புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm

» கருத்துப்படம் 06/12/2023
by mohamed nizamudeen Yesterday at 9:26 am

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
34 Posts - 62%
ஆனந்திபழனியப்பன்
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
5 Posts - 9%
T.N.Balasubramanian
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
4 Posts - 7%
heezulia
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
4 Posts - 7%
சுகவனேஷ்
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
2 Posts - 4%
VIJIVIJAY
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
1 Post - 2%
Saravananj
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
63 Posts - 46%
TI Buhari
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
28 Posts - 20%
T.N.Balasubramanian
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
13 Posts - 9%
heezulia
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
11 Posts - 8%
mohamed nizamudeen
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
6 Posts - 4%

4 Posts - 3%
Saravananj
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Kpc71
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
bharathichandranssn
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 11:49 am

First topic message reminder :

அனந்துவுக்கு ஆயுத பூஜை...

ஏன்னா எத்தினி நாழியா கத்தறேன் கேக்கலியா
ரெண்டு காதும் உதவாக்கர காருக்கு வாங்கின ஆக்சசரி மாதிரியோ என்னவோ?

செத்த வந்து இந்த சட்னிய அரச்சு கொடுங்கோளேன்
அந்த ஹிண்டுல அப்டி என்னதான் இருக்கோ தெரியல என்ன
கட்டிண்டதுக்கு பதிலா அதையே கட்டின்டிருக்கலாம்.

சரியா கண்ணு தெரியாதப்பவே இவ்ளோ படிக்கறேளே
தெரிஞ்சிருந்தா - பகவானே நேக்கு விடிவு காலமே வராதோ?

இன்னிக்கு ஆயுத பூஜைன்னா - அந்த மூளைய கொஞ்சம்
கழட்டி வெய்ங்கோ பூஜ பண்ணிடலாம்
ஒ அத போன போகிக்கு போட்டுட்டேளோ - பிராணன் போவுது இவரோட...

சரி குளிச்சிட்டு வாங்கோ - சட்டுன்னு ரெண்டு மக் தண்ணிய
தலைல விட்டுண்டு வாங்கோ மசமசன்னு அந்தக் காலத்தில
காவிரீல குளிச்ச நெனப்புல குளிக்காம...

வந்தேள்ன்னா தலைல மாக்கோலம் போட்டுடறேன்
நீங்க உச்சிவேலைல தூங்கரச்சே நாலு எறும்புக்காவது
போஜனம் கிடைக்கும். தரைல போட்டா எனக்கு பெருக்கணும் -
நீங்க எழுந்தா போயி தலைய தட்டினா போதும் - வேலை மிச்சம்...

அந்த ப்ரோமோஷன் எக்சாமுக்கு படிச்சேளா? என்னத்த கிழிச்சேள்.
பக்கத்தாத்து பாரு ஆத்துக்காரர் கூகிள் பண்ணியே பாஸ் பண்ணிட்டார்.
நீங்க நெட்ல போனா அறையும் கொறையுமா திரியற பொண்ணுங்கள
பாத்தே நெட் பில்லு எகிறுது. கேட்டா கலி காலம் எப்டி எல்லாம்
முத்திடுத்து பாரேன்னு பாராயணம் படிப்பெள்.

ராமா ஏண்டா சோதிக்கற என்ன இப்படி -
என் ஆத்துக்காரர் அனந்துவா அசடான்னு கேக்கறா?

அன்னிக்கு பாருங்கோ பக்கத்தாத்து பங்கஜம் ஏன் மாமி
இன்னிக்கு உங்காத்து என்டர்டைன்மென்ட் சேனல்
வெளில போயிருக்காரான்னு நக்கலா கேக்கறா?

ஏண்டிம்மான்னு கேக்க - டிவில நாடகம் வரல மாமி -
பொழுதே போகல அதான்றா...
வெளில தல காட்ட முடியலேன்னா உங்களால...

பாவம் ஆனந்து மத்தவாளுக்கெல்லாம் வருஷம் ஒரு நாள் தான் ஆயுத பூஜை
இவனுக்கோ நித்தமும் ஆயுத பூஜை தான் - இவனை அன்போடும்
பச்சாதாபத்தோடும் பார்க்கும் ஒரே ஜீவன் சுப்பிரமணி தான் -
ஆசையாக அதை கட்டிக் கொண்டான்...

(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான்
தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க -
நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்) புன்னகை

நட்புடன் - வெங்கட்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 3:10 pm

உதயசுதா wrote:
ராஜா wrote:
நட்புடன் wrote:
ராஜா wrote:
நட்புடன் wrote:அனந்துவுக்கு ஆயுத பூஜை...(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான் தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க - நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்) புன்னகை
இந்த விளக்கத்த படிக்குற வரைக்கும் எனக்கு அப்படி தொணலை , படிச்சப்புறம் தான் வெங்கட் தான் அனந்து என்கிற உண்மை தெரிந்தது. அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 705463
ராஜா ஞாயமா இது? புன்னகை
என்ன ஞாயமா , காலைல உங்க கூட ஃபோன் பேசிட்டு இருந்தப்போ , பின்னாடி தொம் தொம்ன்னு சத்தம் கேட்டதே , அத நான் இது வரைக்கும் யார்க்கிட்டெயும் சொல்லையே ஸார்.

அப்ப உங்ககிட்ட நான் பேசுனப்பா கேட்ட தொம்,தொம் சத்தம்
அவரைக் கேட்டா தொம் தொம் தொம்த தொம்தன ன்ற பாட்டு
ரேடியோல பாடிட்டு இருந்ததுன்னு சொல்லுவாரு...

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 3:12 pm

உதயசுதா wrote:
dsudhanandan wrote:
உதயசுதா wrote:
அப்ப உங்ககிட்ட நான் பேசுனப்பா கேட்ட தொம்,தொம் சத்தம்

அப்படியே உங்க வீட்டிலே கேட்ட அலறல் சத்ததுக்கும் காரணத்த சொன்னா நல்லா இருக்கும்
எங்க வீட்டுல அலறல் சத்தம் கேக்க சான்ஸே இல்லை.

ஏன்னா நான் சொன்ன உடனே மாமா செய்துடுவாரே.

கொத்தடிமைகளுக்கு எல்லாம் விடிவு வருது - நமக்கெல்லாம் எப்ப வருமோ? புன்னகை

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 3:15 pm

சிவா wrote:அனந்து என்றதை வெங்கட் என்று சரியாக திருத்திப் படித்துக் கொண்டேன்.

அட்டகாசமான மாமியின் வசனங்கள் (வசவுகள்) வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது.

சிவா அந்த சிவன் மேல் ஆணையா அது நான் இல்லை சிவா.

நம்ம மக்களை எல்லாம் சிரிக்க வைக்க இல்லாத மூளைய கசக்கி பிழிந்து எழுதினேன் - அதுக்கு இதுதான் பரிசா? புன்னகை

நட்புடன் - வெங்கட்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 3:15 pm

நட்புடன் wrote:கொத்தடிமைகளுக்கு எல்லாம் விடிவு வருது - நமக்கெல்லாம் எப்ப வருமோ? புன்னகை
இப்ப எங்க இருந்து இந்த பின்னூட்டம் போடுறீங்க ஆஃபிஸ்ல இருந்து தானே , இன்னிக்கு சாயங்காலம் வீட்டுல இருந்து இது போல ஒரு பதிவு போட்டு பாருங்க , விடிவு என்ன மோட்சமே கிடைக்கும் , அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 705463 அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 705463 அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 705463

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 3:18 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இன்னிக்கு ஆயுத பூஜைன்னா - அந்த மூளைய கொஞ்சம்
கழட்டி வெய்ங்கோ பூஜ பண்ணிடலாம்
ஒ அத போன போகிக்கு போட்டுட்டேளோ

நேக்கு, இப்போத்தான் புருஞ்சுச்சு நட்புடன். நீங்க உங்க மூளையை போன போகிக்கே போட்டுட்டேல் அதுனாலதான் இப்படி பின்னூட்டம் இடுறேல்.... அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 168300 அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 168300 அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 168300
பெருமாள் இது சிதம்பர ரகசியம் - பப்ளிக் பண்ணிடேளே
நாம எப்டி பொழப்பு நடத்தறது? புன்னகை

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 3:21 pm

Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.

ஆதிரா அது நா இல்லவே இல்ல - கற்பூரம் ஏத்தி சொல்லவா - நம்புங்க...புன்னகை

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 3:23 pm

ந.கார்த்தி wrote: அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 168300 அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 168300 அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 168300 அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 168300

நல்லவேளை கார்த்தி உன் பங்குக்கு எதுவும் சொல்லாம சிரிச்சிட்டு போனியே - நன்றி கார்த்தி... புன்னகை

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 3:24 pm

சிவா wrote:
Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.

https://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.

நன்றி சிவா - மானத்த காப்பாதினீங்க...அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 3 224747944

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 3:26 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
சிவா wrote:
Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.
https://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.

நன்றி சிவா !

நட்புடன் அவர்களின் முகத்தை பார்த்தேன். பார்த்தாலே தெரிகிறது ...

பரவால்ல தெரியுதுன்னு சொல்லி என்னான்னு சொல்லலியே நன்றி பெருமாள்...புன்னகை

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 3:28 pm

Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?

ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.

https://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.
இந்த முடித்தலையில எப்படி மாக்கோலம் போடுவாங்க.... அப்ப அநந்துவின் (வெங்கட்டின்) மாமி கில்லாடியாத்தான் இருக்க் வேண்டும்.

அவங்க கில்லர்லேடி - இல்லன்னா என்ன சமாளிக்க முடியுமா? புன்னகை

நட்புடன் - வெங்கட்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக