புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_m10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_m10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_m10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_m10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_m10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_m10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_m10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_m10தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 01, 2011 11:21 pm

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் இக்கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

அரசு மூலமாக நிரப்ப்ப்படக்கூடிய இட்ங்கள் மொத்தம் 1.49 லட்சம் இடங்கள் என்றிருந்தும் விண்ணப்பங்களே 1.48 லட்சம்தான்.

இறுதியில் 1.04 லட்சம் இடங்களே நிரப்ப்ப்ப்ட்டன. தனியார் நிர்வாகங்க்ள் தாங்களே நிரப்பிக்கொள்ளும் இடங்களிலும் 20,000 இடங்கள் வரை காலியாக்வே இவ்வாண்டு இருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது.

ஆக 65,000 பொறியியற் கல்லூரி இடங்கள் நிரப்ப்ப்படாமல் இருக்கும். பொறியியல் கல்வித் துறையில் எப்போதுமே முன்னணி வகித்து வந்திருக்கும் தமிழகத்தில் ஏன் இந்த நிலை என்று கேள்விகள் எழுந்துள்ளன.

கல்வித் தரத்தில் வீழ்ச்சி, தவிரவும் பொருளாதார மந்த நிலையில் வேலை வாய்ப்பு குறைந்திருப்பது, இத்தகைய காரணங்களினால்தான் பெருமளவிலான இடங்கள் நிரப்ப்ப்பட்வில்லை என்று கருதப்படுகின்றது.

கவலைகளும் கருத்துக்களும்

இச்சூழலில் பொறியியல் கல்வியின் தரம் குறித்து பல்தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

கல்வித்துறையை பல ஆண்டுகளாக கூர்ந்து நோக்கிவரும் பத்திரிகையாளர் சுரேஷ்குமார் பொறியியல் துறைகுறித்து மாணவர்களுக்கும் சரி, பெற்றோர்களுக்கும் சரியான புரிதல் இல்லை, பாதிக்கப்படுவது இருவருமே என்று வருந்துகிறார்.

தனியார் நிறுவனமொன்றில் துணைத்தலைவராயிருக்கும் கண்ணன், கல்வித்தரம் மோசம், ஆசிரியர்களின் தரம் மோசம், என்வே வெளியே வரும் மாணவர்களிடம் நுணுக்கமான பணிகளைச் செய்யும் பொறுப்புக்களில் அமர்த்துவதற்கே தாங்கள் தயங்குவதாகவும் எல்லோரும் கணினித் துறையை விரும்புவதால், மற்ற துறைகள் பாதிக்கப்படுகின்றன என்றும் கூறுகிறார்.

ஆலோசகர் ராமநாதன் வெள்ளைய்யன் தொழில்துறைக்கும் கல்லுரிகளுக்குமிடையே ஒருங்கிணைப்பு இல்லாத்து வருந்தத்தக்கது என்றார்.

கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் பொறியியலைத்தாண்டி மாணவர்களை சிந்திக்கவைக்க பள்ளி அளவிலேயே உரிய வழிகாட்டுதல் தேவை என்கிறார்.

பிபிசி தமிழ்



தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக