புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_c10தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_m10தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_c10 
21 Posts - 66%
heezulia
தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_c10தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_m10தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_c10தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_m10தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_c10 
63 Posts - 64%
heezulia
தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_c10தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_m10தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_c10தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_m10தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_c10தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_m10தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் !


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 07, 2011 5:47 pm

ஊழலின் ஊற்றுக்கண் எது ?

நமது தேர்தல் முறைதான்.

ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு எக்கசக்கமாய்செலவழிக்க
வேண்டியிருக்கிறது. தேர்தல் செலவு ஒவ்வொரு தேர்தலுக்கும் உயர்ந்துகொண்டே போகிறது. ஆனால் இப்பொழுதெல்லாம் மத்திய அரசில் பங்கு கிடைக்கிறது என்பதால் சிறிய காட்சிகள் கூட கணிசமாக செலவு செய்கின்றன. உத்தேசமாக ஒரு பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு வேட்பாளர்
10 கோடி செலவு செய்வதாக சொல்கிறார்கள். செலவு செய்த பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ள, அரசுப்பாணத்தில் அல்லது பணக்காரர்களிடம் கை நீட்டுகிறார்கள் .

இப்போதுள்ள தேர்தல் முறை ஊழலை ஊக்குவிக்கிறது என்பது
மட்டுமல்ல கருப்புபணத்தையும் பெருக்க வழிசெய்கிறது. தேர்தல் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் அடித்தளம் அமைக்கிறது.

சரி என்ன செய்யலாம் ?

1998 இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இந்தியா கம்யூனிஸ்ட்
கட்சியை சேர்ந்த மூத்த அரசியல் தலைவரும், நீண்ட நாடாளுமன்ற அனுபவம் வாய்ந்தவருமான இந்திர ஜித் குப்தா தலைமையில், ஒரு குழுவை அமைத்தார். BJP நடத்தும் ஆட்சியில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவரை தலைவராக போட்டு குழு அமைக்கிறார்கள் என்றால், அது கண்துடைப்புக்காக இல்லை. மேலும் அந்த குழுவில் மன்மோஹன் சிங், சோம்நாத் சாட்டர்ஜி, மல்கோத்ரா, சேடபட்டி முத்தையா போன்றவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அவர்கள் நாடு முழுதும் பலரை சந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
அதாவது தேர்தல் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்வது எனபதுதான் அது. பணமாக கொடுத்தால் சுருட்டுவதற்க்கு வாய்ப்பு இருப்பதால் வேறு விதமாக கொடுக்க எண்ணினார்கள்.

வாஜ்பாய் அரசு இந்த பரிந்துரைகளை ஏற்று ஆதரவு
தெரிவித்தது. பிறகு அவர் ஆட்சி கவிழ்ந்தது. அப்பறம் பொய்யாய் கனவாய் பழங்கதையாய் மெல்ல போனது.

இந்திரஜித் தலைமையில் கூறிய இந்த திட்டத்தை ஏன் காலத்திற்க்கு ஏற்ப மாற்றி நடைமுறை படுத்த கூடாது ?

நன்றி ; யுவகிருஷ்ணா
புதிய தலைமுறை .




தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 07, 2011 7:05 pm

செலவை அரசு ஏற்றாலும் தேர்தல் ஆணயம் ஏற்றாலும் மக்களின் வரிப்பணம்த்தான் வீணாக போகுது பேசாம பதவிகளை டெண்டர் விட்டு எடுக்கலாம்

- இவன்
ஈகரை ஓவராய் பேசுவோர் சங்கம் உயர்மட்ட குழு
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை
ஓமன் கிளை
:silent: :silent: :silent:



ஈகரை தமிழ் களஞ்சியம் தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 5:40 pm

balakarthik wrote:செலவை அரசு ஏற்றாலும் தேர்தல் ஆணயம் ஏற்றாலும் மக்களின் வரிப்பணம்த்தான் வீணாக போகுது பேசாம பதவிகளை டெண்டர் விட்டு எடுக்கலாம்

- இவன்
ஈகரை ஓவராய் பேசுவோர் சங்கம் உயர்மட்ட குழு
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை
ஓமன் கிளை
:silent: :silent: :silent:


நல்ல யோசனை தான் பாலா ஆனா பிரதமர் பதிவியை ஏலம் எடுத்தவர் இந்தியாவை விற்றுவிடுவரே. நன்றி



தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 5:43 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:செலவை அரசு ஏற்றாலும் தேர்தல் ஆணயம் ஏற்றாலும் மக்களின் வரிப்பணம்த்தான் வீணாக போகுது பேசாம பதவிகளை டெண்டர் விட்டு எடுக்கலாம்

- இவன்
ஈகரை ஓவராய் பேசுவோர் சங்கம் உயர்மட்ட குழு
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை
ஓமன் கிளை
தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! 362913 தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! 362913 தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள் ! 362913


நல்ல யோசனை தான் பாலா ஆனா பிரதமர் பதிவியை ஏலம் எடுத்தவர் இந்தியாவை விற்றுவிடுவரே. நன்றி

ஏற்கனவே பாதி விற்றுவிட்டார்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 5:46 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:செலவை அரசு ஏற்றாலும் தேர்தல் ஆணயம் ஏற்றாலும் மக்களின் வரிப்பணம்த்தான் வீணாக போகுது பேசாம பதவிகளை டெண்டர் விட்டு எடுக்கலாம்

- இவன்
ஈகரை ஓவராய் பேசுவோர் சங்கம் உயர்மட்ட குழு
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை
ஓமன் கிளை
:silent: :silent: :silent:


நல்ல யோசனை தான் பாலா ஆனா பிரதமர் பதிவியை ஏலம் எடுத்தவர் இந்தியாவை விற்றுவிடுவரே. நன்றி
ஏலம் எடுக்குறவங்க நஷ்டத்துக்கா எடுப்பாங்க லாபம் வேணுமின்னா வித்து தானே ஆகணும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக