புதிய பதிவுகள்
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_m10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_m10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10 
133 Posts - 55%
heezulia
மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_m10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_m10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_m10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10 
9 Posts - 4%
prajai
மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_m10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_m10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_m10மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Sep 28, 2011 12:26 pm

மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !



நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
- குறள் ( 20 )


ஏழை எளிய மக்களுக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் குழாயில் வரும் நீரினையும், சில நேரங்களில் அதை விட தாழ்ந்தத் தரத்திலான நீரினையும் குடிப்பார்கள். பலர் அது அசுத்தமானது நோய் பரவும் என்றக் காரணத்தினால் எங்கு சென்றாலும் மினரல் வாட்டர் தான் குடிப்பார்கள். பேசும்போது கூட எப்போதும் பாட்டில் வாட்டர் தான் சார் என்பார்கள். அதனால் அவர்களுக்கு நோய் பரவாது என்று நினைப்பார்கள். ஆனால் அது முற்றிலும் உண்மையில்லை. சுகாதாரமற்ற நீர் குடிப்பவர்களுக்கும், மினரல் வாட்டர் குடிப்பவர்களுக்கு ஒரே சதவீத அளவிலான நோய் பரவும் ஆபத்து இருக்கின்றது. அண்மையில் ஸ்பெயினில் நடந்த ஆய்வில் இதனைக் கண்டறியப் பட்டுள்ளது. பெரும்பாலும் மினரல் வாட்டர் குடிப்பவர்களும், அதே சதவீதமானோர் இயல்பான நீரினைக் குடிப்பவர்களுக்கும் ஒரே அளவிலான நோய்த் தாக்குதல் வந்திருப்பதை அறிந்துள்ளனர். அது மட்டுமில்லை மினரல் வாட்டர் குடுவைகள் பல சமயங்களில் புற்றுநோய் பரப்பும் கிருமிகளைக் கொண்டிருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.


அத்தோடு மட்டும் இல்லாமல் குடுவைகள் பறிமாறப்படும் மினரல் வாட்டர்களில் trihalomethanes ( THM ) எனப்படும் கெமிக்கல் தாது அதிகமாக இருப்பதும், இது புற்றுநோயை உண்டாக்கும் சாத்தியத்தை அதிகரிக்கும் என்றும் அத்தகவல் கூறியது. இதே அளவிலான THM நீச்சல்குளம், பொது குளியல் நீர்களில் இருப்பதும் அதன் மூலமும் இது நம் உடலுக்குள் நுழையும் சாத்தியம் இருப்பதாகவும் மேலும் கூறுகிறது.


இந்த ஆய்வில் ஈடுபட்ட மரு. ஜெம்மா காஸ்டோ வினியல் டெய்லி மெயில் பத்திரிக்கைக்கு கூறும்போது, '' அதிகம் வசதிப் படைத்தவர்களும், படித்தவர்களும் குடுவையில் பறிமாறப்படும் நீரினை ( Bottled Drinking Water ) பயன்படுத்துவதால் நோய் தாக்காது, ஆரோக்கியமாக வாழலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை, அதே போல நீண்ட நேரம் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பவர்களுக்கும், அதிக நேரம் குளிப்பவர்களுக்கும் நீரில் இருக்கும் THM தாக்கால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது '' என்றார்.


இந்தியாவில் பல மினரல் வாட்டர்கள் சுகாதாரமற்ற முறையில் பறிமாறப்படுவதும். சில மினரல் வாட்டர் விற்கப்படும் பெரும் குடுவைகள் அசுத்தமாக இருப்பதையும், அதனையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தவதையும் நான் பார்த்துள்ளேன். அதே போல கடையில் கிடைக்கும் குடுவை நீர்களைப் பருகுவதை விட, சிறந்த முறையிலான வாட்டர் ஃபில்டர்களை பொறுத்தி குழாய் நீரினை சுத்தப்படுத்தி அருந்தி வருவது சாலச் சிறந்தது ஆகும்.


நன்றி : http://topsitv.blogspot.com/2011/07/blog-post_3787.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 12:28 pm

சோகம் சோகம் சோகம் வெளியே போகும்போது எவ்வளவு தான் எடுத்து போவது?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Sep 28, 2011 1:04 pm

இதுக்கு வருத்தப்பட்டா பின்னாடி ரொம்ப கஷ்டப்பட வேண்டி வருமே

கஷ்டதிற்கு பிறகுதான் லேசு இருக்கு


avatar
Guest
Guest

PostGuest Wed Sep 28, 2011 3:36 pm

த்தோடு மட்டும் இல்லாமல் குடுவைகள் பறிமாறப்படும் மினரல் வாட்டர்களில் trihalomethanes ( THM ) எனப்படும் கெமிக்கல் தாது அதிகமாக இருப்பதும், இது புற்றுநோயை உண்டாக்கும் சாத்தியத்தை அதிகரிக்கும் என்றும் அத்தகவல் கூறியது. இதே அளவிலான THM நீச்சல்குளம், பொது குளியல் நீர்களில் இருப்பதும் அதன் மூலமும் இது நம் உடலுக்குள் நுழையும் சாத்தியம் இருப்பதாகவும் மேலும் கூறுகிறது. சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Sep 28, 2011 3:44 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  1357389மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  59010615மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Images3ijfமினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !  Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக