புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
64 Posts - 50%
heezulia
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 25, 2011 3:34 pm

போட்டியின்றி தலைவரை தேர்ந்தெடுக்கும் கிராமம் !

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் கலை கட்ட துவங்கியுள்ளது.தமிழக உள்ளாட்சி
தேர்தலில் இருமுனை, மும்முனை என்கிற கட்டத்தை தாண்டி பலமுனை போராட்டம் நடக்கிறது.இவ்வளவு பரபரபிற்கும் இடையில் எந்தவித போட்டியும் இன்றி தங்கள் கிராமத்திற்குள், இட ஒதுக்கீடு முறையை பயன்படுத்தி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் கிராமம் உள்ளது என்றால் நிச்சயம் அனைவருக்கும் ஆச்சர்யம் தானே .

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மேல்மங்கலம் ஊராட்சியில் தான் சத்தம் இல்லாத இந்த
நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. இது எப்படி சத்தியம் என்று அந்த அந்த கிராம மக்களிடம் விசாரித்த போது.....அவர்கள் கூறியதாவது....

கடந்த 1996 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தேர்தல் பிரச்சனையை அடுத்து,, அக்ரஹாரம் தெருவில்
அனைத்து( எட்டு பட்டறை ) சமுதாய மக்களும் கூடி, .. உள்ளாட்சி அமைப்பு பதவிகளை அனைத்து சமூகத்திற்கும் பிரித்து கொடுப்பது என முடிவு எடுக்க பட்டது.

போட்டியின்றி தேர்வு ;

அதன்படி 1996 லிருந்து, அம்மாபட்டிதெரு, கீழத்தெரு, மேலத்தெரு, பிள்ளைமார் தெரு
ஆகியோர்களுக்கு சுழற்சி முறையில் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் , பதவிகளையும் ...
அந்த ஊராட்சியில் உள்ள சவுராஷ்டிரா , நாயுடு சமூகத்தினருக்கு,, துணைத்தலைவர் பதவியும், கூட்டுறவு சங்கங்களின் பதவியும் ஒதுக்கபட்டுள்ளது. இது எட்டு பட்டறை கூடி எடுத்த முடிவு என்பதால் அனைவரும் பின்பற்றுகின்றனர்.

அந்தவகையில், தற்போது நடைபெற உள்ள தேர்தலில்,,, அம்மாபட்டி தெருவை சேர்ந்தவர்
ஊராட்சி தலைவர் பதவிக்கும்,, துணை தலைவர் பதவிக்கு நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் , ஒன்றிய கவுன்சிலர் பதவி கீழத்தெருவை சேர்ந்த வர்களுக்கும்,, ஒதுக்குவது என அக்ரஹாரத்தில், நேற்று முன்தினம் கூடிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த கூட்டம் தேர்தல் நடைமுறைக்கு எதிரானது எனவும், ஊராட்சி தலைவர் பதவி பணத்திற்காக விற்க்கபடுகிறது எனவும் புகார்கள் வந்தன.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு :

இதை அடுத்து மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி இது தொடர்பாக விசாரணை நடத்த
உத்தரவிட்டார். அதன்பேரில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தர்ம சிவம், பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உமா ஆகியோர் அந்த கிராமத்திற்க்கு நேரில் வந்து ஊர்க்கூட்டம் குறித்த தகவல்களை சேகரித்தனர்.

அதே நேரத்தில் ஊராட்சி தலைவர் பதவி பணத்திற்காக விற்கப்படவில்லை என்பதால் ,
இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட நிர்வாகம்,, மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கூறி உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருந்தாலும் போட்டியின்றி ஊராட்சி த;லைவரை தேர்ந்தெடுக்க மேல்மங்கலம் கிராம மக்கள்
தயாராகிவிட்டதால் ,, அந்த கிராமத்தில் தேர்தல் போட்டியின்றி நடக்கும் வாய்ப்பே அதிகரித்துள்ளது.


நன்றி
தினத்தந்தி 25-09-2011


அதே நேரத்தில் ஊராட்சி தலைவர் பதவி பணத்திற்காக விற்கப்படவில்லை என்பதால் ,

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இந்த ஊர்க்காரன் என்கிற முறையில் ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கடந்த சட்டமன்ற தேர்தலில் எமது இளைஞர்கள் 52 பேர் 49 ஓ வை பயன்படுத்தி வாக்களித்தோம். ஆனாலும் இம்முறை இந்த போட்டியின்றி பதவி ஒதுக்குவதை ஆதரிப்பதா எதிர்ப்பதா ,,, என்று யோசிக்கையில் ,, இதை கண்டும் காணாமல் சென்றுவிடுவதுதான் ஊரின் அமைதிக்கு நல்லது என்று யோசித்தோம். ஏனென்றால் இங்கு தேர்தல் என்று நடந்தால் குறைந்த பட்சம் 1 கொலையாவது நடக்கும். அதற்காகவே இது போன்ற நிகழ்வுகளை சகித்து கொள்ள வேண்டியிருக்கிறது.




உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Sep 25, 2011 3:39 pm

எங்க ஊர்லயும் இப்படி ஒரு வினோதம் உண்டு நண்பா ஒரு தெருவில் வசிப்பவர் அனைத்து பேரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களில் சில பேரை குலுக்கலில் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர்தான் வார்டு கவுன்சிலர் என்று அறிவிப்பர்......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 25, 2011 3:54 pm

Manik wrote:எங்க ஊர்லயும் இப்படி ஒரு வினோதம் உண்டு நண்பா ஒரு தெருவில் வசிப்பவர் அனைத்து பேரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களில் சில பேரை குலுக்கலில் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர்தான் வார்டு கவுன்சிலர் என்று அறிவிப்பர்......

அப்படியா ???



உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Sep 25, 2011 3:55 pm

அப்படித்தான் நண்பா ரிலாக்ஸ்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Sep 25, 2011 8:24 pm

Manik wrote:எங்க ஊர்லயும் இப்படி ஒரு வினோதம் உண்டு நண்பா ஒரு தெருவில் வசிப்பவர் அனைத்து பேரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களில் சில பேரை குலுக்கலில் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர்தான் வார்டு கவுன்சிலர் என்று அறிவிப்பர்......
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  1357389உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  59010615உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Images3ijfஉள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Images4px
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 25, 2011 8:49 pm

ஒன்றிய கவுன்சிலர் பதவி கீழத்தெருவை சேர்ந்த வர்களுக்கும்,,



யார் அந்த கீழத் தெரு நண்பா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக