புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
32 Posts - 56%
heezulia
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
17 Posts - 3%
prajai
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
9 Posts - 1%
Jenila
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
4 Posts - 1%
jairam
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_m10வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 9:38 pm

1
பணம் செலுத்தி உடற் பயிற்சி செய்யும் ஜிம்’மிற்கு வந்த முதியவர், பத்து நிமிடங்கள் ஜிம்மைச் சுற்றிப்பார்த்துவிட்டு, அங்கே இருந்த பயிற்சியாளரிடம், மெல்லக் கேட்டார்

“அங்கே நிற்கும் அந்த அழகான யுவதியைக் கவர வேண்டுமென்றால், இங்கே இருக்கும் மெஷின்களில் எந்தமெஷினை நான் பயன்படுத்த வேண்டும்?”

பயிற்சியாளர் பளிச் சென்று பதில் சொன்னார். “ஜிம்மிற்கு வெளியே இருக்கும் ஏ.டி.எம் மெஷினைப் பயன் படுத்துங்கள்!”
-------------------------------------------------
2
பெரிய புத்தகக் கடைக்கு வந்த அப்பாவிக் கணவன், அங்கே நின்று கொண்டிருந்த பெண் ஊழியரிடம் கேட்டான்

“வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?” என்ற புத்தகம் இருக்கிறதா?

அந்தப் பெண் மெல்லிய புன்னகையுடன் பதில் சொன்னாள்

“கதைப் புத்தகங்களுக்கான பகுதி மூன்றாவது தளத்தில் உள்ளது. அங்கே சென்று பாருங்கள்!”
-------------------------------------------------------
3.

பண்பலை வானொலி நிலையத்திற்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. பேசியவன் சொன்னான்.

“ தெருவில் ஒரு மணி பர்ஸ் கிடைத்தது. அதில் பதினைந்தாயிரம் ரொக்கம், கிரிடிட் கார்டு இரண்டும் உள்ளன”

அறிவிப்பாளர் உற்சாகமடைந்து வினவினார்:

“புகைப்படத்துடன் கூடிய முகவரி அட்டை - அதாவது ID card அத்துடன் இருக்கிறதா?”

“ஆகா இல்லாமலா... இருக்கிறது. பரங்கிமலை பழநிசாமி. முழு முகவரியும் இருக்கிறது!”

“ஆகா எத்தனை நேர்மை? அதை உரியவரிடம் திருப்பிக் கொடுக்க விரும்புகிறீர்களா?”

”இல்லை! அவருக்காக சோகப் பாடல் ஒன்றை ஒலிபரப்ப இயலுமா? டெடிகேட் செய்ய விரும்புகிறேன்!”

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 03, 2011 11:15 pm

aathma wrote:1
பணம் செலுத்தி உடற் பயிற்சி செய்யும் ஜிம்’மிற்கு வந்த முதியவர், பத்து நிமிடங்கள் ஜிம்மைச் சுற்றிப்பார்த்துவிட்டு, அங்கே இருந்த பயிற்சியாளரிடம், மெல்லக் கேட்டார்

“அங்கே நிற்கும் அந்த அழகான யுவதியைக் கவர வேண்டுமென்றால், இங்கே இருக்கும் மெஷின்களில் எந்தமெஷினை நான் பயன்படுத்த வேண்டும்?”

பயிற்சியாளர் பளிச் சென்று பதில் சொன்னார் “ஜிம்மிற்கு வெளியே இருக்கும் ஏடிஎம் மெஷினைப் பயன் படுத்துங்கள்!””
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  705463 வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  705463

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 03, 2011 11:20 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 04, 2011 7:40 am

சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 9:22 am

///“ஆகா எத்தனை நேர்மை? அதை உரியவரிடம் திருப்பிக் கொடுக்க விரும்புகிறீர்களா?”

”இல்லை! அவருக்காக சோகப் பாடல் ஒன்றை ஒலிபரப்ப இயலுமா? டெடிகேட் செய்ய விரும்புகிறேன்!”///

என்ன உலகம்டா சாமி... சிரி சிரி

வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Sep 04, 2011 9:26 am

உள்ளதால் உள்ளலும் தீதே பிறன்பொருளை
கள்ளத்தால் கள்வோம் எனல்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  1357389வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  59010615வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Images3ijfவீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி?  Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 04, 2011 9:43 am

pkesavanmca wrote:உள்ளதால் உள்ளலும் தீதே பிறன்பொருளை
கள்ளத்தால் கள்வோம் எனல்

என்ன சொல்ல வருகிறீர்கள் ? அநியாயம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
kulandai
kulandai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 24/08/2011

Postkulandai Sun Sep 04, 2011 10:51 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நடனம்

சகோ அவருக்கு இந்த பாடலை dedicate செய்யுங்களேன் ....
" நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு " ......

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Sep 04, 2011 11:17 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி சிரி சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக