புதிய பதிவுகள்
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10 
87 Posts - 56%
heezulia
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10 
55 Posts - 36%
mohamed nizamudeen
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10 
27 Posts - 90%
T.N.Balasubramanian
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10 
2 Posts - 7%
mohamed nizamudeen
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டம் !

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 02, 2011 2:55 pm

நேற்று (01-09-11) விடிந்த பொழுதே சற்று வித்தியாசமாய் இருந்தது. நான்
கண் விழிக்கும் முன்னரே, கணபதி என்னை காண வந்திவிட்டார். ஓரானைகன்றை, உமையாள் திரு மகனை என்கிற இசை பாடலின் மூலமாக என் செவிகளில் நுழைந்து, பக்தி சிறகை பட படக்க வைத்து விட்டார். ஒரு மன வருத்தத்தின் காரணமாக ,கடந்த 13 நாட்களாகவே நான் கோழி தூக்கம் தான் தூங்குகிறேன் என்பதால், இந்த தூக்க கலைவு என்னை பாதிக்க வில்லை.

ஆனால், என் எதிர் வீட்டு அண்ணன் ,"புங்கு தழையும்டா, நடுச்சாமம்
3 மணிக்கு சித்தி வரும், புத்தி வரும் நு அரமிச்சுட்டாங்க . உங்க பக்த்திக்கு ஒரு அளவே இல்லடா." என புலம்பினார். சிரித்து கொண்டே எழும் போது , தலையணை கீழே விழுந்தது. என்ன ஒரு ஆச்சர்யம் , இரவெல்லாம் தலையனைக்கு அடியில் இருந்தும். சிரித்து கொண்டே,
"வாழ்ந்து பார்க்கலாம் வா" என சுகிசிவம் அழைத்தார். அந்த புத்தகத்தை புரட்டிமுடிப்பதற்க்கும் விடிவதற்க்கும் சரியாய் இருந்தது.

பின், புதிய தலைமுறை செய்தி பார்த்தேன். " புதுக்கோட்டை மாவட்ட
மக்கள். கிறித்தவர்கள். இஸ்லாமியர்கள். இந்துக்கள் எல்லோரும் இணைந்து, விநாயகர் பூஜையில் கலந்து கொண்டனர். இதை போலவே ரம்ஜான் அன்றும் அனைவரும் இணைந்து தான் கொண்டாடினார்களாம். இந்த செய்தியை வாசித்த '''' ஜிகுடி,சற்று முன்ன பின்ன இருந்தாலும், அவர் கூறிய செய்தி மகுடிபோல் இருந்தது.சிவசேனா தலைவர் பால் தாக்கரே , காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா போன்றவர்களை, புதுக்கோட்டைக்கு அனுப்பித்தான் மதநல்லிணக்க பாடம் நடத்த வேண்டும்.

பிறகு வராக நதிக்கரையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று
பொங்கல் வைத்தோம். பட்டு சேலை கட்டிய பெண்களும். சுரிதார் அணிந்த பெண்களும் ( தாவணி மிஸ் ஆனது சற்று வருத்தம் தான் ) பொங்கல் பானை சுமக்கிற அழகே அழகு. இதை காண கண் கூடி வேண்டும்.
அடியேன் வீட்டில் நானும் என் தாயார் மட்டும் என்பதால்
சச்சரவுகள் வரவில்லை. ஆனால் எங்களுடன் பொங்கல் வைத்த மற்ற குடும்ப நண்பர்கள் பெரும்பாலும் சங்கடத்தோடுதான் பூஜை செய்தார்கள். கணவன் மனையியை கடிந்து கொள்வது ; தாய்மார்கள் குழந்தைகளை கடிந்து கொள்வது : சில வீட்டில் அப்பாவி கணவனை மனைவிகள் கடிந்து கொள்வது இந்த சம்பவங்களுடன் தான் பக்தி செலுத்தினார்கள்.( ஈரமில்லாத பக்தி )

நாம் ஒரு குழந்தையை கொஞ்சி முத்தம் தருகிறோம்.
ஆனால் குழந்தைகள் தானாய் விரும்பி நமக்கு முத்தம் தருவது அபூர்வம். அப்படி கொடுக்கும் போது, நாம் கன்னத்தில் ஈரப்பசை இல்லாமல் ,, வெறும் " இச்" என்கிற சத்தம் மட்டும் வந்தால், திருப்தியாய் இருக்குமா ? ...

இதைப் போல தான் நாம் மற்றவர்களை கடிந்து கொண்டு
இறைவனுக்கு செலுத்துகிற பக்தியும் உயிரோட்டம் இல்லாமல் போய்விடும். ஏனென்றால், நாம் இறைவணக்கம் செய்யும் போது , என்ன செய்கிறோம் என்பதை தெய்வம் கவனிக்காது. எப்படி செய்கிறோம் என்பதைத்தான் கவனிக்கும்.

"ஒரு தாய் தான் குழந்தைக்கு ஆயிரம் முத்தம் தரலாம். ஆனால் ஒரு குழந்தை தான் தாய்க்கு தரக்கூடிய ஒரு முத்தம் கூட சிறப்பானது. பக்தி என்பது நாம் கடவுளுக்கு தருகிற முத்தம் போன்றது. சிறப்பானது. -- சுகி சிவம் "

" பக்தி என்பது அன்புதான் "

என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 3:00 pm

என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! 677196 என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! 677196 என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! 677196

இந்த 21 நூற்றாண்டில் இப்படி ஒரு பக்தியா மெய் சிலிர்க்கிறது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 02, 2011 3:03 pm

இளமாறன் wrote:என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! 677196 என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! 677196 என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! 677196

இந்த 21 நூற்றாண்டில் இப்படி ஒரு பக்தியா மெய் சிலிர்க்கிறது

நன்றி நண்பரே ! பக்த்திக்கு காலம் தேவை இல்லை. மனம் போதும்! என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Thank-you015
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 02, 2011 3:04 pm

உங்கள் பகிர்வுக்கு நன்றி தம்பி...

"ஒரு தாய் தான் குழந்தைக்கு ஆயிரம் முத்தம் தரலாம். ஆனால் ஒரு குழந்தை தான் தாய்க்கு தரக்கூடிய ஒரு முத்தம் கூட சிறப்பானது. பக்தி என்பது நாம் கடவுளுக்கு தருகிற முத்தம் போன்றது. சிறப்பானது. -- சுகி சிவம் "

" பக்தி என்பது அன்புதான் "

சூப்பருங்க

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 02, 2011 3:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்
அய்யம் பெருமாள் .நா wrote:சில வீட்டில் அப்பாவி கணவனை மனைவிகள் கடிந்து கொள்வது இந்த சம்பவங்களுடன் தான் பக்தி செலுத்தினார்கள்

ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் புன்னகை

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 02, 2011 3:06 pm

dsudhanandan wrote:உங்கள் பகிர்வுக்கு நன்றி தம்பி...

"ஒரு தாய் தான் குழந்தைக்கு ஆயிரம் முத்தம் தரலாம். ஆனால் ஒரு குழந்தை தான் தாய்க்கு தரக்கூடிய ஒரு முத்தம் கூட சிறப்பானது. பக்தி என்பது நாம் கடவுளுக்கு தருகிற முத்தம் போன்றது. சிறப்பானது. -- சுகி சிவம் "

" பக்தி என்பது அன்புதான் "

சூப்பருங்க
நடனம்

என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 02, 2011 3:08 pm

ரேவதி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்
அய்யம் பெருமாள் .நா wrote:சில வீட்டில் அப்பாவி கணவனை மனைவிகள் கடிந்து கொள்வது இந்த சம்பவங்களுடன் தான் பக்தி செலுத்தினார்கள்

ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் புன்னகை

உண்மை எப்படி இருந்தாலும் உண்மைதான் ! நன்றி ! நன்றி

என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! Thank-you015
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 02, 2011 3:09 pm

ரேவதி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்
அய்யம் பெருமாள் .நா wrote:சில வீட்டில் அப்பாவி கணவனை மனைவிகள் கடிந்து கொள்வது இந்த சம்பவங்களுடன் தான் பக்தி செலுத்தினார்கள்

ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் புன்னகை

உண்மைகள் சிலருக்கு கசக்கும் சிரி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 02, 2011 3:12 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்
அய்யம் பெருமாள் .நா wrote:சில வீட்டில் அப்பாவி கணவனை மனைவிகள் கடிந்து கொள்வது இந்த சம்பவங்களுடன் தான் பக்தி செலுத்தினார்கள்

ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் புன்னகை

உண்மைகள் சிலருக்கு கசக்கும் சிரி

அதை யாரு சொல்றது பாரேன் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 02, 2011 3:17 pm

உங்களின் கொண்டாட்டத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு மகிழ்ச்சி...
மகிழ்ச்சி 🐰

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக