புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_m10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_m10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_m10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_m10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_m10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_m10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_m10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_m10சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்!


   
   

Page 1 of 2 1, 2  Next

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sun Aug 28, 2011 10:30 pm

னிதர்களுக்கு இப்படி இப்படியெல்லாம் நோய்கள் ஏற்படுகிறதா என ஆச்சரியமூட்டுகிறது மேலைத்தேய நாடுகளில் மனிதர்களை தாக்கும் விந்தையான வியாதிகள். இவ்வாறான ஒரு விந்தையான வியாதிதான் இதுவும். ஸ்காட்லாந்தை சேர்ந்த மேகன் ஸ்ரீவர்ட் எனும் அழகிய பெண் வித்தியாசமான வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது தலை முடியை சீப்பு கொண்டு சீவினால் அவருக்கு மரணம் நிச்சயமாம். என்ன கேட்கவே விசித்திரமாக இருக்கிறதல்லவா? ஆம் இந்தப்பெண்ணுக்கு 13 வயதாக இருக்கும் பொழுது இந்த நோயின் அறிகுறி தென்பட்டது. கடந்த 2008 ம் ஆண்டு இவர் பாடசாலை செல்வதற்காக தயார் தலை சீவீ விடவே இவர் மயக்கமடைந்து உதடுகள் நீலமடைந்து ஆபத்தான நிலமைக்கு மாறியுள்ளார்.

பின்னர் உடனடியாக மருத்துவமனையில் இவரை அனுமதித்துள்ளார்கள். இது பற்றி வைத்தியர்கள் தெரிவிக்கையில் இவரது தலைமுடியை சீப்பினால் சீவுகின்ற போது அதனால் ஏற்படும் உராய்வு மூலம் மின்சாரம் தோற்றுவிக்கப்படுகிறது. இதனால் இவரது மூளை செயலிழப்பதனாலயே இவருக்கு இந்நிலமை ஏற்படுவதாக தெரிவித்தார்கள். மேலும் இவர் தொடர்ந்து இவ்வாறு செய்தால் உடலின் ஏனைய உறுப்புக்களும் பாதிக்கப்பட்டு இவருக்கு மரணம் ஏற்படும் எனவும் தெரிவித்தனர். குறித்த பெண்மனி பிறக்கும் போது மிகவும் குறைந்த எடையுடன் போசாக்கின்றி பிறந்ததாலயே இக்குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Megan_has_avoid_building_static_charges_her_dayday-tteg

More Amazing News :- http://puthiyaulakam.com



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sun Aug 28, 2011 11:09 pm

பகிர்வுக்கு நன்றி...

இந்த நோய்க்கு Hair Brushing Syndrome என்று பெயர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sun Aug 28, 2011 11:17 pm

dsudhanandan wrote:பகிர்வுக்கு நன்றி...

இந்த நோய்க்கு Hair Brushing Syndrome என்று பெயர்

நன்றி நன்றி



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
harini29
harini29
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/08/2011

Postharini29 Mon Aug 29, 2011 9:19 am

oh my god................................... அழுகை



ஐ லவ் யூ HARINI BALAKRISHNAN ஐ லவ் யூ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 10:55 am

ஆச்சரியமான தகவல் , போதுமான அளவு எர்த் கொடுக்கல போல......

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Aug 29, 2011 12:45 pm

கடவுள் அவளை காப்பாராக



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Mgr
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 12:58 pm

சோகம் சோகம் பாவம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Aug 29, 2011 1:56 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சீப்பால் தலைவாரினால் மரணம் : இப்படியும் ஓர் விசித்திர பெண்! Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 29, 2011 1:58 pm

ஐயோ.....பாவமே சோகம் சோகம்



ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Aug 29, 2011 2:07 pm

சோகம் சோகம்



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக