புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Poll_c10சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Poll_m10சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Poll_c10 
49 Posts - 52%
heezulia

41 Posts - 43%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Poll_c10சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Poll_m10சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Poll_c10 
91 Posts - 56%

62 Posts - 38%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 27, 2011 2:16 pm

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது
சென்னை, ஆக.27-

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சென்னை திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் 3 நாட்களாக இரவில் பலத்த மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் கிடக்கிறது. நேற்றிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இடி காற்றுடன் மழை பெய்ததால் அம்பத்தூர், வண்ணாரப்பேட்டை, மணலி, மாதவரம், மயிலாப்பூர் பகுதிகளில் அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது. அண்ணாநகர் அய்யப்பன் கோவில் அருகில் இன்று அதிகாலை ஒரு மரம் காற்றில் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பக்கத்து ரோடு வழியாக சுற்றி சென்றனர். பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்த பிறகே அங்கு மீட்பு குழுவினர் வந்து மரத்தை அப்புறப்படுத்தினார்கள்.

இதேபோல் கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு போட்டி நகரத்திலும் ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்து மாநகராட்சி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று மரத்தை அப்புறப்படுத்தினார்கள். கோயம்பேட்டில் மழை தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் மக்கள் மார்க்கெட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மார்க்கெட்டுக்குள் சென்றாலும் உள்ளே சகதிக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் நடந்து செல்லவே அறுவறுப்பாக உள்ளது.

வெங்காயம், முட்டை கோஸ் கழிவுகள் அழுகி சகதியோடு சேர்ந்துள்ளதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மூக்கை பொத்திக்கொண்டுதான் செல்ல முடிகிறது. மார்க்கெட்டின் பல பகுதிகள் உழுது போட்ட வயல்காடு போல் சேறும் சகதியுமாக இருப்பதால் சகதிபட்டு உடைகள் அசிகங்கமாகி விடுகிறது. இதனால் நிறைய பேர் மார்க்கெட்டுக்குள் செல்லாமல் திரும்பி சென்று விடுகின்றனர்.

விடிய விடிய பெய்த மழை காரணமாக சென்னை ரிசர்வ் பாங்க் அருகே உள்ள சுரங்கப்பாதை, சென்ட்ரல், பூங்காநகர் அருகே உள்ள சுரங்கப் பாதைகளில் சாக்கடை கலந்த தண்ணீர் தேங்கி கிடப்பதால் மக்கள் சுரங்கப்பாதையில் நடந்து செல்வதை தவிர்த்தனர்.

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வள்ளுவர் கோட்டம் ரோட்டிலும் சாக்கடை கலந்த தண்ணீர் ரோட்டில் ஓடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவஸ்தைபடுகின்றனர். தி.நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள மாகரட்சி விளையாட்டு மைதானம், கோடம்பாக்கம் மைதானங்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் இளைஞர்கள் விளையாட முடியாமல் திரும்பிச் சென்றனர்.

அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் 20-க்கும் அதிகமான தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் இன்று தொழிற்சாலைகள் பல இயங்கவில்லை. தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அம்பத்தூர் எஸ்டேட் பஸ்நிலையம் பகுதியிலும் தண்ணீர் கிடப்பதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

ஆவடி பட்டாலியன் பகுதியில் மெயின்ரோட்டில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்பதால் பஸ்கள் மெதுவாக சென்று வருகின்றன. வியாசர்பாடி சுரங்கப் பாதையிலும் வழக்கம்போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

சென்னையில் கடந்த 25-ந்தேதி மட்டும் 161.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மறுநாள் (26-ந்தேதி) 17.6 மி.மீட்டர் மழையும் பெய்தது பதிவாகி உள்ளது. 3 நாள் மட்டும் 205 மி.மீட்டர் மழை பெய்துள்ளதால் தாழ்வான பகுதியில் தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளது.

இதற்கிடையே கனமழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அதிகாரி அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை சீசன் காரணமாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது வெப்பசலனம் ஏற்பட்டு மழை பெய்கிறது. அதனால்தான் கடந்த 3 நாட்களாக விடிய விடிய மழை பெய்தது. இன்று வளிமண்டலத்தின் மேல் அடுக்கிய காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் மதியத்திற்கு பிறகு மழை பெய்யும். இரவில் இடியுடன் கூடிய கனமழையை எதிர் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 27, 2011 2:22 pm

ரொம்ப சிரமமா இருக்கு அலுவலகம் வரவே...
அவ்வளவு தண்ணீர், டிராபிக் .... சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 27, 2011 2:28 pm

எங்க ஆபீஸ் பக்கமெல்லாம் முட்டிக்கால் அளவு தண்ணீர் வரவே முடியல சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 27, 2011 2:37 pm

ஆனால் மழை பெய்தால் என்க்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும் ; எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நான் மழையை திட்டவே மாட்டேன் , வராதே என்று சொல்ல மாட்டேன் ஜாலி ஜாலி ஜாலி சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Duck_in_rainசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 2008-08-14-rainசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Happy-rain-cloud

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 27, 2011 4:01 pm

நானும் அப்படிதான் அம்மா...மழை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது I-love-rain

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 27, 2011 4:06 pm

ஃபிரான்ஸ்ல இருந்து ஒருத்தர் சென்னையில் மழை பெய்யுதுன்னு போஸ்ட் போடுறார் , உமா & பானு நீங்க ரெண்டு பெரும் என்ன பண்ணுரிங்க , ஒரு போட்டோ எடுத்து போடலாம்ல இங்க நாங்க மழைன்னு ஒண்ண பார்த்தே வருஷக்கணக்குள ஆகுது. சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 27, 2011 4:12 pm

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Rain

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Rain24-hours

என்ன அடத்தியா மழை பெய்கிறது பாருங்கோ ராஜா, இங்க பங்களூரில் போன வாரம் பூரா சாயங்காலம் மழை பெய்தது, இப்ப 3 நாட்களாக சொல்லி வைத்தது போல 9 மணிக்கு பேய் மழை ஒரு 1/2 மணி பெய்கிறது, அப்புறம் தூறல். யாரோ வானத்திலிருந்து பக்கெட்டால் கொட்டுவது போல பேய் மழை ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 27, 2011 4:15 pm

krishnaamma wrote:
சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Rain24-hours

என்ன அடத்தியா மழை பெய்கிறது பாருங்கோ ராஜா, இங்க பங்களூரில் போன வாரம் பூரா சாயங்காலம் மழை பெய்தது, இப்ப 3 நாட்களாக சொல்லி வைத்தது போல 9 மணிக்கு பேய் மழை ஒரு 1/2 மணி பெய்கிறது, அப்புறம் தூறல். யாரோ வானத்திலிருந்து பக்கெட்டால் கொட்டுவது போல பேய் மழை சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 755837 சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 755837 சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 755837
அருமை அக்கா , இந்த போட்டோவை பார்க்கும் பொது மழையில் நனைவது போல உள்ளது , மிக்க நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 27, 2011 4:16 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Rain24-hours

என்ன அடத்தியா மழை பெய்கிறது பாருங்கோ ராஜா, இங்க பங்களூரில் போன வாரம் பூரா சாயங்காலம் மழை பெய்தது, இப்ப 3 நாட்களாக சொல்லி வைத்தது போல 9 மணிக்கு பேய் மழை ஒரு 1/2 மணி பெய்கிறது, அப்புறம் தூறல். யாரோ வானத்திலிருந்து பக்கெட்டால் கொட்டுவது போல பேய் மழை சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 755837 சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 755837 சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 755837
அருமை அக்கா , இந்த போட்டோவை பார்க்கும் பொது மழையில் நனைவது போல உள்ளது , மிக்க நன்றி

ஏன் ராஜா, அங்கு மழையே இல்லையா? சவுதி இல் கூட ஒரு , 1 வாரம் 10 நாள் மழை வருமே? அங்கு வராதா? அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Aug 27, 2011 6:13 pm

உண்மைய்லுமே உங்க போட்டவ பார்த்த பின்னாடி மழையில் நனைந்த ஒரு சிலிர்ப்பு வந்துச்சு கிருஷ்ணாம்மா.ரொம்ப நாளாச்சு மழையா பார்த்தே

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Uசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Dசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Aசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Yசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Aசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Sசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Uசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Dசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Hசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக