புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி Poll_c10ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி Poll_m10ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram

56 Posts - 38%
சண்முகம்.ப

8 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
Poomagi

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி Poll_c10ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி Poll_m10ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி Poll_c10 
195 Posts - 50%

139 Posts - 36%

16 Posts - 4%
prajai

9 Posts - 2%

8 Posts - 2%

7 Posts - 2%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 7:17 pm

நகரி, செப். 2-

ஆந்திர
மாநிலம் கர்னூல் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு பச்சிளம் குழந்தைகளுக்கான
சிறப்பு பிரிவு ஒன்று செயல்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள
மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக இங்கு
அனுமதிக்கப்படுவார்கள். இங்கு பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை
அளிப்பதற்கான நவீன கருவிகள், ஆக்சிஜன் வசதி போன்றவை உள்ளன.

இந்நிலையில்
நேற்று முன்தினம் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு
அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவர்களுக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஆக்சிஜன்
அளிக்கப்பட்டது. ஆனால் சிலிண்டர்களில் ஆக்சிஜன் தீர்ந்து போனது. இதனால்
போதுமான ஆக்சிஜன் கிடைக்காததால் 2 நாளில் 10 குழந்தைகள் துடி துடித்து
இறந்து போயின.

இதையறிந்ததும் பொது மக்கள்
ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு
போடப்பட்டது. ஆஸ்பத்திரி இயக்குனர் சுதர்சன், கூறும் போது,ஆஸ்பத்திரியில்
போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பு வைத்துள்ளோம். 6 குழந்தைகளும் உடல்
நலக் குறைவு காரணமாகத்தான் இறந்து போயினர் என்றார்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 02, 2011 7:23 pm

///கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. ஆனால் சிலிண்டர்களில் ஆக்சிஜன் தீர்ந்து போனது.///

அரசும், அரசு மருத்துவர்களும் வெட்கப்பட வேண்டிய செய்தி. இதுபோன்ற அலட்சியங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. தீர்த்து வைக்கத்தான் யாருமில்லை.

ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 7:31 pm

வாரம் ஒருமுறையாவது சோதனை செய்யவேண்டும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 7:35 pm

இவங்களுக்கு உய்ரின் விலை ரொம்ப மலிவாய் போய்விட்டது சோகம் பாவம் குழந்தைகள் அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 02, 2011 7:39 pm

ஆஸ்பத்திரி இயக்குனர் சுதர்சன், கூறும் போது,ஆஸ்பத்திரியில்
போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பு வைத்துள்ளோம். 6 குழந்தைகளும் உடல்
நலக் குறைவு காரணமாகத்தான் இறந்து போயினர் என்றார்.

-- வழக்கமான ஒரு பம்மாத்து பதில்...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 03, 2011 2:01 pm

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளையில் குறைபாடு ஏற்பட்டதால் கடந்த இரு நாட்களில் 11 குழந்தைகள் பலியாகியுள்ளன.

புதன்கிழமை 4 குழந்தைகளும், வியாழக்கிழமை 7 குழந்தைகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலியாகியுள்ளன. இந்தக் குழந்தைகள் அனைவருமே 5 வயதுக்குட்பட்டவர்கள்.

பல்வேறு உடல் நல பிரச்சனைகள் காரணமாக குழந்தைகள் நல வார்டில் சேர்க்கப்பட்டிருந்த இவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் சிஸ்டம் சரியாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் ஆக்ஸிஜன் வழங்கும் 4 வென்டிலேட்டர்களில் 2 செயல்படவில்லை என்பதும், இந்த வார்டில் பணியில் இருக்க வேண்டிய 25 நர்சுகளில் 5 பேர் மட்டுமே பணியில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் மாதத்துக்கு 50 குழந்தைகள் வரை பலியாவதாக ஏற்கனவே புகார் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

thatstamil

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 03, 2011 2:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 2:12 pm

என்ன கொடுமை....காக்கும் இடமும் இப்போ உயிரை எடுக்கிறதே....
சோகம் சோகம்
மிகவும் வேதனையான செய்தி கிச்சா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 03, 2011 2:45 pm

ஏற்கனவே இந்த செய்தி உள்ளது

http://www.eegarai.net/t68723-10

திரியை இணைத்துவிட்டேன்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Sep 03, 2011 8:52 pm

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளையில் குறைபாடு ஏற்பட்டதால் கடந்த இரு நாட்களில் 11 குழந்தைகள் பலியாகியுள்ளன.

புதன்கிழமை 4 குழந்தைகளும், வியாழக்கிழமை 7 குழந்தைகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலியாகியுள்ளன. இந்தக் குழந்தைகள் அனைவருமே 5 வயதுக்குட்பட்டவர்கள்.

பல்வேறு உடல் நல பிரச்சனைகள் காரணமாக குழந்தைகள் நல வார்டில் சேர்க்கப்பட்டிருந்த இவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் சிஸ்டம் சரியாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் ஆக்ஸிஜன் வழங்கும் 4 வென்டிலேட்டர்களில் 2 செயல்படவில்லை என்பதும், இந்த வார்டில் பணியில் இருக்க வேண்டிய 25 நர்சுகளில் 5 பேர் மட்டுமே பணியில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் மாதத்துக்கு 50 குழந்தைகள் வரை பலியாவதாக ஏற்கனவே புகார் உள்ளதும் குறிப்பிடத்தக்கது
தட்ஸ் தமிழ் நன்றி நன்றி நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக