புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_m10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10 
30 Posts - 57%
heezulia
சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_m10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10 
21 Posts - 40%
ஜாஹீதாபானு
சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_m10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10 
1 Post - 2%
Manimegala
சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_m10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_m10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10 
151 Posts - 51%
ayyasamy ram
சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_m10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_m10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10 
11 Posts - 4%
prajai
சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_m10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10 
9 Posts - 3%
Jenila
சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_m10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_m10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_m10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_m10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_m10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10 
2 Posts - 1%
jairam
சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_m10சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 17, 2011 12:40 pm

துரோகம் செய்யும் துணையைக் கண்டுபிடிக்க மேலைநாடுகளில் பிரபலமான இந்த டெஸ்ட், தற்போதுதான் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது.

“நாங்கள் 2009-ம் ஆண்டில் இந்த ஆய்வகத்தைத் தொடங்கியபோது `நடத்தைச் சோதனையில்’ ஆர்வம் காட்டுவோர் யாரும் இல்லை. இன்றோ இந்த சோதனைக்கான கோரிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது” என்கிறார், ஐதராபாத் ஆய்வகத்தின் டி.என்.ஏ. சோதனை ஆலோசகர் ரீத்து சுஹானி.

தங்கள் ஆய்வகத்துக்கு, பயன்படுத்திய ஆணுறை, சிகரெட் பஞ்சு, உடல் ரோமம் அகற்றும் பட்டை, நாக்கு வழிப்பான், காது `பட்ஸ்’, நகத் துணுக்கு, ரத்தக் கறை படிந்த படுக்கை விரிப்பு என்று பலதும் ஆய்வுக்கு வருவதாக ரீத்து கூறுகிறார்.

டெல்லி அருகே குர்கானில் உள்ள இதேபோன்ற மற்றொரு ஆய்வகமும் `நடத்தை சோதனை’ குறித்து இள வயதினரிடம் இருந்து மாதம் நான்கைந்து விசாரணைகள் வருவதாகத் தெரிவிக்கிறது.

இப்படி விசாரிக்கும், சோதனைக்கு சாம்பிள் அனுப்பும் நபர் களில் பெரும்பாலானவர்கள், திருமணமான இளம் ஆண்கள்தான். மனைவி மீது சந்தேகம் கொண்டு, அதைச் சரிபார்க்குமாறு கூறுகிறார்களாம்.

இப்படி ஏடாகூட நிரூபணத்துக்குத்தான் டி.என்.ஏ. பயன்படும் என்பதில்லை. உங்களுக்கு மூக்குக்கு மேல் வரும் முன்கோபத்துக்கு என்ன காரணம் என்று அறிவது முதல், தலை முன்கூட்டியே வழுக்கை ஆகி விடுமா என்பது வரை எல்லாவற்றையும் டி.என்.ஏ. சோதனை மூலம் அறியலாம். கொலை, கற்பழிப்பு மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குத்தான் டி.என்.ஏ. பயன்படும் என்பது பழைய கதையாகி விட்டது.

சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில் Dna

எவருக்கெல்லாம் சர்க்கரைநோய், புற்றுநோய் ஆபத்து அதிகம், பாதிப்பூட்டும் பரம்பரை வியாதி தமக்கும் வருமா என்று கூட கூறிவிடலாம் என்கிறார்கள் டி.என்.ஏ. ஆய்வுக் காரர்கள். அவ்வளவு ஏன், உங்கள் குழந்தை கிரிக்கெட்டில் சச்சின் போலவோ, கால்பந்தில் பெக்காம் போலவோ ஜொலிக்க அவனது டி.என்.ஏ.விலேயே `பிராப்தம்’ இருக்கிறதா, எந்த விளையாட்டில் அவன் அசத்த வாய்ப்பிருக்கு என்று கூட புட்டுப்புட்டு வைத்து விடுவோம் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள்.

மணமகனுக்கும், மணமகளுக்கும் தற்போது `ஜாதகப் பொருத்தம்’ பார்க்கிற மாதிரி, `மரபணு பொருத்தம்’ பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் பொருத்தமுள்ள இருவர் வாழ்க்கையில் இணையும்போதும் அவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகள் `சூரர்களாக’ இருப்பார்களா என்பதை அறிவதோடு, தம்பதியரின் தாம்பத்ய வாழ்க்கையும் ரொம்பவே திருப்தி கரமாக அமையுமா என்பதையும் தெரிந்துவிடலாமாம்.

அடுத்த முக்கியமான விஷயம், தற்போது பலருக்கும் தலைக்கு மேல் உள்ள பிரச்சினையான, முடி இழப்பு குறித்த சோதனை. மும்பையில் உள்ள ஒரு டி.என்.ஏ. ஆய்வகம், `ஜெனிட்டிக் ஹேர் லாஸ் டெஸ்ட்’ என்ற சோதனையை கடந்த ஆண்டு தொடங்கியது.

வழக்கமான வயதுக்கு முன்பாக யாருக்கு வழுக்கை விழக் கூடும் என்று தங்களால் கூற முடியும் என்கிறார்கள் இவர்கள். இதுவரை 30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட 40 ஆண்கள் இங்கு இந்தச் சோதனையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் பேருக்கு முன்கூட்டியே முடி கொட்டுவதற்கு `பிரகாசமான’ வாய்ப்பிருக்கிறது என்று கூறிவிட்டது ஆய்வகம்.

சரி, வரப் போவதை முன்கூட்டியே அறிந்து கவலைப்படுவதில் என்ன லாபம்? “முடி இழப்புக்கு அதிக `ரிஸ்க்’ உள்ளவர்கள் `டெர்மடாலஜிஸ்டை’ பார்த்து உடனே அதைத் தடுப்பதற்கான சிகிச்சையைத் தொடங்கலாமே?’ என்று `லாஜிக்கலாக’ கேட்கிறார்கள்.

இவை மட்டுமல்ல, எல்லோருக்குமே அவரரவர் மூதாதையர் பற்றி அறிய ஆவலா யிருக்கும். ஆனால் நம்மால் நமது தாத்தா- பாட்டி, அதைத் தாண்டினால் கொள்ளுத் தாத்தா- கொள்ளுப் பாட்டி வரை கூற முடியும். அதற்கு மேல் தலையைத்தான் சொறிவோம்.

`இவ்வளவு கம்பீரமாயிருக்கேனே… ஒருவேளை நான் ராஜராஜ சோழன் பரம்பரையில வந்தவனா இருப்பேனோ?’என்று பலருக்கும் சந்தேகம் வந்து போயிருக்கும். அதையும் டி.என்.ஏ. சோதனை மூலம் உறுதிப்படுத்தி விடலாம் என்று உறுதிகூறுகிறார்கள்.

`ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் நடிகை பிரீடா பின்டோவுக்குக் கூட இந்தச் சோதனை செய்துகொள்ளும் ஆசை வந்திருக்கிறது. “போர்த்துக்கீசியர்கள் நான் அவர்கள் வம்சாவளியில் வந்தவள் என்கிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. எனவே இந்தச் சோதனை செய்ய விரும்புகிறேன்” என்கிறார் பீரிடா.

நாம் உண்மையில் `மண்ணின் மைந்தர்களா’ அல்லது வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு குடியேறியவர்களா என்றும் டி.என்.ஏ. கூறிவிடுமாம். ஒருவித ஆர்வத்தின் காரணமாக தற்போது அதிகம் பேர் இந்த `மூதாதையர் சோதனை’க்கு உமிழ்நீர் சாம்பிளை அனுப்புகிறார்கள். மும்பையில் உள்ள ஆய்வகத்துக்கு மட்டும் இச்சோதனைக்கு மாதம் 40 முதல் 50 சாம்பிள்கள் வருகின்றன.

ரூ. 17,420 கட்டணம் செலுத்தினால் போதும், உலகின் எந்த நாட்டு இனத்துடன் உங்களின் டி.என்.ஏ. பொருந்திப் போகிறது கண்டுபிடித்து, அதை அழகான உலக `மேப்’பில் குறிப்பிட்டு, பொன்னிற `பிரேம்’ போட்டு உங்களுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். டெல்லியில் சுமார் 100 பேர் இந்த `மேப்’பை தங்கள் வீட்டில் பெருமையாக மாட்டிவைத்திருக்கிறார்கள்.

நம்மில் பலர் கறுப்பாக இருப்பதால் நாம் ஆப்பிரிக்க வம்சாவளியில் வந்தவர்களாகவோ, ஆசியக் கண்டத்தில் இருப்பதால் பிற ஆசிய நாட்டவர்களுடனோ நெருக்கமான தொடர்பு உடையவர்களாக இருக்கக்கூடும் என்று எண்ணு வோம். ஆனால் மூதாதையர் சோதனைக்கு வந்த பல இந்தியர்களின் டி.என்.ஏ., ஐரோப்பிய இனத்துடன் அதிக நெருக்கமாக இருக்கிறதாம். `இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இந்தியாவில் முதலில் குடியேறிய இனங்களுள் ஒன்று ஆரிய இனம். மத்திய காக்கேசிய பிராந்தியச் சேர்ந்த ஆரிய இனத்தைச் சார்ந்த மக்கள்தான் ஐரோப்பாவில் பல்கிப் பெருகினர்’ என்று அதற்கு விளக்கம் கூறுகிறார்கள், டி.என்.ஏ. ஆய்வாளர் கள். இதற்கிடையில் டி.என்.ஏ. டெஸ்டை நூற்றுக்கு நூறு சதவீதம் நம்ப முடியாது என்று சர்ச்சை கிளப்புபவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் சக்கை போடு போடுகிறது டி.என்.ஏ. தொழில்!

வயல் ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக