புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_c10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_m10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_c10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_m10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_c10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_m10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_c10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_m10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_c10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_m10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_c10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_m10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_c10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_m10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !!

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 14, 2011 3:48 pm

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணி தங்களுக்கு சன்மானமாகக் கொடுக்கப்பட்ட ரூ. 25 ஆயிரத்தை ஏற்க மறுத்துள்ளது.

சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி கோப்பையை கைபற்றியது. ஒரு புறம் கிரிக்கெட் அணி தொடர் தோல்வியைத் தழுவி வரும் நிலையில் இந்த வெற்றி இந்தியாவுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

நாடு திரும்பிய அணிக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி அணியினருக்கு தலா ரூ. 25, 000 பரிசுத் தொகை அளி்ப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் அறிவித்தார்.

இந்த பரிசுத் தொகையை வைத்துக் கொண்டு நல்ல ஹாக்கி மட்டை வாங்க முடியுமா இல்லை குடும்பத்தை தான் காப்பாற்ற முடியுமா என்று கூறி அணியினர் தொகையை வாங்க மறுத்துவிட்டனர்.

இது குறித்து ஹாக்கி அணியின் கேப்டன் ராஜ்பால் சிங் ஜீ நியூஸுக்கு கூறியதாவது,

நாங்கள் பாகி்ஸ்தானை வீழ்த்தி ஆசிய சாம்பின்ஸ் கோப்பையை வென்றுள்ளோம். ஆனால் அதற்கேற்ற சன்மானம் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

இந்த சன்மானம் எங்களை ஊக்குவிக்குவதோடு எதிர்காலத்தில் ஹாக்கி விளையாட விரும்பவர்களுக்கும் உற்சாகப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.

இந்திய ஹாக்கி அணிக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 25, 000 சன்மானம் மத்திய அரசு கொடுத்ததல்ல, ஹாக்கி இந்தியா கொடுத்தது என்று அமைச்சர் அஜய் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பணத்தை வைத்துக் கொண்டா கொடுக்க மாட்டேன் என்கிறோம். ஏதோ எங்களால் முடிந்ததைத் தான் கொடுத்தோம் என்று ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 14, 2011 3:49 pm

கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியதுவம் இதற்கு கொடுப்பதில்லை ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! 502589

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 14, 2011 3:52 pm

ரேவதி wrote:கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியதுவம் இதற்கு கொடுப்பதில்லை ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! 502589

இந்த லட்சணத்தில் நாட்டின் தேசிய விளையாட்டு என்று பெயர் வேற!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 14, 2011 3:52 pm

கஷ்டப்பட்டு ஆடிய இந்திய அணிக்கு இதுதான் உண்மையான சன்மானமா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Sep 14, 2011 3:54 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 14, 2011 3:56 pm

ரபீக் wrote:
ரேவதி wrote:கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியதுவம் இதற்கு கொடுப்பதில்லை ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! 502589

இந்த லட்சணத்தில் நாட்டின் தேசிய விளையாட்டு என்று பெயர் வேற!!
ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! 359383

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Sep 14, 2011 4:22 pm

இங்கிலாந்தில் தோற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பல லட்சம் ரூபாய்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 14, 2011 4:28 pm

சன்மானத்தை வாங்க மறுத்த உங்களுக்கு பாராட்டுகள்..! சூப்பருங்க கிரிக்கெட் உலக கோப்பையில் வெற்றிபெற்ற போது அனைத்து நாட்டில் உள்ள வீரர்களுக்கு பரிசுத்தொகை அள்ளி கொடுத்தீர்களே இப்ப இப்படி செய்தால் எப்படி..! என்ன கொடுமை சார் இது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 4:29 pm

விளங்கிடும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Power-Star-Srinivasan
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Sep 14, 2011 4:34 pm

ரபீக் wrote:
ரேவதி wrote:கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியதுவம் இதற்கு கொடுப்பதில்லை ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! 502589

இந்த லட்சணத்தில் நாட்டின் தேசிய விளையாட்டு என்று பெயர் வேற!!

நான் நினச்சேன் சொல்லிட்டீங்க... மனசு வலிக்குது .....வேறு என்ன சொல்ல .....

ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Pஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Oஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Sஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Iஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Tஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Iஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Vஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Eஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Emptyஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Kஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Aஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Rஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Tஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Hஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Iஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! Cஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! K
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக