இது (ரேவதிக்கு) சிரி சிரி

இல்லை அண்ணா எப்போ தங்கம் கிராம்க்கு500 ருபாயீ வருதோ அப்போதான் எனக்கு சந்தோஷம்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 5:34 pm

ரேவதி wrote:
kitcha wrote:ரொம்ப சந்தோசமான செய்தி இது (ரேவதிக்கு) சிரி சிரி

இல்லை அண்ணா எப்போ தங்கம் கிராம்க்கு500 ருபாயீ வருதோ அப்போதான் எனக்கு சந்தோஷம்

இப்ப கைவசம் டைம் மெஷின் ஏதும் இல்லை யே ரேவதி சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Wed Aug 24, 2011 7:40 pm

ஹிஷாலீ wrote:பெண்ணின் அங்கங்கள்
தங்கங்களை தேடாவிட்டால்
தங்கம் குறையும் .!

ஆனால் நடக்குமா ?

இதனொடு சேர்த்து வரதட்சனையும் ஒழிந்தால் தங்க விலை குறையும்..

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 8:53 pm

ஹிஷாலீ wrote:பெண்ணின் அங்கங்கள்
தங்கங்களை தேடாவிட்டால்
தங்கம் குறையும் .!

ஆனால் நடக்குமா ?

ஆஹா, எளிமையாக அதே நேரம் கவிதையாகக் கூறிவிட்டீர்கள். ஆனால் இன்று ஆண்களும் தங்க மோகத்தில் மிதக்கிறார்களே..

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக