புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:28 am

» இலக்கியத் தேன் சொட்டு
by சிவா Today at 1:24 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by சிவா Today at 1:08 am

» குடல்வால் புற்றுநோய் - Appendix Cancer
by சிவா Today at 1:02 am

» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
by சிவா Today at 12:33 am

» கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
by சிவா Today at 12:00 am

» பெரியபுராணம் பிறந்த கதை
by சிவா Yesterday at 11:50 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 11:41 pm

» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
by சிவா Yesterday at 11:36 pm

» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
by சிவா Yesterday at 11:32 pm

» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Yesterday at 10:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 7:00 pm

» ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம-
by சிவா Yesterday at 6:55 pm

» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by சிவா Yesterday at 6:21 pm

» பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:
by சிவா Yesterday at 6:17 pm

» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 6:11 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:55 pm

» 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு
by சிவா Yesterday at 5:51 pm

» ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவப்படம் எப்படி வந்தது?
by சிவா Yesterday at 5:47 pm

» விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புவது ஏன்?
by சிவா Yesterday at 5:43 pm

» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
by சிவா Yesterday at 5:37 pm

» காந்தி ஜெயந்தி
by T.N.Balasubramanian Yesterday at 2:20 pm

» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm

» எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 4:52 am

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 2:44 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 12:14 am

» 'இந்தியா ஆதரவு இல்லை': டெல்லியில் ஆப்கன் தூதரகம் மூடுவதாக அறிவிப்பு
by சிவா Sun Oct 01, 2023 10:55 pm

» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
by சிவா Sun Oct 01, 2023 10:48 pm

» அரைஞாண் கயிறு அவசியம் கட்டுங்க...அதிலும் குறிப்பாக ஆண்கள் ஏன் தெரியுமா?
by krishnaamma Sun Oct 01, 2023 10:37 pm

» ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!
by krishnaamma Sun Oct 01, 2023 10:13 pm

» உலக முதியோர் தினம் --1/10/2013
by krishnaamma Sun Oct 01, 2023 9:55 pm

» உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:16 pm

» மீண்டும் பிரதமராக வருவேன்: பிரதமா் நரேந்திர மோடி
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:08 pm

» கனடிய பிரதமர் ஜி20 மாநாட்டுக்கு வரும்போது அவர் விமானத்திலும் அவரிடமும் கோகைன் ரக போதை பொருள்
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:03 pm

» டெங்கு - தட்டணுக்கள் குறைவதை விடவும், திரவம் கசிவதே அபாயம்
by சிவா Sun Oct 01, 2023 7:02 pm

» கருத்துப்படம் 01/10/2023
by mohamed nizamudeen Sun Oct 01, 2023 9:51 am

» நன்னடத்தைக் குறிப்புகள் சில...
by சிவா Sun Oct 01, 2023 2:52 am

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Sun Oct 01, 2023 12:00 am

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by சிவா Sat Sep 30, 2023 9:32 pm

» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
by krishnaamma Sat Sep 30, 2023 8:33 pm

» வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க ...
by krishnaamma Sat Sep 30, 2023 8:30 pm

» பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்
by krishnaamma Sat Sep 30, 2023 8:28 pm

» இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்
by krishnaamma Sat Sep 30, 2023 7:49 pm

» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Sep 30, 2023 7:05 pm

» பிரசவ கால தழும்புகளுக்கான தீர்வுகள்
by சிவா Sat Sep 30, 2023 6:49 pm

» புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
by சிவா Sat Sep 30, 2023 6:41 pm

» எம்.எஸ். சுவாமிநாதன் எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினார்?
by சிவா Sat Sep 30, 2023 6:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
30 Posts - 50%
TI Buhari
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
14 Posts - 23%
ayyasamy ram
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
7 Posts - 12%
heezulia
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
5 Posts - 8%
T.N.Balasubramanian
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
4 Posts - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
53 Posts - 45%
TI Buhari
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
29 Posts - 25%
T.N.Balasubramanian
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
12 Posts - 10%
ayyasamy ram
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
10 Posts - 9%
heezulia
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
6 Posts - 5%
krishnaamma
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரவாணிகள் செய்த ரேப்....!


   
   
avatar
mgopalak
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 27/04/2009

Postmgopalak Sun Sep 20, 2009 1:27 pm

அரவாணிகள் செய்த ரேப்....! Aravanikal

கண்ணீரும் கம்பலையு மாக தல்லாகுளம் காவல்நிலையத்துக்கு ஓடிவந்தார் 17 வயது ஜெஷிபாலா. ஏதோ அடிதடி விவகாரம் என நினைத்த இன்ஸ்பெக்டர் விஜயகுமார், என்னது? என்றார் விரைப்பாக. ஜெஷியோ, ""என்னை மும்பை அரவாணிகள் செக்ஸ் டார்ச்சர் பண்ணி... கற்பழிச்சிட்டாங்க. என்னை மும்பைக்கு கடத்தவும் பார்த்தாங்க. உடனே அவங்கமேல் கற்பழிப்பு வழக்கைப் போடுங்க இன்ஸ்பெக்டர்''’என தேம்பலோடு புகாரை நீட்டினார்.

கிறுகிறுத்துப் போய்விட்டார் இன்ஸ்பெக்டர். காரணம், புகாரோடு வந்த ஜெஷியும் ஒரு அரவாணி. மெல்ல சுதாரித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர்... “"அரவாணியான உன்னை... அரவாணிகளே கற்பழிச்சிட்டாங்கன்னு சொன்னா எப்படி நம்பறது?'’என்றார் எச்சிலை விழுங்கியபடி. ஜெஷியோ, ""என்ன சார் நம்பமாட்டேங்கறீங்க. பெண்களைக் கற்பழிக்கிற மாதிரி அரவாணிகளையும் மிகக்கொடூரமா கற்பழிக்க முடியும். அதனால வழக்கைப் பதிவு பண்ணுங்க''’என்றார் உறுதியாய். தர்மசங்கடமான இன்ஸ்பெக்டரோ “"சரிம்மா.. உன் புகாரை நான் நம்பினாலும் கோர்ட் நம்பணுமே... அரவாணிகள் கற்பழிப்புக்கெல்லாம் சட்டவிதிகள் இருப்பதா நான் படிக்கலையே... அதனால் உன்னை மத்த அரவாணிகள் தாக்கினாங்கன்னு வழக்கைப் பதிவு பண்ணிடலாமா' என் றார் பரிதாபமாக.

ஜெஷியோ ஒத்துக் கொள்ளவில்லை. கோபமாக வெளியேறிவிட்டார். ஆனால் பிரச்சினை அதோடு முடியவில்லை. ஏறத்தாழ 300 அரவாணிகள் புடைசூழ ஜெஷிபாலா ஸ்டேஷனுக்கு வந்து... "வழக்கைப் பதிவு செய்யாமல் நாங்க போக மாட்டோம்'’’என முற்றுகையிட்டார்கள்.
அரவாணிகள் செய்த ரேப்....! Aravanikal1
திகைத்துப்போன இன்ஸ்பெக் டர்... ஓடிப்போய் டி.ஐ.ஜி., கமிஷனர், சட்ட நிபுணர்கள் என பலரிடமும் ஆலோசனை பெற்றபின்... எதிர்தரப்பு அரவாணிகளோடு சேர்ந்து ஜெஷிக்கு டார்ச்சர் கொடுத்த ஐந்து ஆண்கள் மீது கற்பழிப்பு வழக்கைப் பதிவு செய்ததோடு... இதற்கு உடந்தையாக இருந்து டார்ச்சர் பண்ணியதாகவும் மும்பைக்கு கடத்த முயன்றதாகவும்... ஜெஷிபாலா கை நீட்டிய அரவாணிகள் மீதும் எஃப்.ஐ.ஆர் போட்டார். இதன்பிறகே நள்ளிரவுவரை முற்றுகையிட்ட 300 அரவாணிகளும் கலைந்து போனார் கள்.

புகார் கொடுத்த திருநங்கை ஜெஷிபாலாவிடம் என்ன நடந்தது என்றோம். ஜெஷியோ ,“""மதுரை பூமிகா அறக்கட்டளையின் பாது காப்பில் அம்மா ஊர்வசியின் பரா மரிப்பில் வாழ்ந்து வர்றவ நான். மதுரை அரசு மருத்துவமனையில்... சமூகநலத்துறை சார்பில் நடந்த ஹெல்த் செக்கப்புக்குப் போனேன். அங்கேயே பிரச்சினை. அங்க இருந்த ஆண் டாக்டர்கள்... அதைக் கழட்டு, இதைக்கழட்டுன்னு சொல்ல... பெண் டாக்டர்கள்தான் செக்கப் செய்ய ணும்னு சொன்னேன். அந்த சங்கடமெல்லாம் முடிஞ்சு நான் வெளில வந்தப்ப... மும்பை நூரி தலைமையில் 5 அரவாணிகள் இருந் தாங்க. வா டீ குடிக்கலாம்னு கூப் பிட்டாங்க. அதை நம்பி ஆட்டோவில் ஏறினா... அவங்க ஆட்டோவிலேயே செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாங்க. நான் தடுக்க... எங்க ரூமுக்கு வந்து டீ குடிச் சிட்டு போயிடுன்னு பி.பி.குளம் பக்கத்தில் இருந்த ஒரு ரூமுக்குக் கொண்டுபோய் என்னை அடைச்சிட்டாங்க. அப்புறம் முருகேசன் உட்பட 5 ஆண்களை வரவழைச்சி... "இவளை வெள்ளிக் கிழமை மும்பைக்கு ரயில்ல கொண்டுபோயிடுங்க... சேட்டுக்கிட்ட 50 ஆயிரத்துக்கு வித்துடுங்க. இப்ப இவளை அனுபவிச்சிக்கங்க'ன்னு நூரி சொல்ல...அந்த அஞ்சுபேரும் மிருகத்தனமா.. என்னை நிர்வாணமாக்கி கெடுத்தாங்க. ஓவர் டார்ச்சர். அந்த மும்பை அரவாணிகள் தண்ணியைப் போட்டுட்டு தூங்கியதும் நான் தப்பிச்சி ஓடிவந்துட்டேன். இந்தப் புகாரை பதிவுபண்ன படாதபாடு பண்ண வேண்டியதாயிடிச்சி''’என்றார் விலாவாரியாகவே.

ஜெஷியின் வழக்கறிஞரான ரஜினி நம்மிடம் “""மும்பை அரவாணிகளின் அராஜகம் அதிகமா ஆயிடுச்சி. அரசிடம் லோன் வாங்கி தொழில்களை செய்து முறையாக வாழவிரும்பும் அர வாணிகளை...இந்த மும்பை அரவாணிகள் செக்ஸ் தொழிலில் இறக்கிவிடப் பாக்குறாங்க. பல அரவாணிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படறாங்க. இப்படிப்பட்ட குற்றவாளிகள் மீது 376-வது சட்டப்பிரிவின் படி கற்பழிப்பு கேஸ்போட போலீஸ் மறுக்குது. அரவாணி சக அரவாணியால கற்பழிக்கப்பட்டாலும் ஓரின சேர்க்கை தொடர்பான 377-வது பிரிவின்படி மட்டுமே வழக்கைப் பதிவு செய்கிறார்கள். இது தவறானது. சமீபத்தில் உச்சநீதி மன்றம்... அரவாணிக்கு பெண்ணுக்கான உடல் பாகங்களும் உணர்வுகளும் இருக்குமானால் அவர் பெண்ணாகவே கருதப் படவேண்டும் என்று அடித்துச் சொல்லியிருக்கிறது. இதன்படி ஜெஷியைப் பெண்ணாகக் கருதி... கற்பழிப்பு வழக்கைப் பதிவு செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மதுரை போலீஸ் கேட்கவே இல்லை. எனவே விவ காரத்தை உயர்நீதிமன்றத்துக்குக் கொண்டுபோய்... போலீஸையும் கூண்டில் ஏற்றுவோம்''’என்கிறார் அழுத்தமாய்.

நூரி தலைமையிலான மும்பை அரவாணிகள் தரப்போ “எங்கள் மீது ஜெஷி கொடுத்திருப்பது பொய்ப் புகார்’’ என ஒரேவரியில் மறுக்கிறது. தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரிடம் இந்த விவகாரம் குறித்து நாம் கேட்டபோது ""நாலுநாளா நாங்க அவங்கக்கிட்ட படறபாடு ஜென்மத்துக்கும் போதும். எஃப்.ஐ.ஆர். போட் டாச்சு ஆளைவிடுங்க சார்''’என்றபடி எஸ்கேப் ஆனார்.

avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Mon Sep 21, 2009 2:13 pm

அரவாணிகள் என்றாலே பிரச்சனைதானோ??

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 2:17 pm

அரவாணிகள் செய்த ரேப்....! 56667 அரவாணிகள் செய்த ரேப்....! 56667 என்ன கொடுமை மீனு இது..ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
https://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 2:18 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 21, 2009 2:21 pm

அரவாணிகள் செய்த ரேப்....! 56667 அரவாணிகள் செய்த ரேப்....! 56667 அரவாணிகள் செய்த ரேப்....! 740322 அரவாணிகள் செய்த ரேப்....! 740322 அரவாணிகள் செய்த ரேப்....! 740322

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 21, 2009 2:22 pm

எல்லோரும் அடிதுக்கொள்ளுங்கள் அரவாணிகள் செய்த ரேப்....! 56667விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 2:38 pm

அரவாணிகள் செய்த ரேப்....! 56667

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக