புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
56 Posts - 49%
heezulia
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
9 Posts - 2%
jairam
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
4 Posts - 1%

Jenila
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_m10ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 9 Sep 2011 - 4:56

கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதை கேரளாவின் "அறுவடைத் திருநாள்' என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. இதை "கேரளாவின் பொங்கல்' என்றும் கூறலாம்.

10 நாள் திருவிழா:
பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திர், மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். ஐந்தாம் நாள் அனுஷம் எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலை பாடிக்கொண்டு படகை செலுத்துவர். ஆறாம் நாள் திருகேட்டை , ஏழாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் நாட்கள் முறையே மூலம், பூராடம், உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் முடிகிறது.

மன்னனுக்கான கொண்டாட்டம்: மஹாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னனை நினைவு கூர்ந்து, மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம் வீட்டின் வாசலில் போடப்படும் பூக்கோலம். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும்.

சிறப்பு உணவுகள்: கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும்.

விளையாட்டுகள்:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அத்தப்பூக்கோலம், கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

தினமலர்

ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Fri 9 Sep 2011 - 5:01

அனைத்து மலையாள உறவுகளுக்கும் இனிய ஓணம் திருநாள் வாழ்துக்கள்....

அன்புடன்...

உதயா...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 9 Sep 2011 - 11:52

அன்பு மலர் அன்பு மலர் திரு ஓணம் காணும் மலையாள அன்பர்களுக்கு ஞான் விளிக்கும் மனோகரமான வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 9 Sep 2011 - 12:06

அனைத்து மலையாள உறவுகளுக்கும் இனிய ஓணம் திருநாள் வாழ்துக்கள்....

ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Aஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Aஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Tஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Hஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Iஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Rஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Aஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 9 Sep 2011 - 12:16

ஓணம் திருவிழா கொண்டாடும் அனத்து சகோதர சகோதரிகளுக்கும் தோழர்கள் தோழிகளுக்கும் அம்மா அப்பாக்களுக்கும் மனமார்ந்த ஓணம் பண்டிகை வாழ்த்துகள் ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 9 Sep 2011 - 12:22

ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை 104096

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக