ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by T.N.Balasubramanian Today at 8:51 pm

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Today at 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Today at 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Today at 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Today at 6:43 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Today at 6:16 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Today at 5:15 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Today at 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

Admins Online

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

Go down

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. Empty உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

Post by மீனு on Tue Sep 22, 2009 7:57 am

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..


இன்றைய..பல குழந்தைகள்..இளைஞர்கள் மத்தியில்..தீரா பிரச்னையையாக இருப்பது Obesity என்னும் உடல் பருமன் தான்.

உடல் பருமன் சர்க்கரை நோய்,இதய நோய்,ரத்த அழுத்தம்,பக்கவாதம் ஆகிய நோய்களுக்கு ஒரு காரணமாய் அமைந்துவிடுகிறது.

சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி..இருபது சதவிகிதம் குழந்தைகளும்,60 சதவிகிதம் இளைஞர்களும் அளவுக்கு அதிகமாக உடல் பருனாய் இருப்பதாய் தெரிய வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம்..நமது உணவில் ஏற்பட்டுவரும் மாற்றம்தான் என தெரிய வந்துள்ளது.இட்லி,தோசை,பொங்கல்..ஆகியவை..இந்திய குடும்பங்களிலிருந்து..கொஞ்சம்..கொஞ்சமாய் மறைந்துஅவற்றின் இடத்தை..நூடில்ஸ்,பிஸ்ஸா,பர்கர் ஆகியவை பிடித்து வருகின்றன.

மேலும்..பணம்,புகழ்,ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு..பலர்..தங்கள் உடல்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.ஒழுங்கான உடற்பயிற்சி,நடை ஆகியவை வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக நினைத்து செயல் பட வேண்டும்.

BMI எனப்படும் body mass index ஐ நினைவில் கொள்ளுங்கள்..அதாவது..நமது எடையை கிலோகிராமில் எடுத்துக் கொண்டு..அதை நம் உயரத்தால்..உயரத்தை மீட்டர் ஸ்கொயரால்(M2) வகுக்கு வேண்டும்.

25 க்குள் ஈவு இருந்தால்..சரியான எடை
25 முதல் 30 வயதுவரை எடை அதிகம்
30க்கு மேல் Obesity

ஆரோக்ய உணவை அருந்தி..சரியான உடற்பயிற்சி செய்து..நோயை நம்மை அண்டவிடாமல் தடுப்போம்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் ...
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. Empty Re: உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

Post by தாமு on Tue Sep 22, 2009 8:00 am

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. 677196 உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. 677196 உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. Empty Re: உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

Post by paarthaa077 on Tue Sep 22, 2009 9:04 am

பயனுள்ள தகவல். BMI Calculatorக்கான சிட்டி
http://www.nhlbisupport.com/bmi/bminojs.htm
paarthaa077
paarthaa077
பண்பாளர்


பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. Empty Re: உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

Post by srinivasan on Tue Sep 22, 2009 9:36 am

@paarthaa077 wrote:பயனுள்ள தகவல். BMI Calculatorக்கான சிட்டி
[url=http://www.nhlbisupport.com/bmi/bminojs.htm
http://www.nhlbisupport.com/bmi/bminojs.htm[/quote[/url]]
Thanks உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. 677196
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
மதிப்பீடுகள் : 3

http://eegarai.darkbb.com/

Back to top Go down

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. Empty Re: உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

Post by VIJAY on Tue Sep 22, 2009 11:07 am

மகிழ்ச்சி
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. Empty Re: உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

Post by sakthi23 on Wed Sep 23, 2009 2:25 am

நன்றி மீனு உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. 154550 , பிரசவத்துக்குபின் 10 மாதம் ஆகியும் உடல் எடை குரையவில்லை. எடை குரைய வழி சொல்லுங்கல், சாப்படு மற்றும் உடல் பயிற்ச்சி பற்றி சொல்லுங்கல். உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. 678642
avatar
sakthi23
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. Empty Re: உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

Post by சிவா on Wed Sep 23, 2009 2:28 am

@sakthi23 wrote:நன்றி மீனு உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. 154550 , பிரசவத்துக்குபின் 10 மாதம் ஆகியும் உடல் எடை குரையவில்லை. எடை குரைய வழி சொல்லுங்கல், சாப்படு மற்றும் உடல் பயிற்ச்சி பற்றி சொல்லுங்கல். உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. 678642

இது யாருக்கு! உங்கள் மனைவிக்கா?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. Empty Re: உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

Post by மீனு on Wed Sep 23, 2009 2:31 am

@sakthi23 wrote:நன்றி மீனு உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. 154550 , பிரசவத்துக்குபின் 10 மாதம் ஆகியும் உடல் எடை குரையவில்லை. எடை குரைய வழி சொல்லுங்கல், சாப்படு மற்றும் உடல் பயிற்ச்சி பற்றி சொல்லுங்கல். உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. 678642

நீங்கள் உடல் எடையை குறைக்கணும் என்று நினைத்தாலே போதும்,
அடுத்து உடல் பரமன் அதிகம் அயிட்டீ என்று வருத்தமெல்லாம் பட
கூடாது,நான் விரைவில் நம் ஈகரை டாக்டர் அவர்களை இது பற்றிய ஒரு கட்டுரை
போடா சொல்றேன் உங்களுக்காக ,வருத்தம் வேணாம் .
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. Empty Re: உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

Post by மீனு on Wed Sep 23, 2009 2:32 am

@சிவா wrote:
@sakthi23 wrote:நன்றி மீனு உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. 154550 , பிரசவத்துக்குபின் 10 மாதம் ஆகியும் உடல் எடை குரையவில்லை. எடை குரைய வழி சொல்லுங்கல், சாப்படு மற்றும் உடல் பயிற்ச்சி பற்றி சொல்லுங்கல். உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. 678642

இது யாருக்கு! உங்கள் மனைவிக்கா?

?????????????????????????
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. Empty Re: உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

Post by sakthi23 on Wed Sep 23, 2009 2:36 am

இல்லைங்க சார் என் தங்கைக்கு. உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. 154550
avatar
sakthi23
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு.. Empty Re: உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum