புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி: லாலு – பஸ்வான் கூட்டணி 'ஸ்கோர்'
Page 1 of 1 •
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
பீகார்
மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில், காங்கிரஸ்
பலத்த அடி வாங்கியுள் ளது. லோக்சபா தேர்தலில் தோல்வி கண்ட, லாலு -பஸ் வான்
கூட்டணி, கணிசமான இடங்களில் பீகாரில் வெற்றி பெற்று திருப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது.லோக்சபா தேர்தலின் போது, எதிர்பாராத வகையில் காங்கிரஸ்
பெருவாரியான வெற்றிகளை பெற்று, மத்தியில் ஆட்சியை மீண்டும் பிடித்தது.
ஆனால்,
தற்போது நடைபெற்று முடிந்துள்ள சட்டசபை இடைத்தேர்தல்களில், அதிர்ச்சி
தோல்வியை சந்தித்துள்ளன. பீகாரில் மொத்தம் 18 தொகுதிகளில், லாலு-பஸ்வான்
கூட் டணி ஒன்பது இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம்-பாஜ., கூட்டணி ஐந்து
இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும்
சுயேச்சை ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.
பீகாரில்
உயர்வகுப்பு மக்கள் 20 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள், கடந்த முறை லாலு
ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, நிதிசுக்கு ஓட்டளித்தனர். சாலை
வசதிகளைத் தவிர, பீகாரில் பெரிய அளவில் வளர்ச்சி எதுவும் இல்லை என்று
இவர்கள் கருதுகின்றனர்.சட்டம் ஒழுங்கும் மேம்படவில்லை என்று நினைக்கும்
இவர்கள், மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 20 சதவீதம்
இடஒதுக்கீட்டை நிதிஷ்குமார் அளித்ததை ரசிக்கவில்லை. அதனாலேய, இம் முறை
இவ்வாறு ஓட்டளித்துள்ளனர்.
முஸ்லிம்கள்
எப்போதுமே லாலு பிரசாத்துக்கு ஆதரவாக ஓட்டளிப்பவர்கள். இவர்கள் 18 சதவீதம்
பேர் உள்ளனர். இவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நவ்தன் என்ற தொகுதியில்
பகுஜன் சமாஜ் கட்சிக்கும், சென்னாரி மற்றும் சிம்ரிபத்ரியாபூர் ஆகிய
தொகுதிகளில் காங்கிரசுக்கும் ஓட்டளித்துள்ளனர். மற்ற இடங்களில் லாலு -
பஸ்வான் கூட்டணிக்கு ஆதரவு காட்டியுள்ளனர்.
கடந்த
லோக்சபா தேர்தலில், கடைசி நேரத்தில் லாலுவும், பஸ்வானும் கூட்டணி அமைத்தது
போன்ற தவறை, இம்முறை செய்யாமல் ஒருங்கிணைத்து திட்டமிட்டு வெற்றியை
ஈட்டியுள்ளனர்.டில்லியில் ஓக்லா மற்றும் துவாரகா ஆகிய இரு தொகுதிகளையும்
காங்கிரஸ் பறிகொடுத்துவிட்டது. துவாரகா தொகுதியை பா.ஜ., வென்றுள்ளது.
முஸ்லிம்கள்
அதிகம் வசிக்கும் ஓக்லா தொகுதியில் லாலு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஓக்லாவில் 50 சதவீதம் பேர் முஸ்லிம்கள். தவிர பீகார், உ.பி.,யில் இருந்து
வந்து குடியேறியவர்களும் அதிகம் என்பதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. தவிர
விலைவாசி உயர்வு, மின்சார தடை ஆகியவையும் ஆளும் காங்கிரசுக்கு டில்லியில்
பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
ராகுலால்
காங்கிரஸ் எழுச்சி பெறுகிறது என்ற வாதமும் அடிபட்டுள்ளது. காரணம், சில
வாரங்களுக்கு முன் நடைபெற்ற உ.பி., மாநில இடைத்தேர்தல்கள் அத்தனையிலும்
தோல்வி கண்டது காங்கிரஸ்.
src:Dinamalar
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|