புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10 
64 Posts - 50%
heezulia
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_m10பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 19, 2011 2:34 pm

அன்பு உறவுகளே...

கலங்கரை விளக்கம் என்னும் பழைய எம்.ஜி.ஆர். படத்தில் இருந்து ஒரு காதல் பாடலை இங்கு பகிர்கிறேன்...

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Kalangarai-Vilakkam-1965-%E2%80%93-Tamil-Movie-Watch-Online

நடிப்பு: எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி...
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்...
பாடியவர்கள்: டி.எம்.எஸ், சுசீலா...
வரிகள்: பஞ்சு அருணாச்சலம்...


இது ஒரு மென்மையான காதல் பாடல். ஒரு தலைவனின் தனிமை பிரிவையும், அதற்கான தலைவியின் மறுமொழியையும் விளக்குவதாய் அமையப் பெற்றுள்ளது இப்பாடல்...அழகிய எதுகை, மோனைகள், சொற்பதம், பொருட்பதம் நிறைந்து இன்னிசையில் மனதை மென்மையாய் மருதமாய் வருடும் பாடல் இது...இரவில் கேட்க மிகவும் அருமையாக இருக்கும்...

ஆண்: சிவகாமி... சிவகாமி...

பெண்: ஓ .. ஓ ..

ஆண்:

(பல்லவி)
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
என் மன தோட்டத்து வண்ண பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்...
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...

(சரணம்)
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கைப்பட பாடுகிறேன் (எத்தனை பொருத்தம்மிக்க எதுகை மோனைகள்!!!)

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சக்கரை
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே?
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே?
கிண்ணம் நிறும்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே?

பெண்:

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...


பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
உன்மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா... வா.. வா...
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா

(சரணம்)
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண்கொண்டு
வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு
வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு...
மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தால் என்று
சென்றது பூதென்றல் ஆடிக்கொண்டு....

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...

என்னுடல் என்பது உன்னுடல் என்றபின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?

(ஒரு காதலியை/காதலனை சமாதானம் செய்ய இதைவிட வேறு வரிகள் தேவையோ!!!)
ஒன்றில் ஒன்றானபின் தன்னை தந்தானப்பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ?

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
உன்மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா... வா.. வா...

இந்த பாடலின் காணொளியை இங்கு கண்டு மகிழுங்கள்...



இந்த பாடலை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

http://www.4shared.com/audio/mUnZK3hX/28_Ponnezhil_Poothathu_.html




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Boxrun3
with regards ரான்ஹாசன்



பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Hபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Sபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 19, 2011 2:37 pm

என்ன திடீர்ன்னு பாட்டு பக்கம் பூந்துட்டீங்க....படம் போட்டு தானா ஃபிலிம் காட்டுவீங்க ஐயா ரிலாக்ஸ்

எனக்கு பிடித்த பாட்டு..."ழா" உச்சரிப்பு அருமையாய் இருக்கும்.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 19, 2011 2:42 pm

அதிபொன்னுக்கு
ஆயுசு
ஆயிரம்... ஒன்னும் புரியல

இன்றுதான் ஒரு பதிவில் உங்களை பற்றி கேட்டேன்... உடனே வந்துவிடீர்கள்...

நான் தற்போது காதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பதால் காதல் தொடர்பான பாடல்கள், கதைகள், சம்பவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன்... ரிலாக்ஸ்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Boxrun3
with regards ரான்ஹாசன்



பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Hபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Sபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 19, 2011 2:47 pm

ஆயிரம் வருடமெல்லாம் உங்கள் மொக்கையை தாங்கும் இதயம் எனக்கில்லை தலைவரே பாடகன்

காதலுக்கு வந்த சோதனையா?? பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் 676261 பெண்கள் எல்லாம் ஒரே ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்தார்கள் எங்கள் தெருவில்...அதற்கு இப்போது தான் காரணம் தெரிகிறது அய்யோ, நான் இல்லை

உண்மை பெயர் தான் தெரியுமே...அதை சொல்லியே அழையுங்கள்.. புன்னகை

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 19, 2011 2:59 pm

அதிபொண்ணு wrote:ஆயிரம் வருடமெல்லாம் உங்கள் மொக்கையை தாங்கும் இதயம் எனக்கில்லை தலைவரே பாடகன்

காதலுக்கு வந்த சோதனையா?? பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் 676261 பெண்கள் எல்லாம் ஒரே ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்தார்கள் எங்கள் தெருவில்...அதற்கு இப்போது தான் காரணம் தெரிகிறது அய்யோ, நான் இல்லை

உண்மை பெயர் தான் தெரியுமே...அதை சொல்லியே அழையுங்கள்.. புன்னகை

ஒரு ரைமிங் டைமிங்கிற்காக ஆயுசு ஆயிரம் என்றேன்...

ஈகரையில் ஒரே வாரத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை பாதியாய் குறைந்துள்ளதே கவனித்தீரா? அதற்கு காரணம் எனது காதல் பதிவுகள்தான்... அனைவரும் பதிவை படித்த பதட்டத்தில் படுபயங்கரமாய் காதலிக்க பஸ் பிடித்து சென்றுவிட்டனர்... இதுவரை என் பதிவினை படித்த பத்து பேருக்கு பதிவு திருமணம் நடந்துள்ளதாய் தகவல்... ரிலாக்ஸ்

உங்கள் உண்மை பெயர் மறப்பேனா? இருவர் படம் என்றால் ஐஸ்வர்யா ராய், ஈகரை தளம் என்றால் அருந்ததி ராய் என்பது அனைவரும் அறிந்ததே... ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Boxrun3
with regards ரான்ஹாசன்



பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Hபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Sபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 19, 2011 3:08 pm

ranhasan wrote:
ஒரு ரைமிங் டைமிங்கிற்காக ஆயுசு ஆயிரம் என்றேன்...

ஈகரையில் ஒரே வாரத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை பாதியாய் குறைந்துள்ளதே கவனித்தீரா? அதற்கு காரணம் எனது காதல் பதிவுகள்தான்... அனைவரும் பதிவை படித்த பதட்டத்தில் படுபயங்கரமாய் காதலிக்க பஸ் பிடித்து சென்றுவிட்டனர்... இதுவரை என் பதிவினை படித்த பத்து பேருக்கு பதிவு திருமணம் நடந்துள்ளதாய் தகவல்... ரிலாக்ஸ்

உங்கள் உண்மை பெயர் மறப்பேனா? இருவர் படம் என்றால் ஐஸ்வர்யா ராய், ஈகரை தளம் என்றால் அருந்ததி ராய் என்பது அனைவரும் அறிந்ததே... ஒன்னும் புரியல

சிப்பு வருது உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது? காதல் ஆராய்ச்சியின் முடிவு எப்டி இருக்கு?

பார்த்துங்க...அவங்க எல்லாம் ஏற்கனவே திருமணம் ஆனவங்களா இருக்க போறாங்க....உள்ள போய்ராதீங்க...உங்கள் சேவை ஈகரைக்கு தேவையாச்சே

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 19, 2011 3:17 pm

ranhasan wrote:
ஈகரையில் ஒரே வாரத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை பாதியாய் குறைந்துள்ளதே கவனித்தீரா

உங்கள் மொக்கையா பொறுத்துகிட்டு இன்னும் இங்க இருபங்காணு நினைக்குரிங்களா பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் 865843



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 19, 2011 3:20 pm

தங்கை என்ற பெயரில் கூடவே ஒரு தாராசிங்க்... கோபம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Boxrun3
with regards ரான்ஹாசன்



பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Hபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Sபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 19, 2011 3:22 pm

ranhasan wrote:தங்கை என்ற பெயரில் கூடவே ஒரு தாராசிங்க்... பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் 44296
ஏன் கோபம் அண்ணா பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் 182891



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 19, 2011 3:25 pm

சும்மாதான்.. அருமையிருக்கு



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Boxrun3
with regards ரான்ஹாசன்



பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Hபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Sபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Aபொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் N
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக