ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 32 ஆயிரம் ஊழியர்களுக்கு 'கட்டாய விடுப்பு:' அமெரிக்க விமான நிறுவனங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Guest Yesterday at 8:28 pm

» திமுக கொள்கை பரப்புச் செயலாளராக லியோனி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தடையை மீறிச் சென்றதால் லத்தியால் தாக்கப்பட்டு, கைதான ராகுல்காந்தி !
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காலை நடைபயிற்சிக்குச் சென்ற பாஜக தலைவர் சுட்டுக் கொலை
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்.
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» தேவைகளைக் குறைத்துக் கொண்டால் அமைதியாக வாழலாம்.
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by Yokesmohan Yesterday at 6:03 pm

» சோதனை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by Guest Yesterday at 5:55 pm

» புழுக்கம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» டார்வினும் முட்டுச்சந்தும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வதனப் புத்தக நகைச்சுவை ஒன்று!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:43 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by சக்தி18 Yesterday at 2:55 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 2:07 pm

» நரசிம்மருக்கு நிகர் எவர் ?
by krishnaamma Yesterday at 12:51 pm

» 'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் !
by krishnaamma Yesterday at 12:48 pm

» எழுத்தாளர் அகஸ்தியன்
by krishnaamma Yesterday at 12:44 pm

» சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை............
by krishnaamma Yesterday at 12:37 pm

» இன்று சர்வதேச முதியோர் தினம்: மூத்த குடிமக்கள் நலன்களைப் பேணுவோம்: முதல்வா் பழனிசாமி
by krishnaamma Yesterday at 11:53 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am

» காஞ்சி மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கினார் எஸ்.பி.பி
by ayyasamy ram Yesterday at 8:09 am

» ஹா...ஹா....ஹா...
by ayyasamy ram Yesterday at 8:06 am

» இடம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» தோல்வியே நல்ல படங்களை தேர்ந்தெடுக்க உதவியது!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கனகலதா பருவா’ ரோந்து கப்பல் கடலோர காவல் படையில் இணைப்பு
by ayyasamy ram Yesterday at 7:08 am

» தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 9,520 போ் பலி!
by ayyasamy ram Yesterday at 7:04 am

» இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி:ரிசா்வ் வங்கி
by ayyasamy ram Yesterday at 7:01 am

» சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகள் அறிவிப்பு: திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்களை அக்.15 முதல் திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 6:57 am

» தெய்வ அருளைப் பெற...
by krishnaamma Wed Sep 30, 2020 11:01 pm

» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Wed Sep 30, 2020 10:54 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Wed Sep 30, 2020 10:45 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Wed Sep 30, 2020 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Wed Sep 30, 2020 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Wed Sep 30, 2020 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Wed Sep 30, 2020 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Wed Sep 30, 2020 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Wed Sep 30, 2020 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Wed Sep 30, 2020 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Wed Sep 30, 2020 8:58 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Wed Sep 30, 2020 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Wed Sep 30, 2020 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Wed Sep 30, 2020 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Tue Sep 29, 2020 9:37 pm

Admins Online

மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள்

Reply to topic

Go down

மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள் Empty மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள்

Post by இளமாறன் on Sat Sep 24, 2011 11:56 am

மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள்
[ சனிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2011, 05:08.34 மு.ப GMT ]
மின்னிதழ் என்பது ஆங்கிலத்தில் e-book, ebook, electronic book, digital book என்றவாறு குறிப்பிடப்படுகிறது.

சாதாரணமாக சொற்கள், படங்கள் போன்றவற்றால் இருக்கும் புத்தகத்தினை டிஜிட்டல் வடிவில் கணணி அல்லது அதற்கென இருக்கும் டிஜிட்டல் கருவிகளில் படிக்கலாம்.

இதைப் படிக்கக்கூடியவாறு இருக்கும் டிஜிட்டல் கருவிகள் Ebook Readers/E-Readers என்று அழைக்கப்படுகின்றன. சிலவகையான மின்னிதழ்களை கணணியிலும் மொபைல்களிலும் படிக்க இயலும்.

பெரும்பாலான மின்னிதழ்கள் அசல் புத்தகத்தை ஸ்கேன் செய்தே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பல கருவிகளுக்காக மின்னிதழ்கள் பல்வேறான போர்மட்டுகளில் உருவாக்கப்படுவதால் குறிப்பிட்ட ஒன்றில் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்கின்றன.

அமேசான் நிறுவனத்தின் Kindle Ebook reader மின்னிதழ் படிப்பான்களில் பிரபலமாக இருக்கிறது. இதற்கான மின்புத்தகங்கள் .azw என்ற போர்மட்டில் உருவாக்கப்படுகிறது. Sony நிறுவனமும் மின்னிதழ் படிப்பான்களை வழங்கி வருகிறது.

EPUB / IDPF: இந்த வகையான மின்னிதழ்கள் பிரபலமான அதிகளவு பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இதனை Kobo eReader, Apple's iPhone, iPod Touch and iPad, Barnes and Noble Nook, Sony Reader, BeBook, Bookeen Cybook Gen3, COOL-ER, Adobe Digital Editions, Lexcycle Stanza, BookGlutton, AZARDI, FBReader, Aldiko and WordPlayer on Android, Freda on Windows Mobile and Windows Phone 7 போன்ற பெரும்பாலான கருவிகளில் படிக்கலாம். அமேசானின் கிண்டில் இதனை சப்போர்ட் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Pdb: மற்றொரு பிரபல மின்னிதழ் வடிவமான இதனை iPhone, PalmOS, WebOS, Android, Symbian, BlackBerry, Windows Mobile போன்றவற்றில் பயன்படுத்த இயலும்.

PDF: Portable Document file இந்த வகையான மின்னிதழ்களை அதிகமாக கேள்விப்பட்டிருக்கலாம். இதனை கணணி மற்றும் சில மொபைல்களும் சப்போர்ட் செய்கின்றன.

இதைப்போல பல வடிவங்களில் மின்னிதழ்கள் இணையத்தில் இருப்பதனால் அவற்றை குறிப்பிட்ட கருவிகளில் படிக்க முடியாமல் சிக்கல் ஏற்படலாம். இதற்காக இருக்கும் ஒரு இலவச மென்பொருள் தான் Hamster Ebook converter.

இதன் மூலம் Apple devices, Sony, iRiver, Amazon, Kobo மற்றும் பிற eBook readers களில் தேவைப்படுகிற போர்மட்டுக்கு எளிதாகவும் விரைவாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

இதில் குறிப்பிட்ட போர்மட்டைத் தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான கருவியைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. இதிலேயே மற்ற மின்னிதழ் வடிவங்களிலிருந்து PDF,TXT கோப்பு வகைகளுக்கும் மாற்ற முடியும். இதனை இணையத்திலிருந்தால் மட்டுமே தரவிறக்க முடியும்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள் Empty Re: மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள்

Post by முகம்மது ஃபரீத் on Sat Sep 24, 2011 1:47 pm

தகவலுக்கு நன்றி .... சூப்பருங்க
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
மதிப்பீடுகள் : 406

Back to top Go down

மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள் Empty Re: மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள்

Post by bala23 on Sat Sep 24, 2011 4:07 pm

மென்பொருள் தரவிறக்க லிங்க் காணோமே...! நண்பா
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள் Empty Re: மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள்

Post by இளமாறன் on Sat Sep 24, 2011 5:39 pm

@bala23 wrote:மென்பொருள் தரவிறக்க லிங்க் காணோமே...! நண்பா

இதோ உங்களுக்காக

http://ebook.hamstersoft.com/en/


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள் Empty Re: மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள்

Post by sino on Sat Sep 24, 2011 5:48 pm

தகவலுக்கு நன்றி .... சூப்பருங்க
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 24

http://collections4u.50webs.com/

Back to top Go down

மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள் Empty Re: மின்னிதழ்களை மாற்றம் செய்யும் மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum