புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_c10PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_m10PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_c10 
49 Posts - 56%
heezulia
PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_c10PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_m10PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_c10 
35 Posts - 40%
mohamed nizamudeen
PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_c10PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_m10PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_c10PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_m10PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_c10 
91 Posts - 59%
heezulia
PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_c10PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_m10PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_c10 
56 Posts - 36%
mohamed nizamudeen
PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_c10PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_m10PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_c10PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_m10PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 06, 2011 1:04 am

PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு
[ திங்கட்கிழமை, 03 ஒக்ரோபர் 2011, 07:04.43 மு.ப GMT ]
நம்முடைய தகவல் பாதுக்காப்பாகவும், மற்ற நபர்களால் மாற்ற முடியாமலும் இருக்க நாம் கோப்புகளை PDF ஆக உருவாக்கி இணையதளத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகிர்வோம்.

அந்த PDF கோப்பில் உங்களுடைய பெயரையோ அல்லது உங்கள் இணையதளத்தின் பெயரையோ Water Mark ஆக போட வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.

இந்த தளத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

1. பயனாளர்கள் மிகவும் சுலபமாக செயல்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. அதிகபட்சம் 20mb உள்ள கோப்பு வரை வாட்டர்மார்க் போடலாம்.

3. இது முழுக்க முழுக்க இலவச சேவை.

4. வாட்டர் மார்க் நிறத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

இதற்கு முதலில் கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வரும். அதில் Choose File என்ற ஒரு விண்டோ வரும். அதில் கிளிக் செய்து உங்கள் PDF கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வாட்டர்மார்க் வர வேண்டிய இடம், வாட்டர்மார்க் நிறம் மற்றும் Transparency தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Watermark Pdf பட்டனை அழுத்தவும்.

இப்பொழுது உங்கள் PDF கோப்பின் மீது வாட்டர் மார்க் இடப்பட்டால் உங்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும்.

அந்த செய்தி வந்தவுடன் அதில் குறிப்பிட்டுள்ள Click Here என்ற லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கான PDF கோப்பு தயாராகிவிடும்.

பிறகு அதில் உள்ள Save பட்டனை அழுத்தி வாட்டர் மார்க் போட்ட PDF கோப்பை உங்கள் கணணியில் சேமித்து கொள்ளுங்கள்.

இந்த முறைப்படி உங்களுக்கு எத்தனை கோப்புகளில் வாட்டர்மார்க் வேண்டுமோ போட்டு கொள்ளலாம்.

http://pdfaid.com/watermark.aspx



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Ila
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Oct 06, 2011 7:19 am

சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Scaled.php?server=706&filename=purple11
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 06, 2011 12:44 pm


water mark போடுவதற்கான மென்பொருள் ஒன்று நான் பாவித்துவருகிறேன் இளமாறன்! அதையும் இந்த இடத்தில் அறிமுகப்படுத்தலாமா? எல்லோர்க்கும் பிரயோசனப்படுமே என்பதால் இந்த இழையிலேயே கூறுகிறேன்.
http://www.pdfill.com/pdf_tools_free.html
இந்தமென்பொருள் கொண்டு இன்னும்பல வேலைகளைச்செய்து கொள்ளலாம்

PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு Pdfill

prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Thu Oct 06, 2011 12:50 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக