ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by kandansamy Today at 6:45 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Today at 6:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)
by Dr.S.Soundarapandian Today at 6:12 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Today at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Today at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Today at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Today at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Today at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Today at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Today at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Today at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Today at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Today at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Today at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Today at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Today at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Today at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Today at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Today at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Today at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

Admins Online

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by இளமாறன் on Sat Sep 03, 2011 11:26 pm

லண்டன், செப். 2-

சிலர்
உடல் மெலிந்த நிலையில் காணப்படுகின்றனர். அதற்கு மரபணு அதிக அளவில்
இருப்பதே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள இம்பீரியல்
கல்லூரி பேராசிரியர் பிலிப் புரோகல் தலைமையிலான குழுவினர் இது குறித்து
ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 95 ஆயிரம் பேரிடம் மரபணு (டி.என்.ஏ.) சோதனை
மேற்கொள்ளப்பட்டது.

அதில், உடல் நலத்தை பேணி
காக்கும் குரோமோ சோம்-16ல் மரபணு அதிக அளவில் இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டது. மேலும், அவற்றில் உள்ள “ஜீணோம்” என்ற மூலக்கூறில் அதிக
துவாரங்கள் இருப்பதாலும் இழப்பு ஏற்படுகிறது. அதனால் தான் நோய் ஏற்பட்டு
உடல் மெலிகிறது.

பொதுவாக மரபணு அதிகம் உள்ள
குழந்தைகள் சாப்பாட்டை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் உடல்
ஆரோக்கியமின்றி மெலிந்து காணப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by சிவா on Sun Sep 04, 2011 10:50 am

நான் மெலிந்திருப்பதன் காரணம் இதுதான் என்பதை அறிந்து கொண்டேன், நன்றி இளா.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by இளமாறன் on Sun Sep 04, 2011 1:55 pm

@சிவா wrote:நான் மெலிந்திருப்பதன் காரணம் இதுதான் என்பதை அறிந்து கொண்டேன், நன்றி இளா.

அதிர்ச்சி நீங்கள் 80 கிலோ மெலிந்தவரா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by சிவா on Sun Sep 04, 2011 1:57 pm

@இளமாறன் wrote:
@சிவா wrote:நான் மெலிந்திருப்பதன் காரணம் இதுதான் என்பதை அறிந்து கொண்டேன், நன்றி இளா.

அதிர்ச்சி நீங்கள் 80 கிலோ மெலிந்தவரா

ஸாரி பாஸ், நான் வெறும் 92 கிலோ மட்டுமே.!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by பிளேடு பக்கிரி on Sun Sep 04, 2011 1:59 pm

@சிவா wrote:நான் மெலிந்திருப்பதன் காரணம் இதுதான் என்பதை அறிந்து கொண்டேன், நன்றி இளா.

இல்லையே நான் வேற மாதிரி கேள்வி பட்டேனே?

ஊர்ல எல்லார் கிட்டயும் அடி வாங்கி தான் ஒல்லி ஆச்சுன்னு சிப்பு வருது சிப்பு வருது

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by இளமாறன் on Sun Sep 04, 2011 2:00 pm

அதிர்ச்சி அதிர்ச்சி போதுமா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by சிவா on Sun Sep 04, 2011 2:05 pm

@பிளேடு பக்கிரி wrote:
@சிவா wrote:நான் மெலிந்திருப்பதன் காரணம் இதுதான் என்பதை அறிந்து கொண்டேன், நன்றி இளா.

இல்லையே நான் வேற மாதிரி கேள்வி பட்டேனே?

ஊர்ல எல்லார் கிட்டயும் அடி வாங்கி தான் ஒல்லி ஆச்சுன்னு “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் 168300 “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் 168300

நாம தானே ஒன்னா சேர்ந்து வாங்குறோம், இப்படிப் பிரித்துப் பேச எப்படி மனம் வருகிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by பிளேடு பக்கிரி on Sun Sep 04, 2011 2:08 pm

@சிவா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@சிவா wrote:நான் மெலிந்திருப்பதன் காரணம் இதுதான் என்பதை அறிந்து கொண்டேன், நன்றி இளா.

இல்லையே நான் வேற மாதிரி கேள்வி பட்டேனே?

ஊர்ல எல்லார் கிட்டயும் அடி வாங்கி தான் ஒல்லி ஆச்சுன்னு “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் 168300 “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் 168300

நாம தானே ஒன்னா சேர்ந்து வாங்குறோம், இப்படிப் பிரித்துப் பேச எப்படி மனம் வருகிறது.

ஏதாவது பிரச்சனைன்னா மட்டும் நாமன்னு சேர்த்து பேசிருவீங்களே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by முகம்மது ஃபரீத் on Sun Sep 04, 2011 2:10 pm

அப்ப உண்மைங்கிறேங்க.. மகிழ்ச்சி
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
மதிப்பீடுகள் : 406

Back to top Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by சிவா on Sun Sep 04, 2011 2:12 pm

massfareeth wrote:

அப்ப உண்மைங்கிறேங்க.. “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் 677196

இப்படிக் கேட்டால், நீங்களும் எங்களுடன் வரவில்லை என்றாகிவிடுமா?

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by பிளேடு பக்கிரி on Sun Sep 04, 2011 2:13 pm

@சிவா wrote:
massfareeth wrote:

அப்ப உண்மைங்கிறேங்க.. “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் 677196

இப்படிக் கேட்டால், நீங்களும் எங்களுடன் வரவில்லை என்றாகிவிடுமா?

ஹா.. massfareeth இது எப்படி இருக்கு? சிப்பு வருது சிப்பு வருது

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by முகம்மது ஃபரீத் on Sun Sep 04, 2011 2:14 pm

@சிவா wrote:
massfareeth wrote:

அப்ப உண்மைங்கிறேங்க..

இப்படிக் கேட்டால், நீங்களும் எங்களுடன் வரவில்லை என்றாகிவிடுமா?

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
மதிப்பீடுகள் : 406

Back to top Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by சிவா on Sun Sep 04, 2011 2:16 pm

massfareeth wrote:
@சிவா wrote:
massfareeth wrote:

அப்ப உண்மைங்கிறேங்க..

இப்படிக் கேட்டால், நீங்களும் எங்களுடன் வரவில்லை என்றாகிவிடுமா?

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் 56667 “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் 56667

அடடா, அவசரப்பட்டு உண்மையைக் கூறிவிட்டேனே.. சரி விடுங்க பாஸ்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by krishnaamma on Sun Sep 04, 2011 3:11 pm

புதிய செய்தி யாய் இருக்கே, நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Empty Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum