ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Today at 8:59 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Today at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Today at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Today at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Today at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Today at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Today at 5:47 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Today at 5:29 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Today at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Today at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Today at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Today at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Today at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Today at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Today at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Today at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Today at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Today at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Today at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Today at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Today at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Today at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Today at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Today at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Today at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Today at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Yesterday at 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Yesterday at 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Yesterday at 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Yesterday at 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Yesterday at 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Yesterday at 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Yesterday at 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Yesterday at 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Yesterday at 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Yesterday at 8:25 pm

» குருட்டு விழியும் ஓவியமும்
by krishnaamma Yesterday at 8:16 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:14 pm

» பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வங்கக்கடலில் முன்கூட்டியே உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
by krishnaamma Yesterday at 7:17 pm

» முருகனை எந்தக் கோலத்தில் தரிசிப்பது சிறப்பு தரும்
by krishnaamma Yesterday at 6:41 pm

» SPB ஸ்ட்டூடியோ
by heezulia Yesterday at 5:16 pm

» தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
by ayyasamy ram Yesterday at 4:11 pm

Admins Online

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by பாலாஜி on Wed Sep 23, 2009 12:37 pm

'என் கணவருடன் உல்லாசமாக ஊரைச் சுற்றி குடும்பத்தைக் கெடுக்கும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும். அடுத்த முறை எங்காவது என் கணவருடன் அவரைப் பார்த்தால் அடிப்பேன்' என்று நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவின் மனைவி ரம்லத் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.

இன்று என்னைக் கண்ணீர் விட வைக்கும் நயன்தாராவுக்கும் நாளை இதே நிலை வரும் என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

இதுவரை இலைமறை காயாக இருந்த நயன்தாரா- பிரபுதேவா காதல் விவகாரம் 'இனி பிரிக்க முடியாது' எனும் அளவு நெருக்கமாகிவிட்டதாம். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாகக் குடும்பம் நடத்தி வருகிறார்கள். நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி ரமலத் என்ற மனைவியும், ரிஷி (வயது 6), ஆதித் (2) என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள்.

12 வயதான மூத்த மகன் விஷால், சில மாதங்களுக்கு முன்புதான் புற்றுநோய் காரணமாக இறந்து போனான்.

இந் நிலையில் பிரபுதேவாவும், நயன்தாராவும் நெருங்கி பழகுவதும், இருவரும் ஜோடியாக சுற்றி திரிவதும், பிரபுதேவாவின் குடும்பத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Hi_link உள்ளிட்டோர் இப்பிரச்சினையில் பஞ்சாயத்து செய்தும், இந்தக் காதல் ஜோடிகள் அடங்குவதாகத் தெரியவில்லை.

இதற்கிடையே பிரபுதேவா டைரக்டு செய்த 'வான்டட்' என்ற இந்திப் படத்தை பார்ப்பதற்காக, நயன்தாரா மும்பை சென்றார். இருவரும் ஜோடியாக படம் பார்த்தார்கள். ஜோடியாகவே பேட்டியும் அளித்தார்கள்.

'இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா?' என்று நிருபர்கள் கேட்டதற்கு, 'இப்போதைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை' என்று பதில் அளித்தார்கள்.

நயன்தாராவும், பிரபுதேவாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், திருமணத்துக்குப்பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும் இப்போது தகவல்கள் கூறுகின்றன. இதற்காகவே தனது படங்களையெல்லாம் விரைவில் முடித்து வருகிறாராம் நயன்தாரா. தமிழில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவுமில்லை அவர்.

இவர்களின் காதல் விவகாரத்தில் நேரடியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர் பிரபுதேவா மனைவி ரமலத்.

இதுவரை பத்திரிகைகளுக்கு வெளிப்படையாக பேட்டிகள் தராமலிருந்த அவர் இப்போது பிரபுதேவா- நயன்தாரா இருவரும் தனக்கு செய்து வரும் 'துரோகம்' பற்றி பகிரங்கமாகக் கூற ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறியிருப்பதாவது:

"எனக்கும், பிரபுதேவாவுக்கும் 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. என்னிடமும் என் குழந்தைகளிடமும் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொண்டார். என்னிடம் ஒருநாளும் கோபித்துக்கொண்டது கூட கிடையாது.

சமீபத்தில்தான் வாடகை வீட்டில் இருந்து அண்ணாநகரில் உள்ள சொந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். சூட்டிங், விட்டால் குடும்பம் என்றிருந்த என் கணவர் அடியோடு மாறிப்போயுள்ளார்.
அவரைப் பற்றி தினமும் வரும் பல்வேறு செய்திகளைப் பார்த்து நொந்து போகிறேன். அவரது குடும்பத்தினரும் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

அடுத்தவர் குடும்பத்தைக் கெடுக்கும் நயன்...

நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது.

இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.

நயன்தாராவைக் கைது செய்யுங்கள்...

நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும்.

சிலம்பரசனை ஏமாற்றிய நயன்..

நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Hi_link செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்?.

இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும். இதை மீதமுள்ள எங்கள் இரண்டு குழந்தைகளின் நல்வாழ்வுக்காகத்தான் கேட்கிறேன். திரையுலகப் பெரியவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு, என் கணவரை எனக்கு மீட்டுத்தர வேண்டும்..." என்று கதறி்யுள்ளார் ரமலத்.

நன்றி- தட்ஸ்தமிழ்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by தாமு on Wed Sep 23, 2009 2:36 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி 56667 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY on Wed Sep 23, 2009 2:43 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி 56667
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by மீனு on Wed Sep 23, 2009 3:22 pm

பிரபு தேவா பண்ணுவது சரி இல்லீங்க..மனைவி குழந்தைகள் இருந்தும் இவருக்கு எதுக்கு நயன்தாரா ..இவனுங்களை நிக்க வைத்து சுடனும் பிரபு தேவா மனைவியே இவரை சுட்டு தள்ளனும் ..இதுதான் மீனுவின் தீர்ப்பு
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY on Wed Sep 23, 2009 3:23 pm

meenuga wrote:பிரபு தேவா பண்ணுவது சரி இல்லீங்க..மனைவி குழந்தைகள் இருந்தும் இவருக்கு எதுக்கு நயன்தாரா ..இவனுங்களை நிக்க வைத்து சுடனும் பிரபு தேவா மனைவியே இவரை சுட்டு தள்ளனும் ..இதுதான் மீனுவின் தீர்ப்பு

அப்ப தமிழன் சார் இலியானா கேக்குறாரே அவர என்ன செய்யலாம்....
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ராஜா on Wed Sep 23, 2009 3:24 pm

meenuga wrote:பிரபு தேவா பண்ணுவது சரி இல்லீங்க..மனைவி குழந்தைகள் இருந்தும் இவருக்கு எதுக்கு நயன்தாரா ..இவனுங்களை நிக்க வைத்து சுடனும் பிரபு தேவா மனைவியே இவரை சுட்டு தள்ளனும் ..இதுதான் மீனுவின் தீர்ப்பு

யாரந்த லேடி நாட்டாமை ?????
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by செரின் on Wed Sep 23, 2009 3:24 pm

meenuga wrote:பிரபு தேவா பண்ணுவது சரி இல்லீங்க..மனைவி குழந்தைகள் இருந்தும் இவருக்கு எதுக்கு நயன்தாரா ..இவனுங்களை நிக்க வைத்து சுடனும் பிரபு தேவா மனைவியே இவரை சுட்டு தள்ளனும் ..இதுதான் மீனுவின் தீர்ப்பு

இது என்ன தீர்ப்பு மீனு அப்ப நயன்தரா பண்ணினது சாியா???

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ராஜா on Wed Sep 23, 2009 3:25 pm

விஜய் wrote:
meenuga wrote:பிரபு தேவா பண்ணுவது சரி இல்லீங்க..மனைவி குழந்தைகள் இருந்தும் இவருக்கு எதுக்கு நயன்தாரா ..இவனுங்களை நிக்க வைத்து சுடனும் பிரபு தேவா மனைவியே இவரை சுட்டு தள்ளனும் ..இதுதான் மீனுவின் தீர்ப்பு

அப்ப தமிழன் சார் இலியானா கேக்குறாரே அவர என்ன செய்யலாம்....

தமிழன் சார் பெரிய ஆள் இல்லியா , அதுனால மரியாதையா உட்கார வச்சு சுடலாம் , என்ன மீனு சரியா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by Tamilzhan on Wed Sep 23, 2009 3:25 pm

meenuga wrote:பிரபு தேவா பண்ணுவது சரி இல்லீங்க..மனைவி குழந்தைகள் இருந்தும் இவருக்கு எதுக்கு நயன்தாரா ..இவனுங்களை நிக்க வைத்து சுடனும் பிரபு தேவா மனைவியே இவரை சுட்டு தள்ளனும் ..இதுதான் மீனுவின் தீர்ப்பு

அப்போ விஜய் சகிலாவை கேட்கிறார் என்ன செய்ய மீனா..?
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by மீனு on Wed Sep 23, 2009 3:26 pm

அவ இன்னும் யாரையும் கல்யாணம் பண்ணிக்கலை , அதனால் அவமேல் மீனு தப்பு சொல்லலை ..பிரபுதேவா கல்யாணம் குடும்பம் என்றால் என்ன என்று தெரிந்தும் ..இப்படி பண்ணுவதே மாபெரும் தப்பு ..தீர்ப்பு மாற்றமடையாது ..சொன்ன சொன்னதுதான் ,
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY on Wed Sep 23, 2009 3:27 pm

@Tamilzhan wrote:
meenuga wrote:பிரபு தேவா பண்ணுவது சரி இல்லீங்க..மனைவி குழந்தைகள் இருந்தும் இவருக்கு எதுக்கு நயன்தாரா ..இவனுங்களை நிக்க வைத்து சுடனும் பிரபு தேவா மனைவியே இவரை சுட்டு தள்ளனும் ..இதுதான் மீனுவின் தீர்ப்பு

அப்போ விஜய் சகிலாவை கேட்கிறார் என்ன செய்ய மீனா..?

நாட்டமைய்யா இவரு எனக்கு அண்ணன் முறை வேணும் அதனால இவரது சாட்சி செல்லாது......
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by Tamilzhan on Wed Sep 23, 2009 3:29 pm

விஜய் wrote:
meenuga wrote:பிரபு தேவா பண்ணுவது சரி இல்லீங்க..மனைவி குழந்தைகள் இருந்தும் இவருக்கு எதுக்கு நயன்தாரா ..இவனுங்களை நிக்க வைத்து சுடனும் பிரபு தேவா மனைவியே இவரை சுட்டு தள்ளனும் ..இதுதான் மீனுவின் தீர்ப்பு

அப்ப தமிழன் சார் இலியானா கேக்குறாரே அவர என்ன செய்யலாம்....

விஜய் தம்பி முறை வேனும் இவர் சாட்சி செல்லாது.... நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி 572280

Last edited by Tamilzhan on Wed Sep 23, 2009 3:31 pm; edited 1 time in total
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by மீனு on Wed Sep 23, 2009 3:29 pm

எந்த விஜய்... எந்த சசிகலா ..விளக்கம் போதலை ..

தமிழன் அண்ணா யார்மேலும் ஆசை படலாம் ,அது அவங்க அவங்க விருப்பம்..ஆசை இல்லாத மனிதர் யாரு இருக்காங்க ..நீங்களே சொல்லுங்க..
ஆனா கல்யாணம் ஆகி குடும்பம் என்று இருப்பவங்க குடும்பத்தை கெடுத்துகிட்டு இப்படி பெண்கள் பின்னால் அலைவதை மீனு வன்மையாக கண்டிக்கின்ரா
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ராஜா on Wed Sep 23, 2009 3:32 pm

meenuga wrote:எந்த விஜய்... எந்த சசிகலா ..விளக்கம் போதலை ..

தமிழன் அண்ணா யார்மேலும் ஆசை படலாம் ,அது அவங்க அவங்க விருப்பம்..ஆசை இல்லாத மனிதர் யாரு இருக்காங்க ..நீங்களே சொல்லுங்க..
ஆனா கல்யாணம் ஆகி குடும்பம் என்று இருப்பவங்க குடும்பத்தை கெடுத்துகிட்டு இப்படி பெண்கள் பின்னால் அலைவதை மீனு வன்மையாக கண்டிக்கின்ரா

யோவ் டுபகூருங்களா , உங்க தங்கச்சியை நாட்டாமையா வச்சுக்கிட்டு என்ன அலப்பறை பண்ணுறீங்க ,

இந்த தீர்ப்பு செல்லாது , செல்லாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY on Wed Sep 23, 2009 3:44 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி 230655
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum