புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_c10உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_m10உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_c10உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_m10உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_c10உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_m10உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_c10 
11 Posts - 4%
prajai
உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_c10உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_m10உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_c10 
9 Posts - 4%
Jenila
உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_c10உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_m10உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_c10 
4 Posts - 2%
Rutu
உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_c10உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_m10உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_c10உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_m10உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Aug 28, 2011 6:21 pm

சென்னை, ஆக 28-

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். இந்த இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் நடிகர் விஜய் நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. அ.தி. மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. அவரது தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கம் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். இதை விஜய் ஏற்றுக் கொண்டார்.

இது தொடர்பாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியதாவது:-

மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்தனர். சில அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இதை விஜய் ஏற்றுக் கொண்டார். அ.தி.மு.க.வுடன் எங்களது சுமூகமான உறவு உள்ளது. எனவே உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறு ரசிகர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிதட்டு மக்களும் சேவை செய்வதற்காக மக்கள் இய்ககம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. டெல்லியில் நடந்த அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர் உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி 63117502

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Ila
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Aug 28, 2011 8:03 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக