ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:46 pm

Admins Online

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Empty ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

Post by சிவா on Fri Sep 16, 2011 2:48 pm

First topic message reminder :

டெட்ராய்ட் : உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்க தினமும் காலையில் ‘ஜிம்’ போய் உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பல் கொள்பவரா நீங்க...? இனி, ஒரு சாக்லெட் பார் சாப்பிட்டு விட்டு போர்வைக்குள் ஒளிந்து தூக்கத்தை தொடரலாம் என்கிறது அமெரிக்க ஆராய்ச்சி. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரில் உள்ள வேய்ன் பல்கலைக்கழகம். அதன் ஆராய்ச்சி பேராசிரியர்கள் குழு, சாக்லெட் அளிக்கும் நன்மைகள் பற்றி தீவிர ஆய்வு நடத்தினர்.

உடற்பயிற்சிக்கும் சாக்லெட்டுக்குள் உள்ள தொடர்புகள் பற்றி ஆராய்ந்தனர். தீவிர உடற்பயிற்சி மற்றும் ஜாகிங் செய்யும்போது உடல் தசைகளை இறுகச் செய்யும் எபிகாடெக்கின் என்ற வேதிப்பொருள் சாக்லெட்டிலும் இருப்பது தெரிய வந்தது. உடற்பயிற்சி செய்வதால் தசைக்கு அளிக்கப்படும் ஊக்கம் போலவே சாக்லெட்டில் இருக்கும் எபிகாடெக்கின் செயல்படுவது உறுதியானது.

இதுபற்றி எலியிடம் நடத்திய ஆய்விலும் தசைக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் இந்த வேதிப்பொருள் சிறப்பாக செயல்படுவது தெரிந்தது. இதையடுத்து, தினமும் சாக்லெட் சாப்பிட்டால் கடின உடற்பயிற்சி செய்வதற்கு நிகரான பலனை பெற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஆராய்ச்சி குழுவை சேர்ந்த டாக்டர் மோ மெலேக் கூறியதாக டெய்லி மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியதாவது:

ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றால் எபிகாடெக்கின் அதிகரித்து தசை செல்கள் ஊக்கம் பெறுகின்றன. அதே பயன் சாக்லெட்டில் உள்ள எபிகாடெக்கிலும் கிடைக்கிறது. குறிப்பாக, இதயம் மற்றும் எலும்புகளை சுற்றியுள்ள தசைகளில் இது சிறப்பாக செயல்படுகிறது. எனவே, உடற்பயிற்சியின் பயனை சாக்லெட் அளிக்கும். எலியிடம் நிரூபணமான இந்த ஆராய்ச்சி மனிதருக்கும் பொருந்தும் இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு முடிவுகள் சைக்காலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளன.

தினகரன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down


‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Empty Re: ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

Post by கார்த்திக் on Fri Sep 16, 2011 9:46 pm

நல்ல செய்தி ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Empty Re: ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

Post by sino on Fri Sep 16, 2011 9:50 pm

:நல்வரவு:
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 24

http://collections4u.50webs.com/

Back to top Go down

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Empty Re: ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

Post by இளமாறன் on Fri Sep 16, 2011 10:52 pm

இது ஈசியான வழியா இருக்கே

ஒரு நாளைக்கு ஒண்ணு தானா இல்லை அதிகம் சாபிடலாமா மருத்துவரே ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Empty Re: ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

Post by சிவா on Fri Sep 16, 2011 10:59 pm

@இளமாறன் wrote:இது ஈசியான வழியா இருக்கே

ஒரு நாளைக்கு ஒண்ணு தானா இல்லை அதிகம் சாபிடலாமா மருத்துவரே ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 755837

நாமாக வாங்கிச் சாப்பிட்டால் ஒன்று போதும். ஓசியென்றால் லிமிட் வேண்டாம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Empty Re: ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

Post by இளமாறன் on Fri Sep 16, 2011 11:07 pm

@சிவா wrote:
@இளமாறன் wrote:இது ஈசியான வழியா இருக்கே

ஒரு நாளைக்கு ஒண்ணு தானா இல்லை அதிகம் சாபிடலாமா மருத்துவரே ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 755837

நாமாக வாங்கிச் சாப்பிட்டால் ஒன்று போதும். ஓசியென்றால் லிமிட் வேண்டாம்.

நாம என்னைக்கு வாங்கி சாப்பிட்டு இருக்கோம் ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Empty Re: ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

Post by thillalangadi on Fri Sep 16, 2011 11:58 pm

ஆமா இது சாப்பாட்டுக்கு முன்னாடியா? பின்னாடியா?இல்ல வெறும் வயித்துலயா ?
எப்பூடி சாப்பிடணும் ? நக்கல் நாயகம்
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Empty Re: ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

Post by சிவா on Sat Sep 17, 2011 12:01 am

@thillalangadi wrote:ஆமா இது சாப்பாட்டுக்கு முன்னாடியா? பின்னாடியா?இல்ல வெறும் வயித்துலயா ?
எப்பூடி சாப்பிடணும் ? ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 514396

சாப்பாட்டுக்குப் பதில் இதைச் சாப்பிட வேண்டும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Empty Re: ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

Post by இளமாறன் on Sat Sep 17, 2011 12:10 am

@சிவா wrote:
@thillalangadi wrote:ஆமா இது சாப்பாட்டுக்கு முன்னாடியா? பின்னாடியா?இல்ல வெறும் வயித்துலயா ?
எப்பூடி சாப்பிடணும் ? ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 514396

சாப்பாட்டுக்குப் பதில் இதைச் சாப்பிட வேண்டும்.

பார்த்து சுகர் அதிகமாக விட போகிறது ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Empty Re: ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

Post by மகா பிரபு on Sat Sep 17, 2011 6:53 am

பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Empty Re: ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

Post by krishnaamma on Sat Sep 17, 2011 1:28 pm

அந்த சாக்கலேட் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் சிவா,
இல்ல எந்த சாக்கலேட் வேண்டுமானாலும் சாப்பிடலாமா?

என்னப்போல் சோம்பேறிகளுக்கு ( உடற்பயிற்சி என்றால் வேப்பம்காய் எனக்கு புன்னகை ) ரொம்ப நல்ல செய்தி இது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 5 Empty Re: ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum