புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடி கொட்டுகிறதா? Poll_c10முடி கொட்டுகிறதா? Poll_m10முடி கொட்டுகிறதா? Poll_c10 
60 Posts - 48%
heezulia
முடி கொட்டுகிறதா? Poll_c10முடி கொட்டுகிறதா? Poll_m10முடி கொட்டுகிறதா? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
முடி கொட்டுகிறதா? Poll_c10முடி கொட்டுகிறதா? Poll_m10முடி கொட்டுகிறதா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
முடி கொட்டுகிறதா? Poll_c10முடி கொட்டுகிறதா? Poll_m10முடி கொட்டுகிறதா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
முடி கொட்டுகிறதா? Poll_c10முடி கொட்டுகிறதா? Poll_m10முடி கொட்டுகிறதா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முடி கொட்டுகிறதா? Poll_c10முடி கொட்டுகிறதா? Poll_m10முடி கொட்டுகிறதா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முடி கொட்டுகிறதா? Poll_c10முடி கொட்டுகிறதா? Poll_m10முடி கொட்டுகிறதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடி கொட்டுகிறதா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Sep 14, 2011 6:52 am

ஆண்களுக்கும் பெண்களுக்கும் போதுமான அளவு சத்துணவு சாப்பிடாததினால்தான் பெரும்பாலும் முடி கொட்டுகிறது.

நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானம் ஆகவும் கொழுப்பும், புரதமும் உடலில் நன்கு சேரவும் பைரிடாக்ஸின் என்னும் வைட்டமின் தேவை.

பால், ஈரல், அரிசி, கோதுமை, காரட், வேர்க்கடலை, கீரைவகைகள் முதலியவற்றில் இந்த வைட்டமின் தாராளமாகக் கிடைக்கிறது.

உடலின் எல்லா உறுப்புகளின் “செல்”களும் நன்கு வளரவும், ஆரோக்கியமாகத் திகழவும் ஃபோலிக் அமிலம் தேவை.

மேற்கண்ட உணவு வகைகளுடன் பட்டாணி, பீன்ஸ் முதலியவற்றையும் உணவில் தவறாமல் சேர்த்து வந்தால் முடிகொட்டுவது கட்டுப்படுத்தப்பட்டு, செழிப்பாக வளர ஆரம்பிக்கும்.

முடிகள் வெள்ளையும் கருப்புமாக கலந்து காணப்பட்டால் அதுவும் இள வயதிலேயே இக்குறை காணப்பட்டால் ; இது புரதச்சத்து குறைவால் ஏற்பட்ட நிகழ்வே.

இவர்கள் பால், தயிர், சோயா பீன்ஸ், முட்டை, சீஸ், மீன் முதலியவற்றை உணவில் நிறைய சேர்த்து வரவேண்டும்.

முடி கொட்டுவதுடன் செம்பட்டையாகவும் மாறிக் காட்சியளித்தால் இவர்கள் முருங்கைக் கீரை, வெல்லம், ஈஸ்ட் முதலியவற்றைத் தினமும் சேர்த்து வரவேண்டும். நீளமான கூந்தலுக்கு ஆசைப்படும் பெண்கள் வெல்லக்கட்டி, கருப்பட்டி முதலியவற்றைச் சாப்பிடலாம்.

முடியின் நிறம் தொடர்ந்து கறுப்பாக இருக்கப் பட்டாணியிலும், முட்டையின் மஞ்சள் கருவிலும் உள்ள செம்பு உலோகச் சத்து உதவுகிறது. இரும்புச் சத்துள்ள கீரை வகைகளை உணவில் சேர்த்து வந்தால் அதிலிருந்தே போதுமான அளவு செம்புச் சத்து நம் தோலுக்கும் தலைமுடிக்கும் கிடைத்து விடுகிறது.

முடி கொட்டுபவர்களும், செம்பட்டையான முடியை உடையவர்களும் “பி” வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்டு வருவது நல்லது.

குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கும், குடும்பக் கவலையால் ஆண்களுக்கும் முடிகொட்டும். இவர்கள் மீன், நண்டு போன்ற கடல் உணவுகளுடன் அன்னாசி, பேரிக்காய், டர்னிப் கீரை, வெள்ளைப் பூண்டு, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வரவும். இது உற்சாகமான மனநிலையைத் தரும். இரத்தம் சுத்தமாக மாறுதல், தலைமுடி, பற்கள், தோல் முதலியவை ஆரோக்கியமாக இருக்கவும் இவை உதவுகின்றன.

இரத்த சோகை, டி.பி, தைராய்டுக் கோளாறு ஆகியவை உள்ளவர்களுக்கு முடி சாம்பல் நிறத்திலோ அல்லது நரைத்தோ காணப்படும். இவர்களும் ஊட்ட உணவைத் திட்டமிட்டுச் சாப்பிட்டு வந்தால் நோய்களும் குணமாகி தலைமுடியும், முடி கறுப்பாகச் செழித்து வளரும். உணவில், கறிவேப்பிலை சட்னியை தினமும் சேர்த்தல் மிக நல்லது.

அம்லா ஆயில் என்ற சொல்லப்படும் நெல்லிக்காய்த் தைலம் முடிக்கு மிகவும் சிறந்தது. சூடான கடுகு எண்ணெயில் மருதாணி இலையைப் போட்டுச் சிறிது நேரம் கழித்து இறக்கி ஒரு பாட்டிலில் இந்த ஆறிய எண்ணெயை ஊற்றி வைத்துக் கொள்ளவும். மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.

தினமும் இந்த எண்ணெயைத் தலையில் தடவி மசாஜ் போல் தலையை நன்கு பிடித்து விடவும். சில வாரங்களில் இதன் மூலம் முடி நன்கு அபரிமிதமாக வளர ஆரம்பிக்கும்.

குறைந்த செலவில் ஃபேன்ஸி ஸ்டோர்களில் “காஷ்மீர் குசம்” என்ற பொருள் கிடைக்கிறது. சுண்டுவிரல் அளவில் ஒரு பாட்டிலில் சிவப்பு நிற எண்ணெயும், ஒரு கைப்பிடி அளவு எல்லா மூலிகைகளும் கலந்த பட்டைகளும் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இந்த காஷ்மீர் குசத்தை 1/4 அல்லது 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் கலக்கி வைத்துக் கொண்டு தினமும் தலையில் (குளித்த பிறகு) தேய்த்துத் தலைச் சீவிக் கொண்டால் போதும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் முடி நன்றாக வளர்ந்து விடும். முடி வளர்வதற்குக் குறைந்த செலவில் கிடைக்கும் இயற்கையான மருந்து இது. மிகவும் சக்தி வாய்ந்தது.

முடி கொட்டாமல் நரைக்காமல் செம்பட்டையாக மாறாமல் இருக்க முதல் அம்சமாக ஈரல், கோதுமை, ஈஸ்ட், பட்டாணி, முருங்கைக்கீரை ஆகியவற்றைப் போதுமான அளவு உணவில் சேர்த்து வாருங்கள்.

இரண்டாவது அம்சமாக இரும்புச் சத்து மிகுந்த திராட்சை, பேரீச்சை, பீட்ரூட், கிஸ்மிஸ் திராட்டை, ஸ்பினாஷ், கீரை முதலியவற்றுக்கு உணவில் முக்கியத்துவம் கொடுங்கள்.

அடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் காரட் சாறு அருந்தி வாருங்கள். நன்கு பயன் தெரியும்.

நன்றி கே.எஸ்.சுப்ரமணி

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Sep 14, 2011 12:01 pm

என்னை போன்றோருகேற்ற நல்ல பதிவு... மிக மிக நன்றி அப்துல்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

முடி கொட்டுகிறதா? Boxrun3
with regards ரான்ஹாசன்



முடி கொட்டுகிறதா? Hமுடி கொட்டுகிறதா? Aமுடி கொட்டுகிறதா? Sமுடி கொட்டுகிறதா? Aமுடி கொட்டுகிறதா? N
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 14, 2011 12:04 pm

சூப்பரான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 12:16 pm

நல்ல பதிவு, ரொம்ப நன்றி அப்துல் நன்றி
நீங்கள் சொல்வது போல்"“காஷ்மீர் குசும் ” ரொம்ப powerful
எனக்கும் என் தங்கைக்கும் அம்மா ரொம்பநாள் அது தான் உபயோகித்தார்கள்.எங்கள் இருவருக்குமே நிறைய தலை முடி இருக்கும் அப்ப, இப்ப ரொம்ப கொட்டிவிட்டது, மீண்டும் இந்த அருமையான தைலத்தை நினைவு படுத்தியமைக்கு நன்றி. ஆனால் இப்பவும் அது கிடைக்கிறதா? சொலல முடிய்மா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Sep 14, 2011 12:23 pm

எங்கள் இருவருக்குமே நிறைய தலை முடி இருக்கும் அப்ப

எப்ப? ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

முடி கொட்டுகிறதா? Boxrun3
with regards ரான்ஹாசன்



முடி கொட்டுகிறதா? Hமுடி கொட்டுகிறதா? Aமுடி கொட்டுகிறதா? Sமுடி கொட்டுகிறதா? Aமுடி கொட்டுகிறதா? N
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 14, 2011 12:34 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

முடி கொட்டுகிறதா? Jjji
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 2:24 pm

பயனுள்ள கட்டுரை. நன்றி அப்துல்.



முடி கொட்டுகிறதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 14, 2011 2:28 pm

ரொம்ப நன்றி முடி கொட்டுகிறதா? 3d-chv



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Sep 14, 2011 2:38 pm

ரேவதி wrote:ரொம்ப நன்றி முடி கொட்டுகிறதா? 3d-chv
முடி கொட்டுகிறதா? 97589567



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 2:40 pm

அப்துல் அய்யா.. இத என் தலை வழுக்கை விழுறதுக்கு முன்னாடியே சொல்லிறுக்கலாம்லா? சோகம் சோகம்




முடி கொட்டுகிறதா? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக