புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_m10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10 
64 Posts - 50%
heezulia
வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_m10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_m10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_m10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_m10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_m10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_m10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_m10வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Oct 03, 2011 11:54 am

வாகை சூட வா

திரைப்பட விமர்சனம்

கவிஞர் இரா .இரவி

இயக்கம் இயக்குனர் A.சற்குணம்.

நடிப்பு .விமல்

படத்தின் பெயரே கவித்துவமாக உள்ளது .களவாணி என்ற திரைப்படம் தந்த இயக்குனர் A.சற்குணம் இயக்கியுள்ள அற்புதமான படம் .கிராமத்தை கண் முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் .இயக்குனர் A.சற்குணம்.
விமல் மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .இறுதி காட்சியில் கண்ணீர் வர வைத்து விடுகிறார் .பழையக் காலத்தை மிக கவனமாகக் காட்சிப் படுத்தி உள்ளனர் .

கிராமத்தில் உள்ள கிராமிய உணவுகள் .மழையில் மரத்தில் ஏறும் மீன் .கள்ளிச் செடி ,சோற்றுக்கற்றாழை,பழையக் காலத்து வானொலி இப்படி தேடித் தேடி படம் பிடித்த ஒளிப்பதிவாளரும் பாராட்டுக்குரியவர்
அறிமுகம் ஆகி உள்ள கதாநாயகி நன்றாக நடித்து உள்ளார் .கிராமத்தைக் காட்ட இயக்குனர் இமயம் பாரதி ராஜா அளவிற்கு சிரமப்பட்டு இருப்பதை
உணரமுடிகின்றது .

இயக்குனர் பாக்யராஜ் தந்தையாக நடித்து உள்ளார் .பத்திர எழுத்தர் தன் மகனை தனியார் கிராம சேவகத்தின் சார்பில் ஆசிரியர் வேலைப்பார்த்து சான்றிதல் வாங்கினால் அரசாங்க ஆசிரியர் வேலைக்கு முன்னுரிமை தருவார்கள் என்று கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார் .விமல் கிராமத்திற்கு சென்று ஆசிரியர் வேலைப் பார்க்க மிகவும் சிரமப் படுகிறார் .படிக்க மாணவர்கள் வருவதில்லை .விமலைப் பார்த்தாலே ஓடி ஒளியும் மாணவர்கள் ஓடி ஒரு மாணவன் கிணற்றில் விழ அவனை காப்பாற்ற அவன் தாய் என் பிள்ளையை கொல்லப் பார்த்தாயே எனத் திட்ட,ஆடு முட்ட வருகிறது. கிராமத்தில் வாழும் ஒருவர் புதிர்க் கணக்குப் போட தெரியாமல் விமல் முழிக்க ஆசிரியருக்கு கணக்குத் தெரியவில்லை என்று ஊர் கேலி பேசுகின்றது. அப்பாவிற்கு கடிதம் எழுதி விடைக் கேட்டு சமாளிக்கும் விமல் .ஆண்டான் என்பவன் கிராம மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்வதை .பொய் கணக்குச் சொல்லி ஏமாற்றுவதை உணர்த்துகின்றார் விமல் .

கல்வியின் அவசியத்தை உணர்ந்து மக்கள் ஆசிரியர் விமலை விரும்பும்போது .அரசாங்க வேலைக்கான ஆணை வருகின்றது .விமலின் தந்தைக்கு மகனை அரசாங்க ஆசிரியர் ஆக்க வேண்டும் என்பது லட்சியம் .
இறுதியில் மக்களின் கல்வி ஆர்வம் கண்டு அரசாங்க வேலையை விட்டுவிட்டு கிராமத்திலேயே தங்கி விடுகின்றார் .


நன்றிகதை இன்றி சதையை நம்பி ,ஆபாசம் காட்டி அளவிற்கு அதிகமான வன்முறை வெட்டு குத்து காட்டிப் பணம் சேர்க்கும் இயக்குனர்களும் ,தயாரிப்பாளர்களும் இந்தப்படத்தைப் பார்த்து திருந்த வேண்டும் .நல்ல படைப்பு ,நல்ல கவிதை படித்த உணர்வைத் தந்தது .
திரைப்படம் பார்க்கிறோம் என்பதை மறந்து கண் முன் நிகழ்வைப் பார்க்கும் உணர்வு வருகின்றது .
இளம் இயக்குனர்கள் முதல் படத்தில் திறமை முழுவதும் காட்டி விடுவார்கள் .அடுத்தப் படத்தில் சரக்கு தீர்ந்து தோற்று விடுவார்கள் ,ஆனால் இயக்குனர் முந்தைய படமான களவாணியை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படத்தை வழங்கி உள்ளார்.

படம் பார்ப்பவர்களைப் பின்னோக்கி சில ஆண்டுகளுக்கு முன்பாக கடத்திச் சென்று விடுகிறார் .இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய நல்ல படம் . அன்றைய ஆசிரியர்கள் பட்ட துன்பத்தைக் காட்சிப் படுத்தி வெற்றிப் பெறுகின்றார் .
திரைபடத்தில் எம் ஜி ஆரை நம்பியார் சவுக்கால் அடிபதைப் பார்த்து விட்டு குருவி சுடும் துப்பாக்கியால் வெண் திரையை சுடும் அளவிற்கு படிப்பறிவு இல்லது கிராமத்திற்கு படிப்பறிவு,பகுத்தறிவு போதிக்கும் நல்ல ஆசிரியாராக முத்திரை பதித்து உள்ளார் விமல் .

கவிஞர்கள் வைரமுத்து ,அறிவுமதி பாடல்கள் அர்த்தம் உள்ளவை .சிறப்பாக உள்ளது.படம் உயிரோட்டமாக உள்ளது .படத்தின் வெற்றிக்கு உழைத்த இயக்குனர் ,துணை இயக்குனர்களின் உழைப்பை உணரமுடிகின்றது .படம் பார்பவர்கள் இன்று நகரத்தில் வசித்தாலும் கிராமத்தில் வசித்த மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றார் இயக்குனர் .நடிகர் விமல் மிக இயல்பாக நடித்து படத்தின் வெற்றிக்கு உதவி உள்ளார் .
ஆசிரியர் விமலுக்கு தேநீர் வழங்கும்போதே என்னிடமே சாப்பாடு சாப்பிடுங்கள் என்று சொல்லி ஒரு மாதப் பணம் வாங்கி பின் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும் பாடல் வானொலியில் கேட்பதற்காக வானொலி இரவல் பெரும் மதியாக கதாநாயகி சிறப்பாக நடித்து உள்ளார் .கிராமத்து மாணவர்களாக வரும் சிறுவர்களும் நடிக்கவில்லை வாழ்ந்து உள்ளனர் .

பெயருக்கு ஏற்றப்படி வாகை சூடி உள்ளார் .மக்களும் இதுப் போன்ற தரமானத் திரைப்படங்களை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் .கடிசியில் இந்தப் படம் கோடிக்கணக்கான குழந்தைத் தொழிலாளிகளுக்கு சமர்ப்பணம் செய்து கல்வி பற்றிய விழிப்புணர்வு விதைத்துள்ள உள்ள இயக்குனர் A.சற்குணம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


--
--

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 03, 2011 12:00 pm

வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி 678642மிக்க நன்றி கவிஞர் இரா .இரவி அவர்களே , விளம்பரங்களை பார்த்ததும் இந்த திரைபடத்தை பார்க்க வேண்டுமென ஆவல் எழுந்தது , உங்கள் விமர்சனம்இந்த ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 03, 2011 12:03 pm

நானும் கேள்விப்பட்டேன் படம் நன்றாக இருக்கிறது என்று நன்றி




வாகை சூட வா  திரைப்பட விமர்சனம்    கவிஞர் இரா .இரவி Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக