புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_m10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10 
72 Posts - 53%
heezulia
மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_m10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_m10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_m10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_m10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_m10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_m10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_m10மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 4:01 pm

மதுரை : மதுரையில் நகைக் கடைகளில் எடையளவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி எலக்ட்ரானிக் தராசுகளை பறிமுதல் செய்தனர். தொழிலாளர் நலத்துறை கூடுதல் கமிஷனர் ராஜா, இணை கமிஷனர் ராதாகிருஷ்ண பாண்டியன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் என்.கோவிந்தன் தலைமையில் நேற்று 65 நகைக் கடைகளில் திடீர் சோதனை நடந்தது. பல கடைகளில் எலக்ட்ரானிக் தராசுகள் மறு முத்திரையிடாமல் இருந்தன. எடையை அதிகமாக காட்டும், அங்கீகாரம் பெறாத வெளிநாட்டு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு மி.கி., முதல் 3 கிலோ வரை எடைக் கற்களை சோதனை செய்ததில், 17 தராசுகள் கூடுதல் எடையை காட்டியது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், "வருங்காலங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். வியாபாரிகள் தராசு, எடைக் கற்களை ஆண்டுக்கு ஒருமுறை மறுமுத்திரையிட வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 30, 2011 4:03 pm

சும்மாவே தங்கம் விலை கழுத்தை நெறிக்குது ......... சோகம்
இதுல எடை தில்லுமுல்லு வேறயா ................? அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 4:05 pm

வாய கட்டி வயித்த கட்டி ஏழைகள் தங்கம் வாங்க போன அங்க எடை சரி இல்லையாம் என்ன கொடுமை சார் இது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 30, 2011 4:06 pm

அடப்பாவிகளா....தங்கம் விருக்கும் விலையில் இப்படி கூட வா ஏமாத்துவீக...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Aug 30, 2011 4:09 pm

அப்படியே எங்க ஊரு பக்கமா வாங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் 1357389மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் 59010615மதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Images3ijfமதுரை நகைக் கடைகளில் தராசுகள் பறிமுதல் Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக