ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:04 pm

» வலைப்பேச்சு – ரசித்தவை
by ayyasamy ram Today at 6:01 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:56 pm

» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
by ayyasamy ram Today at 5:41 pm

» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
by ayyasamy ram Today at 4:37 pm

» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
by ayyasamy ram Today at 4:25 pm

» நற்சிந்தனைகள்
by kandansamy Today at 4:14 pm

» கொரோனா குறுங்கதைகள்
by kandansamy Today at 4:06 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Today at 4:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:40 pm

» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Today at 12:54 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Today at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:40 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Today at 11:33 am

» நர்ஸ் நந்தினி மஞ்சள் நிற பி.பி.இ.கிட் அணிகிறாள்!
by ayyasamy ram Today at 11:31 am

» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Today at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Today at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Today at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Today at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Today at 8:43 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

Admins Online

கொஞ்சம் சிரிப்போமே

Go down

கொஞ்சம் சிரிப்போமே Empty கொஞ்சம் சிரிப்போமே

Post by முஹைதீன் on Wed Sep 07, 2011 1:27 pm
சர்தார்ஜி பில்கேட்ஸுக்கு எழுதிய கடிதம்

முன் குறிப்பு:-
தயவுசெய்து சிரிக்காம படிங்க....

ஐயா,சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது.. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

கொஞ்சம் சிரிப்போமே Empty Re: கொஞ்சம் சிரிப்போமே

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 07, 2011 1:31 pm

ஹா.. ஹா... நான் சிரிக்காம படிசுட்டேன்... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரிகொஞ்சம் சிரிப்போமே Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

கொஞ்சம் சிரிப்போமே Empty Re: கொஞ்சம் சிரிப்போமே

Post by முகம்மது ஃபரீத் on Wed Sep 07, 2011 1:33 pm

உங்கள் அறிவுக்கு என் பாராட்டுக்கள் சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
மதிப்பீடுகள் : 406

Back to top Go down

கொஞ்சம் சிரிப்போமே Empty Re: கொஞ்சம் சிரிப்போமே

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 07, 2011 1:39 pm

massfareeth wrote:உங்கள் அறிவுக்கு என் பாராட்டுக்கள் சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

சர்தார்ஜிக்கா? இல்ல மொகைதீன்க்கா?? அதிர்ச்சிகொஞ்சம் சிரிப்போமே Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

கொஞ்சம் சிரிப்போமே Empty Re: கொஞ்சம் சிரிப்போமே

Post by முகம்மது ஃபரீத் on Wed Sep 07, 2011 1:44 pm

@பிளேடு பக்கிரி wrote:
massfareeth wrote:உங்கள் அறிவுக்கு என் பாராட்டுக்கள் சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

சர்தார்ஜிக்கா? இல்ல மொகைதீன்க்கா?? அதிர்ச்சி


இத எழுதியவருக்கு
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
மதிப்பீடுகள் : 406

Back to top Go down

கொஞ்சம் சிரிப்போமே Empty Re: கொஞ்சம் சிரிப்போமே

Post by ஜாஹீதாபானு on Wed Sep 07, 2011 1:45 pm

ஏன்தான் இந்த சர்தார்ஜிய இந்த பாடு படுத்துராங்களோ
ஜோக் சூப்பர் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

கொஞ்சம் சிரிப்போமே Empty Re: கொஞ்சம் சிரிப்போமே

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 07, 2011 1:46 pm

massfareeth wrote:
@பிளேடு பக்கிரி wrote:
massfareeth wrote:உங்கள் அறிவுக்கு என் பாராட்டுக்கள் சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

சர்தார்ஜிக்கா? இல்ல மொகைதீன்க்கா?? அதிர்ச்சி


இத எழுதியவருக்கு
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகைகொஞ்சம் சிரிப்போமே Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

கொஞ்சம் சிரிப்போமே Empty Re: கொஞ்சம் சிரிப்போமே

Post by முகம்மது ஃபரீத் on Wed Sep 07, 2011 1:48 pm

@ஜாஹீதாபானு wrote:ஏன்தான் இந்த சர்தார்ஜிய இந்த பாடு படுத்துராங்களோ
ஜோக் சூப்பர் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்ப இது உங்க சொந்தக்காரவங்களா.... புன்னகை புன்னகை
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
மதிப்பீடுகள் : 406

Back to top Go down

கொஞ்சம் சிரிப்போமே Empty Re: கொஞ்சம் சிரிப்போமே

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 07, 2011 1:51 pm

massfareeth wrote:
@ஜாஹீதாபானு wrote:ஏன்தான் இந்த சர்தார்ஜிய இந்த பாடு படுத்துராங்களோ
ஜோக் சூப்பர் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்ப இது உங்க சொந்தக்காரவங்களா.... புன்னகை புன்னகை

ஆமா வேலூர் ஜெயில்ல இருக்காராம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருதுகொஞ்சம் சிரிப்போமே Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

கொஞ்சம் சிரிப்போமே Empty Re: கொஞ்சம் சிரிப்போமே

Post by முகம்மது ஃபரீத் on Wed Sep 07, 2011 1:57 pm

@பிளேடு பக்கிரி wrote:
massfareeth wrote:
@ஜாஹீதாபானு wrote:ஏன்தான் இந்த சர்தார்ஜிய இந்த பாடு படுத்துராங்களோ
ஜோக் சூப்பர் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்ப இது உங்க சொந்தக்காரவங்களா.... புன்னகை புன்னகை

ஆமா வேலூர் ஜெயில்ல இருக்காராம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்ப உங்களுக்கும் சம்மந்தம் இருக்கு... ஜாலி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
மதிப்பீடுகள் : 406

Back to top Go down

கொஞ்சம் சிரிப்போமே Empty Re: கொஞ்சம் சிரிப்போமே

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 07, 2011 2:00 pm

massfareeth wrote:
@பிளேடு பக்கிரி wrote:
massfareeth wrote:
@ஜாஹீதாபானு wrote:ஏன்தான் இந்த சர்தார்ஜிய இந்த பாடு படுத்துராங்களோ
ஜோக் சூப்பர் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்ப இது உங்க சொந்தக்காரவங்களா.... புன்னகை புன்னகை

ஆமா வேலூர் ஜெயில்ல இருக்காராம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்ப உங்களுக்கும் சம்மந்தம் இருக்கு... ஜாலி
இல்லை இல்லை பானு அக்கா தான் சொல்லிச்சு அய்யோ, நான் இல்லைகொஞ்சம் சிரிப்போமே Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

கொஞ்சம் சிரிப்போமே Empty Re: கொஞ்சம் சிரிப்போமே

Post by முகம்மது ஃபரீத் on Wed Sep 07, 2011 2:01 pm

@பிளேடு பக்கிரி wrote:
massfareeth wrote:
@பிளேடு பக்கிரி wrote:
massfareeth wrote:
@ஜாஹீதாபானு wrote:ஏன்தான் இந்த சர்தார்ஜிய இந்த பாடு படுத்துராங்களோ
ஜோக் சூப்பர் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்ப இது உங்க சொந்தக்காரவங்களா.... புன்னகை புன்னகை

ஆமா வேலூர் ஜெயில்ல இருக்காராம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்ப உங்களுக்கும் சம்மந்தம் இருக்கு... ஜாலி
இல்லை இல்லை பானு அக்கா தான் சொல்லிச்சு அய்யோ, நான் இல்லை
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
மதிப்பீடுகள் : 406

Back to top Go down

கொஞ்சம் சிரிப்போமே Empty Re: கொஞ்சம் சிரிப்போமே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum